-
Posts
5555 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
தலைமுறை இடைவெளி தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர். நாடகத்தில் நாடகம் எழுதியவர் -அராலியூர் சுந்தரம்பிள்ளை இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள் கோவிலூர் செல்வராஜன் கமலினி செல்வவராசன் ஏ.எம்.சி.ஜெயசோதி ,அருணா செல்லத்துரை, சாந்தி -
கண்ணன் என்ற ஒரு கலைஞர்,,நடிகர், அசல் சிவாஜி போல வேடமணிந்து திருமண விழாவில் பாடி நடித்த காட்சி ஒன்று வெகு சிறப்பாக அபிநயிக்கப்பட்ட காட்ச்சி ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 👍🔔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
சில ஆப்பிரிக்க சமூகங்களில், ஒரு குதிரை நோய்வாய்ப்பட்டு இறக்கும் அளவிற்கு இருக்கும் போது, தன் வாழ்நாளில் ஒரு ஆணையும் நினைக்காத பரிசுத்த பெண் அந்த குதிரையை தாண்டினால் குணமடையும் என்ற ஒரு நம்பிக்கை அந்த சமூகத்தினரிடம் இன்றளவும் உண்டு அதன் நிமித்தம் பரிசுத்த பெண் """" ஒருவரை குதிரையை தாண்ட செய்யும் பொழுது ......குதிரை எழுந்து நிதானமாக ஓடும் காட்ச்சியை பார்த்து மக்கள் அந்த பெண்ணையும் கைதட்டி அணைத்து,,தூக்கி தங்களின் மகிழ்ச்சியினை ❤️ ❤️ ❤️ ❤️கொண்டாடுகின்றனர் 👍🔔 👍🔔 -
-
உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி ஆட.... ஆத்துல மீன் புடிக்க.... அப்பனுக்கு தல தொவட்ட.... பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும் நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய் செத்தாலும் யென்ன போத்தா வேணும்......... ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தப் போல -2 ஆத்தா உன் சேல -தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி ஆட.... ஆத்துல மீன் புடிக்க.... அப்பனுக்கு தல தொவட்ட.... பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும் நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய் செத்தாலும் யென்ன போத்தா வேணும்......... ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு நீட்ச்சல் பழகியதும் உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே வெறும்தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததுவும் உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு நீட்ச்சல் பழகியதும் உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே வெறும்தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததுவும் உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே ஈர சேலை காயும் போது வானவில்லா தெரியும் இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும் கஞ்சி கொண்டு போகையில சும்மாடா இருக்கும்... நீ சேலை கட்டி இரட்ச்ச தண்ணி சக்கரையை இனிக்கும் சேலை கட்டி இரட்ச தண்ணி சக்கரையை இனிக்கும் ... ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல ஆத்தா உன் சேல அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேட்ச்சதுவும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே வெக்கையில விசிறியாகும் வெயிலுக்குள்ள கொடையாகும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேட்ச்சதுவும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே வெக்கையில விசிறியாகும் வெயிலுக்குள்ள கொடையாகும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே பொட்டிக்குள்ள மடிச்சு வைச்ச அழகு முத்து மாலை காயம் பட்ட விரல்களுக்கு கட்டு போடும் சேலை மயிலறிக உன் சேலை மனசுக்குள்ள விரியும் வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும் வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும் ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும் நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும் 👍🔔
-
-
-
கருப்பு ஜூலை: கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின. வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது. குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர். பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர். சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து ""சில்'' அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். 👍🔔
-
-
-
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
கிழக்கும் மேற்கும் சாந்திக்கின்றன இசை: எம்.எஸ்.வி -
-
தவில் நாதஸ்வரம்
-
சித்திரை பவுர்ணமியை பாத்திருப்போம் அடுத்து வரும் அமாவாசையை காத்திருப்போம் தொடர்ந்து வரும் வெள்ளிதானே அம்மா உந்தன் வெள்ளிமடை பொங்கலல்லவோ தாயே
-
நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் மாளிகை அமைப்போம் மாலையும் முடிப்போம் மஞ்சத்தில் இருப்போம் உலகத்தை மறப்போம் ஆடை பாதி அதில் ஆசை பாதியென மயங்குவோம்
-
நாதஸ்வர கச்சேரி P S பாலமுருகன்
-