Everything posted by வாத்தியார்
-
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
விஜித ஹேரத் ஜெனீவாவிற்குப் பயணமாக இருக்கின்றார் அனுரா அரசாங்கம் அங்கே பல சலுகைகளையும் விட்டுக் கொடுப்புக்களையும் எதிர்பார்க்கின்றார்கள். இப்போதும் ரணில் ஒரு ஹீரோ தான் இதே கருத்தை இன்னொரு திரியில் எழுதியதன் பின்னர் இங்கே வந்தால் .........
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
விஜித ஹேரத் ஜெனீவாவிற்குப் பயணமாக இருக்கின்றார் அனுரா அரசாங்கம் அங்கே பல சலுகைகளையும் விட்டுக் கொடுப்புக்களையும் எதிர்பார்க்கின்றார்கள். இப்போதும் ரணில் ஒரு ஹீரோ தான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
வாழ்த்துக்கள் கிருபன் ஜீ 💥😂 அமெரிக்கன் தாத்தா மற்றும் வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள் போட்டியைச் சிம்பிளாக ஆனால் ஆர்வத்துடன் நடத்தி முடித்த கோஷன் சே க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் . செம்பாட்டானுக்கும் 👍 இன்னும் திரியை வாசிக்க வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்🙏
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
-
வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்
பல கொலைகளை அரங்கேற்றி விட்டுப் பாராளுமன்றில் பந்தாவாக வலம் வருபவர்களை பற்றித் தங்கள் கருத்தை அறிய ஆவல்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கிருபர் ஜீ க்குப் பின்னால் நிற்பவர்கள் ஒன்றில் முன்னால் நிற்பவர்களை அழைத்துக் கொண்டு பின்னே செல்பவர்கள் அல்லது முன்னாலே நிற்பவரைத் தள்ளிக் கீழே வீழ்த்துபவர்கள். 😇 எது நடந்தாலும் கிருபன் ஜீக்கு ஆபத்து தான் 🤣 என்ன நடக்குது என்று பாப்போம் 😅 .
-
வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்
நீங்கள் சொலவ்து போல எந்தக் கருத்தையும் காணொளியில் கேட்க முடியவில்லை
-
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
பாவமன்னிப்பு 😂 கொடுக்கப்படும்போது பாராபட்சம் காட்டக்கூடாது 😅
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
அட நீங்க வேறை அனுர ஜெர்மனிக்கு வந்தது எங்களை சந்திப்பதற்காகவே என்று அங்கே தேரர்கள் ஒப்பாரி வைக்கின்றார்கள்😂
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ அப்படித்தான் ஜோதிடமும் உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள் பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அரசவைப் புலவர்கள் மற்றும் தளபதிகளுக்கும் வாழ்த்துக்கள்.👍 போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.🙏 போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.🙏- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB க்கும் RCB யை தெரிவு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது அதுவும் இல்லை அடுத்த போட்டியில் சந்திக்க ஆ(அ)வலுடன் காத்து இருப்பார்கள் 😇- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அகஸ்திய முனிவர் 🙏 கடும்கோபம் கொண்டு கமண்டலத்தையும் எடுத்துக் கொண்டு மலை மீது ஏறி விட்டார் போல் உள்ளது 😇😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே எங்களுக்குத் தேவை . 😇 ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂- வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
நிஸாம் காரியப்பர் 🙏 அத்தனை ஆணித்தரமாக இந்தச் சட்டம் மீழப் பெறப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் சகல தமிழ்ப் பா ஊக்களுக்கும் எடுத்துரைத்தது மறக்கப்படக் கூடிய செயல் அல்ல. இவரைப் போன்ற மனிதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைதீவும் வடக்கே தீவுப்பகுதிகளில் ஒரு காரை தீவும் ஆக மூன்று காரைதீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைதீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 2,5 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் இலங்கையின் வடக்கே தீவுப்பகுதிகளில் அமைந்திருந்த காரை தீவு என்பது 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றம் பெற்றது- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஐயனே ஞான பண்டிதா😂 உங்கள் எழுத்தில் குறை இல்லை...... சொல்லில் கூட குறை இல்லை ....ஆனால் பொருளில் தான் குறை தொக்கி நிற்கின்றது பொருள் மயக்கம் இருந்தாலும் சரி செய்துவிடலாம்...... ஆனால் பொருளில் இன்னொரு பொருள் தொக்கி நிற்பதையே நாம் 😅 கடைந்து எடுத்து தெளிந்து...... அன்னம் போல உங்கள் சபையில் முன்வைத்தோம் .😇 பிழை நீயப்பா இன்றும் பிழை நீயப்பா😃 சரிசெய்து தொடரும் அப்பா ........😂 வேலா ... கந்தா .....கடம்பா ......கார்த்திகேயா😇 எல்லாம் உம் செயலப்பா ...... 😊- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைய போட்டி---- இன்றைய நிலையில்..... பாட் லக் மெம்பெர்க்ஸுக்கும்🤣 குட் லக் மெம்பெர்க்ஸுக்கும்🤣 இடையிலான ஒரு போட்டி களத்தில் ....... பாட் லக் மெம்பெர்ஸ் எல்லோரும் இங்கே குழுமியிருக்கின்றார்கள் சோ........ 😂- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் . பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை. ஆனாலும் தீவானாக நாங்கள் ..... வேண்டாம் ........நட்பு சேர்ந்தே பயணிப்போம்- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு. ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார் குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை . விருத்தி செய்யப்பட்டு உள்ளது- யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் - இளங்குமரன் எம்.பி
இயங்காக் குமாரன் எழுதி வைத்து வாசித்து அரசுக்கு முண்டு கொடுக்காமல்........ கிடைக்கும் சந்தர்ப்பத்திலாவது மக்களது யதார்த்தமான பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றிக் கதைக்க வேண்டும் மக்களது காணிகளை அவர்களிடம் உறுதி இல்லை அவர்கள் உரிமை கோரவில்லை என்று அரசு கபளீகரம் செய்ய முடியாது பதிவு செய்யப்படாத கணிகளைக் கூட பதிவு செய்து உரிமையாளர்களிடம் கையளிப்பதே அரச நியதி மற்றும் நீதி- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அறுபது நாட்களாக எம்மை அடக்கி வைத்திருந்த அந்த அடிமைச் சங்கிலி இன்று உடைத்தெறியப்பட்டு::::: விடுதலை::: விடுதலை::::🤣 என்ற கோசம் மட்டுமே என் காதில் கேட்கின்றது:😂 அந்த இரண்டு வெள்ளைத் துரைமார்களும் இப்போது என்பின்னால் :::😇 இப்போதும் நான் அழைக்கிறேன் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம் 😅- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என் தலைமையில் ஒரு புரட்சியா 🤣 ஒரு நாளும் நடக்காது என்று பலரும் நினைக்கின்றார்கள் 😅 ஆனால் விளையாட்டே நடக்குமா ஏன்ற கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை -------😂 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.