Everything posted by அன்புத்தம்பி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குட்டிக் கதைகள்.
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான். இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான். “சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?” “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார். வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.- இரசித்த.... புகைப்படங்கள்.
"வேற வழி தெரியல ஆத்தா...!!!!"- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உடல் நலம் பேணும் உன்னதமான நடனம் https://www.facebook.com/voiceofsubashkrishnasamy/videos/4071611582906490- குட்டிக் கதைகள்.
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர். ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார். அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார். அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது. அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார். எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று கண்ணீருடன் பதிலளித்தார்.- இறைவனிடம் கையேந்துங்கள்
A.R. ரமணி அம்மாள் அவர்கள் பாடிய "ஐயப்பா சரணம் என்றே"- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
தோடம்பழ இனிப்பு பல்லிமுட்டை இனிப்பு- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பெயர்: திருநீலகண்டர் ஆங்கில பெயர்: Thiruneelakandar மொழி: Tamil நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர் , என்.எஸ்.கிருஷ்ணன் & more இயக்குனர்: ராஜா சாண்டோ தயாரிப்பு: Thiruchy Thiyagaraajaa Films வெளியீடு: 01-01-1939 (India)- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
தம்பலப் பூச்சி இதை பார்த்து இருந்தா சந்தோசம் பாக்கலீன்னா பாத்துக்கோங்க மழைக்காலத்தில் வரும் அப்புறம் பார்க்க முடியாது தொட்டு பாத்தா ரொம்ப மெதுமையா இருக்கும்- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Bombay - Version from Fluid by Naveen Kumar- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Movie:Amman Arul Music:Shankar-Ganesh Singer:SPB & PS Starring:Jaishankar & Manjula, Directed by Pattu Released in 1973 ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்_ ன நூறாய் நான் தருவேனே இன்றல்ல நாளை சூடட்டும் மாலை கேட்டதைத்_ தருவேன் நான் தானே .ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே- நடனங்கள்.
SAKKARATHAARI ரங்கன் பிருந்தாவனத்தில் கோபியருடன் நடம் புரிவதைக் கனவில் கண்டு மகிழ்கிறான் குயவன் கோரா- இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானம் நிறை கன்னிகையே ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் எழு தூண்களுமாய் பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
பெப்பர்மிண்ட் இனிப்பு- இறைவனிடம் கையேந்துங்கள்
Azhagiya Jothiyai Song about Shiva Mahimai. Tradational Tune . Music Produced & Sung by S. J. Jananiy. Lyrics by BK Kumar. அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை! பிரம்மத்தில் விதையாய் ஒளிர்கின்ற விந்தை! மௌனத்தை களைத்தொரு மந்திரம் சொன்னாய்! மரணத்தை வென்றிடும் மார்கத்தை தந்தாய்!- நடனங்கள்.
Choreography - Dr. Sheela Unnikrishnan Dancers: Harinie Jeevitha- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Movie Name : Vairam – 1974 Song Name : Iru Mangani Pol Music : TR Papa Singer : SP Balasubramanyam, J Jayalalitha Lyricist : Kannadasan ஏங்குது மோகம் மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம் கண்மணி ராஜா பொங்குது நாணம் பார்த்தது போதும் ஓ ஓ ஓ பார்வைக்கு யோகம் மங்கல மேளம் குங்கும கோலம் மணவறை மகிமை ஓ ஓ ஓ அதுவரை பொறுமை இரு மாங்கனி போல் இதழோரம் ஏங்குது மோகம்- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
kannalane Song- இறைவனிடம் கையேந்துங்கள்
"வந்தோம் உன் மைந்தர்..." வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ மாசில்லாத் தாயே சந்தோஷ மாகப் பாடி – உன் தாள் பணியவே ! பூலோகந் தோன்று முன்னே – ஓ பூரணத் தாயே ! மேலோனின் உள்ளந் தன்னில் – நீ வீற்றிருந்தாயே !- இரசித்த.... புகைப்படங்கள்.
அந்த காலம் அது அது .....- நான் ரசித்த விளம்பரம் .
- குட்டிக் கதைகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.