Everything posted by வாத்தியார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் முதல்வராக தன்னை நிலைநிறுத்திய செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்ட எங்கள் மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 😇
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் செம்பாட்டானின் கதிரையைக் கைப்பற்ற சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் தலைமையில் ஒரு குழு புறப்பட்டிருக்கின்றது இரண்டு நாட்களாக அவர்களின் படையணி முதல்வர் செம்பாட்டானின் அரண்மனையை சூழ்ந்து நோட்டம் விடுகின்றது 😂 ஆ பத்து ஆ பத்து ஆ பத்து ஆ பத்து 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் தனது பதவியத் தக்க வைத்துக் கொண்ட முதல்வர் செம்பாட்டானுக்கும் அவருடைய புதிய துணை முதல்வர் alvayan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
அவர் வைத்துக் கொண்டா வஞ்சகம் பண்ணுகின்றார் அவர் ஊரில் இருக்கும் வரை நடக்க வாய்ப்பில்லை
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
அட பாவி இவற்றை தொழிலே இது தானா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைய விளையாட்டில் alvayan எனக்கு எதிர் அணியிலும்😅 செம்பாட்டான் என்னுடைய அணியிலும் இருப்பதால்.....😂 முடிவு யாரும் எதிர்பார்க்காத முடிவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது😁 நோ ரிசல்ட் என்கின்றார்களே அதுவும் ஒரு ரிசல்ட் தானே 😇 இது மட்டும் எனக்கு இன்னும் புரியவில்லை 😛
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தகவலுக்கு நன்றி வீரப்பையன் எதுவாக இருந்தாலும் சென்னை இன்று வேண்டும் என்றே தோல்வியை ஏற்றுக் கொண்டதா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை சிலர் இதை நாடி பிடித்துப் பார்ப்பது என்று சொல்வார்கள். டோனி கோலி டீல் ஏதும் இருக்கவும் வாய்ப்புள்ளது 😉
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடந்ததா இல்லையோ 😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் கூறும் இந்த வீரர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் தானே எனக்குப் பிடிக்கவில்லை 😅 அதுக்கை வேறை குட்டி மலிங்கா எண்டு ஒரு பெயர் 😇
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது உண்மை தான் இன்று இந்த இரண்டு அணிகளையும் விட அதிர்ஷம் உள்ளவர் எங்கள் முதல்வர் செம்பாட்டான் தான்😅 முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் அங்கேயெல்லாம் செல்லவில்லை செம்பாட்டானின் சாத்திரம் இப்போது உச்ச நிலையில் இருப்பதாக நினைத்தேன் 😂 எல்லாமே இதுவரை சரியான கணிப்பாக இருந்தது மீண்டும் நடந்து விட்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கை மட்டும் முட்டைக்கு குறைவில்லை அமெரிக்காவில் இன்னும் தட்டுப்பாடு 😃 நாளைக்கு சென்னை வெல்ல வாய்ப்புக் குறைவு என்று ஒரு கதை உலவுகின்றது வீரப்பையன் உங்கள் நிலைப்பாடு என்ன சொல்கின்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆 பத்துப்பேர் கொண்ட அணி 🤣 யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது😉
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது என்ன alvayan 🙏 இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை நானும் பம்பலாகத்தான் எழுதினேன் என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா... வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு விளையாட்டில் யாரை யாரால் அல்லது எந்த அணியால் எந்த அணியை வெளியேற்றலாம் என்ற கணிப்பு சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அது தானே உண்மை தக்கன இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே என் அவா. மீண்டும் சிந்திப்போம் 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி😇 அப்ப குறுப் விளையாட்டுக்குப் பின்னர் ஏதாவது முன்னேற்றம் இருந்தால் பாப்பம் 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் பிரச்சனை தான் அப்பன் இப்ப எல்லோருக்கும் 😁
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன். தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள் நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம் முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது எப்ப நடந்தது😅 எந்த க்ரூப்பு நீங்க 😂🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரப் பையன்26 என்ற பெயருடன் பின்வாங்கலாமா .... நோ மை டியர் போய்.....😂 பி ஸ்டெடி......🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் முதல்வராக தன்னைத் தக்க வைத்துக் கொண்ட செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் கூட்டணி அமைத்தால் இப்படித்தான் நாங்கள் தான் உங்கள் உண்மையான தொண்டர்கள் என்னைப்போல ஒருவனை உங்கள் துணை முதல்வராக்கினால் நாங்கள் எப்போதும் உங்களை வாழ்த்திக் கொண்டேயிருப்போம் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் நான் வரேல்லை நான் வரேல்லை எண்டு இருந்த செம்பாட்டானை துணை மூத்தவர் தான் இழுத்துக் கொண்டு வந்தவர் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் இப்படியே எழுதி எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு🤣 வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவியிö இருக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன😀