Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. கந்தா போற்றி அரோஹரா முருகா போற்றி முருகன் 108 போற்றிகள்
  2. யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே
  3. வழி எங்கும் வரவேற்கும் மருத மரம் வழி எங்கும் வரவேற்கும் மருத மரம் வாசலில் முன்னிற்கும் அரசமரம் வழி எங்கும் வரவேற்கும் மருத மரம் வாசலின் முன்னிற்கும் அரச மரம் அமர்ந்திருப்பார் அம்பிகை பாலன் அருள் புரிவான் பிள்ளையார் களுதாவளை பிள்ளையார் எங்கள் களுதாவளை பிள்ளையார்
  4. ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது . அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க . வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க . பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ? அதிர்ந்து போனார் வக்கீல் ... மெல்ல சமாளிச்சிகிட்டு... "சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு... வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் . ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்..!! "😃😃😃 வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்......!
  5. நந்திக்கடல் ஓரம் வந்தமர்ந்த தாயே வந்த வினை தீர்த்தருளும் கண்ணகி தாயே
  6. ஒரு 28 வருடங்களுக்கு முந்தய விளம்பரம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.