Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11533
  • Joined

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. சுவி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂
  2. தொடர்ந்து விடாமல் வாசிக்க வைத்த ஒரு வேகமான எழுத்துநடையுடன் கூடிய அமானுஷ்யக்கதை யாழ் களத்தின் இன்றைய கதை நாயகன் அக்னி தான் 👏👏👏
  3. அண்மையில் பிறந்த தினத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் இன்று பிறந்த நாள் காணும் பாஞ்ச் அண்ணாவிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
  4. அது சரி சிறி அண்ணை முறுக்கும் இருக்கு. உரலும் இருக்கு. முறுக்குச் செய்யக் குழைத்த மா எங்கே ?😂
  5. அவர் முறுக்கே சுடவில்லை எதோ குறுக்காக யோசித்து கிறுக்காக எழுதியுள்ளார் இதில் முறுக்கு தண்ணியில் வெந்தால் என்ன பியரில் மிதந்தால் என்ன ஆனாலும் திரி விறுக்காக ஓடுகின்றதல்லவா 🙏🤣
  6. என்னது சிறி அண்ணை முறுக்கு சுட்டவரா நான் நினைக்கின்றேன் தாச்சியில் எண்ணெய்க்குப்பதிலாக தண்ணீரை ஊத்தியிட்டாரோ 🤣
  7. புத்தனின் அலசல் உண்மையிலேயே ஒரு பாமர மனிதனுக்கும் விளங்கும் நடையில் இருப்பதே இங்கு சிறப்பானது இறுதியில் சீவினாவிடம் எல்லாவற்றையும் இழக்கும் இலங்கையை காப்பாற்றப்போவது........ நாம் தமிழர் தான்
  8. அம்மாவின் இழப்பின் துயரம் வலி மிகுந்தது. உங்களின் துயரில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். விபரமான விளக்கத்திற்கும் நன்றிகள்
  9. கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி பகிர்விற்கு நன்றி
  10. அம்மாவைப்போல ஒரு மாமியார் கிடைப்பது மிக மிக அரிது
  11. பலருக்கும் பயனுள்ள ஆக்கம் 36 வயது வரை உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுப் பின்னர் பொழுது போக்குக்காக பந்தடியில் ஈடுபட்டு வருகின்றேன் அதை விட 25 வருடங்கள் ஞாயிறுகளில் பந்தடியில் நடுவராகவும் ஓடிக்கொண்டிருந்தேன் இந்தக் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டுவிட்டது
  12. தொடர்ந்தும் வாழ்த்துக்கூறிய அனைத்து உறவுகளுக்கும் மீண்டுமொருமுறை நன்றிகள் சபேசன் தம்பிக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (அடிக்கடி நேரில் கண்டாலும் நின்று கதைக்க நேரம் கிடைப்பதில்லை எல்லாம் வேலை அவசரம்)
  13. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
  14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  16. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  17. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  18. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  19. மூன்று கடவுள்களுக்கும் ஒரேயளவிலான பூக்கள் போடப்பட்டிருக்கின்றன என்பதை எப்போதும் தமிழன் எழுத மறந்துவிட்டார்.
  20. முதலில் கொண்டு சென்றது 7 ஒவ்வொரு சாமிக்கும் போட்டது 7*2=14 14-8 = 6 6*6 =12 12- 8 =4 4* 4 =8 8-0 =0
  21. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  22. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.