Everything posted by வாத்தியார்
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இந்தக் கையெழுத்தைப் பற்றி நாங்கள் சிலர் கருத்துக்களால் மோதுகின்றோம். சரி இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்தச் செய்தியை வாசித்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் எப்படியெல்லாம் மரத்தடிகளில். தேநீர்க் கடைகளில் விவாதம் செய்வார்கள் என்ற ஒரு கேள்வி கண் முன்னே வந்து சென்றது........ மோடி ஒரு கில்லாடி தன் பாதம் இந்தியாவின் எல்லா மூலை மூடுக்குகளிலும் பா ஜ க என்ற முத்திரையுடன் பதிய வேண்டும் என்ற நோக்கில் கொழுத்திப் போட்ட ஒரு வெடி பலமாக வெடிக்கின்றது என்பதே பதிலாக வந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மாமன்னரும் அவரின் பாதுகாப்புக்கு கவசமாக வலம் வரும் படைத் தளபதியும் முன்னேறி வரும் நிலையில் மன்னரைப் பாடிப் புகழ புலவர்களும் பின் தொடர்வது மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கனின் பெருமையை காட்டி நிற்கின்றது 😂 இங்கே மன்னரின் படையணியில் இருந்து ஒரு வீரனைக் காணவில்லை என்று நாங்கள் தெடிக் கொண்டிருக்கின்றோம் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று மும்பை அணிவீரர்கள் எல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டு அடைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஓட்டைகள் அடைக்கப்பட்டும் 😂 பிடுங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு கட்டப்பட்டும் 🤣களத்தில் இறக்கப்படுவார்களாம் ஆகவே மும்பை இன்று வெல்லுது நாங்கள் புள்ளியை அள்ளுது🤩
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரப்பையன் என்ன இது சின்ன பிள்ளைகள் மாதிரி செம்பாட்டானுடன் கதைத்துப் பேசி.... இரண்டு பேருமாக வாங்கோ தொடர்ந்தும் இந்த விளையாட்டுத் திரியில் கலாய்க்கலாம்😐
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையன் தம்பி இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சுற்று பல அணிகள் ஒன்றுடன் ஒன்று ஒருமுறை அல்லது இருமுறை மோதி இறுதியில் ஒரு அணி எப்படியும் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் . இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களின் விருப்பப்படி இங்கே எந்த அணியிலும் விளையாடும் நிலை இல்லை.... அதுவும் பிரச்சனை இல்லை ... ஆனால் ஒரு அணி வென்றால் அந்த அணியைப் போற்றுவதும் உங்களுக்கு விரும்பிய அணியாக இருந்தால் ...அதை ஆகா ஓகோ என்று புகழ்வதும் .... அதே அணி தோல்வியைத் தழுவும் போது........ அந்த அணியையும் அதில் விளையாடிய வீரர்களையும் தப்பான வார்த்தைகளை பிரயோகித்து கருத்துக்களை வைப்பதையே ( உதாரணம் கேனையன்கள் ) எங்கள் முன்னாள் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கின்றார் என்பது எனது கணிப்பு உங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு வேண்டும் உங்கள் அனுமானங்கள் மற்றும் முன் கூட்டிய கணிப்புக்கள் எங்களுக்கு உதவியாகவும் ஒரு முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தையும் எங்களுக்குத் தருகின்றது தொடருங்கள் ..... யாரோ பெற்ற ஒரு பிள்ளைகள் விளையாடும் ஒரு அணியை சரியாக விளையாடவில்லை என்பதற்காக கடும் வார்த்தைகளால் சாட வேண்டாமே
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
பல மொழிகளை பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தலைவர் அவர் பேசும் மொழியில் அவரது கையெழுத்தினை இடுவதால் அவரது இனம் அந்தப் பிரதேசத்தில் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் என்று அர்த்தம் இல்லை கையெழுத்து என்பது ஒரு தனிப்பட்டவரின் அடையாளம் அதற்கு மொழிக்காப்பு முலாம் பூச நினைப்பது மோடியாரின் தேர்தல் காழ்ப்பு பேச்சு அவ்வளவே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டில் ஒன்றுதான் தெரிவு எனும் போது சிங்கங்கள் சேர்ந்தும் சிங்கிளாகவும் வரும் சந்தர்ப்பங்கள் இருக்கு...... இருந்தது..😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கள் மன்னர் தானைத் தலைவர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்கள் 🤣 எதிரிகளைத் தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்து தன்னைப் போர்முனையில் முன்னணியில் நிலை நிறுத்தியுள்ளார் 🙏 மாமன்னர் வழியே தன் வழியென தளபதி நந்தனாரும் 😃 மன்னருக்குப் பாதுகாப்புக் கவசமாக அவரைப் பின் தொடர்கின்றார் 😂 வாழ்த்துக்கள்
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
கந்தையா அண்ணை டென்ஷன் வேண்டாம் அவர் மாநகர சபை என்பதைத் தான் குப்பை கொட்டும் இடம் என்று நக்கலாக கூறினார் .😇
