Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. பல்கேரியாவில் கண்கவர் புத்தக பெஞ்சுகள்
  2. 😁🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க! 😁🤣 சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்குவாங்க. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க! 😁🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILE ல் உட்கார்ந்து பார்க்கணும். PILE க்கு பார்த்து உட்காரணும். 😁🤣 செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது. செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஒவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்? மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்! 😁🤣 வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்! 😁🤣 ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு? ஒன்று பிகர், மற்றொன்று சுகர்! 😁🤣 என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும். 😁🤣 கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்??? கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.. 🍅 சிரித்து சிந்தியுங்கள் இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள் .
  3. தெற்கிலே மகமாயி திருக்காட்ச்சி வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி தெற்கிலே மகமாயி திருக்காட்ச்சி வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி
  4. கண்ணாளர் குலதெய்வம் ஆனவள் தாராணியால் மாகாளி ஆதிசக்தி என்னாளும் உலகாளும் தேவி ஏந்திழையின் புகழ்பாடி மகிழ்வோமே சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
  5. “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் வாராதிங்கு இடர்”
  6. 👍🔔 🐦 இசையமைப்பாளர் தனஞ்சய் துமால் 🐦🐦🐦மச்சிவர்ல புத்தா🐦🐦🐦 திரைப்படத்திற்காக பறவைகளின் இயல்பான குரல் மற்றும் சில இயற்கயான சத்தங்களை வைத்து இசையமைத்த ஒரு இயற்கயின் இசை ;மிக இனிமையாக தொகுத்து வழங்கி இருக்கின்றார் இதோ உங்களுக்காக ,,கேட்டுவிட்டு .. 👍🔔
  7. சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில் நன்மை பராபரத்தை நாடு++ 👍🔔 அண்ட முடிமீதி லங்கிர விமதியைக் கண்டுதரி சித்தல் கதி. வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி விலகா தடியினிற்பின் வீடு. அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி ஒருபொழுது முண்டுநிலை யோர். உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு நலமாக நாதனடி நம்பு சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத அத்தனரு ளும்புசுண்டன் யான். சொன்னே னறிந்து சுகமா யுலகோருக் கெந்நாளும் வாழ்கவென்றே யான். கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண் முதிர்பதயு மாறு. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி ரண்டி லறிவீர் நலம். நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க ஆத்துமத்தி லானந்த மாம். உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார் பல நினைவை விட்டுநீ பார். கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத் தொண்டுசெய்து பெற்ற சுகம். ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து மாதுசிவன் பூசைசெய்து வை. முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித் தப்பாம லுண்டுநிலை சார். யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில் வேகமுடன் கண்டுணரு வீர். வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில் மோசம்வா ராகுறள்முற் றும்.
  8. திடமுடனே மதுரை நகர் சென்றேறி கொளுத்தியே # ஆரையம்பதி உறை கண்ணகைத்தாயே ***மட்டக்களப்பு பாரம்பரிய இசையில் கண்ணகி அம்மன் காவியம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.