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள் அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும் இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
இது பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது இப்போது பெரிய பிரச்சனையாக காட்டப்படுவது தேர்தலுக்கான விளம்பரமாக இருக்கலாம் . இருந்தாலும் மாநகராட்சி ஊழியர்கள் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் பராக் பராக் பராக்😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி ஒன்று காலி ௦/1😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாலாவதாக ஒருவர் பல நாட்களாக வேவுப் பணியில் உள்ளார் கவனிக்கவில்லையா 😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் alvayan க்கும் துணை முதல்வர் செம்பாட்டானுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் நந்தனாருக்கும் வாழ்த்துக்கள் அமெரிக்கன் அய்யாவின் சபதம் வெற்றியில் முடிந்தது 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK- அஸ்வின் வீடியோ மூலம் அம்பலம்.. சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு.. 4 இளம் வீரர்கள் மிஸ்ஸிங் By Aravinthan Updated: Wednesday, April 2, 2025, 20:49 [IST] சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மிகப்பெரிய சொதப்பலை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக 34 வயதான ராகுல் திரிபாதியும், 29 வயது தீபக் ஹூடாவும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் பொருந்திப் போகவில்லை என்ற விமர்சனம் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரை ஆட வைத்தும் பலன் அளிக்கவில்லை. Chennai Super Kings Blunder in IPL 2025 mega auction Revealed by Ravichandran Ashwin இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களை தேர்வு செய்து விட்டதாக ஒரு விமர்சனம் இருக்கும் நிலையில் அதன் பின்னணியை உடைக்கும் வகையில் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் இடம்பெற்றுள்ளது. சிஎஸ்கே அணிக்காக பல்வேறு உள்ளூர் டி20 தொடர்களில் இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை செய்த வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற டி20 தொடர்களில் தான் சில வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு அளித்ததாகவும், அத்துடன் தனது பணி முடிவடைந்து விட்டதாகவும், ஏலத்தில் யாரை வாங்குவது என்பது சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு தான் எனவும் தெரிவித்து இருக்கிறார். அவர் அளித்த அந்த பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா, ஸ்வஸ்திக் சிக்காரா, விப்ரஜ் நிகாம், அனிக்கேத் வர்மா ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் மூவர் தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் பிரியன்ஷ் ஆர்யா தனது முதல் போட்டியிலேயே 23 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் விப்ரஜ் நிகாம் இரண்டு போட்டிகளில் 39 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஒரு போட்டியில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், மற்றொரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாமல் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். மேலும், ஃபீல்டிங்கில் அவர் மிக அபாரமாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெற்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து இருக்கும் அனிக்கேத் வர்மா இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி 36 ரன்கள் மற்றும் 74 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது போன்ற சிறந்த இளம் வீரர்களை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்காமல் கோட்டை விட்டுவிட்டு ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின் என மீண்டும் மூத்த வீரர்களை அதிக செலவு செய்து வாங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ராகுல் திரிபாதி நிச்சயமாக துவக்க வீரராக சரியாக விளையாடவில்லை. அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியே ஆக வேண்டும். அதேபோல தீபக் ஹூடா அல்லது விஜய் சங்கரை ஆட வைப்பதும் சரியான முடிவாக இல்லை. அடுத்து ஆல்ரவுண்டராக சாம் கரனை தேர்வு செய்வதா அல்லது முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஜேமி ஓவர்டனை தேர்வு செய்வதா என்ற குழப்பமும் உள்ளது. சிவம் துபேவை இம்பேக்ட் வீரராக விளையாட வைப்பதற்கு பதிலாக அவரையே ஆல்ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்று ஆலோசனையும் முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு என்ன என்று பார்த்தால் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இறங்க வேண்டும். மூன்றாம் வரிசையில் ஆண்ட்ரே சித்தார்த் விளையாடலாம். அவரை தொடர்ந்து நான்காம் வரிசையில் சிவம் துபே களம் இறங்கலாம். சிவம் துபே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என்பதால் நான்காம் வரிசை அவருக்கு ஏற்றதாக இருக்கும். பவுலிங் ஆல் ரவுண்டரான சாம் கரன் ஐந்தாம் வரிசையில் இறங்கலாம். அவரைத் தொடர்ந்து தோனி, ரவீந்திர ஜடேஜா, அன்சுல் கம்போஜ் (பவுலிங் ஆல் ரவுண்டர்) ஆகியோர் பேட்டிங் இறங்கலாம். அஸ்வினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலை சிஎஸ்கே அணியில் சேர்க்கலாம். கடைசி மூன்று இடங்களில் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷா பத்திரனா மற்றும் கலீல் அகமது இடம் பெறலாம். இந்த அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றமும் உள்ளது. எனினும், சாம் கரன் பேட்டிங்கில் கை கொடுக்கும் பட்சத்தில் இது சரியாக இருக்கும். அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதால் அவர் பின்வரிசையில் நம்பிக்கை அளிப்பார். இதன் மூலம் அணியில் நான்கு ஓவர்களையும் வீசும் ஆற்றல் உடைய மூன்று முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். (வேகப் பந்துவீச்சாளர்கள் - பதிரானா, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், சாம் கரன், சிவம் துபே, சுழற் பந்துவீச்சாளர்கள் - நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால்), ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் பகுதி நேரமாக சாம் கரன் மற்றும் சிவம் துபே வேகப்பந்து வீச வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஐபிஎல் தொடரின் இடையே மிகப் பெரிய அளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. முதல் பாதி முடியும் வரை ஒன்று இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும். அதைத்தான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். எனவே, 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனை முற்றிலுமாக மாற்றி அமைக்குமா? அல்லது தங்களது திட்டத்திலிருந்து பின்வாங்காமல் பிடிவாதமாக இருந்து வெற்றிகளை பெற முயற்சி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம். Read more at: https://tamil.mykhel.com/cricket/chennai-super-kings-blunder-in-ipl-2025-mega-auction-revealed-by-ravichandran-ashwin-087269.html?ref_source=MK-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=87395-p2
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவியில் நாளை மாற்றம் யாருக்கு சனி பெயர்ச்சி வேலை செய்யுது என்று நாளை தெரியும் 😂😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇 சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣 எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR தோற்றால் ரசோதரன் துணை முதவராக வர வாய்ப்பு உள்ளது எப்பிடியும் செம்பாட்டானைக் கவிழ்க்கிறதிலேயே நிக்கிறார் 😂 அமெரிக்கன் ஐயா🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் செம்பாட்டானுக்கும் மீண்டும் துணை முதல்வரான alvayan க்கும்😃 வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை யார் வென்றாலும் முதல்வரைக் கவிழ்க்க முடியாது😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வாழ்த்துக்கள் கொஞ்ச நாளைக்கு உங்க காட்டிலை மழையாக இருக்கு எதையும் தாங்கும் தில் இருக்கும் கோஷான் சே யின்😂 பக்குவம் யாருக்கும் வராது 😅 முதல்வர் அந்தப் பக்குவத்தை இப்போதே பழகிக் கொள்ள வேண்டும் கொஞ்சம் சறுக்கினால் .........😇எல்லாமே தலை கீழாக மாறிவிடும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள் பத்துப் பேர் தான் இருக்கிறோம் ஒரு ஆள் குறைவு தான் இருந்தாலும் சொட்டிச் சொட்டி ஓட்டம் எடுப்போம் 😂 பூரானையும் பந்தையும் தூக்கிட்டா காணும் ஆயுஷ்😅 முடிந்திடும் பிறகு எங்கடை அய்யர் வந்து எல்லாம் சரியாகச் செய்வார் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு லக்னோவுக்கு லக் இல்லை பஞ்சாப் அடிக்கிற ஒவ்வொரு அடியும் எல்லை தாண்டும். 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் அன்றே சொன்னேன் நன்றே சொன்னேன் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் இப்போது உளவு பார்த்தல் மட்டுமே செய்கின்றார் விரைவில் எப்படியும் உங்களைத் தூக்காமல் விடமாட்டார் 🤣 முதல்வர் செம்பாட்டானுக்கும் துணைமுதல்வர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்