Everything posted by வாத்தியார்
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
கந்தையா அண்ணை உங்களின் இந்த வசனத்தின்படி புலிகள் பயங்கரவாதிகள் என நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் எனவும் நான் வாதாடலாம் அதை சிறி அண்ணை சரியான கருத்து எனக் கூறினார் எனவும் வாதாடலாம் எழுதியதை சரியாக விளங்கிக் கொண்டால் சரி பிழையாக விளங்கிக் கொண்டால் பிழை 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எட்டுக்கு கிரகங்களும் ஒரே திசையில் 😅 ஒன்பதாவது கிரகம் மட்டும் எதிர்த் திசையில் 🤣 ஆதலால் நாளை நல்ல பலன் கிடைக்கும் 😂
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது. அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது என்று நினைக்கின்றேன்
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
காரணம் எதுவாக இருந்தாலும் இப்படியான இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்..... தடுக்கப்பட வேண்டும்..... மாணவர்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் மிக அவசியம். கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் இப்படியான நிகழ்வுகள் அதிகரித்துச் செல்வது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்போதுமே பழரசங்களை அருந்தி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்கள் மக்களின் நிலையை அறிந்து கொள்ள மக்களுடன் மக்களாக வாழ்ந்து கஞ்சி குடித்து வாழ்வது மன்னர்களின் குடியுரிமை அல்லவா😂 மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அவரைப் போற்றிப் பின் தொடரும் புலவருக்கும் நந்தனாரால் நியமிக்கப்பட்ட புதிய தளபதிக்கும் 🤣 வாழ்த்துக்கள் தேடப்படும் பட்டியலில் பலருடனும் மகா மன்னர் ஒளிந்து விளையாடும் மர்மம் என்னவோ😂 எனக்கென்னவோ யாருக்கோ மூன்று புள்ளிகளைக் காப்பாத்தியது மாதிரி இருக்கு 😃 ஆர்ச்சேரை எப்பவாவது சந்தித்தீங்களா 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் பையனிடம் இருக்கும் திறமையை இன்னும் மெருகூட்ட வேண்டும் நீ தான் இனி எங்கள் தலை என்று பாப்பாவில் ஏத்திவிடாமல் ... மெல்ல மெல்ல அவரை ஒரு முழுமையான விளையாட்டு வீரனாக வளர்க்க வேண்டும் இளங்கன்று பயம் அறியாது தான் ஆனாலும் இன்று உண்மையிலேயே அவர் ஒரு அனுபவம் மிக்க விளையாட்டு வீரன் போலத் தான் செயற்பட்டார் . அவர் கிரிக்கெட்டில் மென்மேலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு திடமான ஆளுமையான வீரனாக நிலை நிறுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா 😅 என்ரை காணிக்கு ரெண்டு காணி தள்ளிப் பின்னால நிக்கிறார் 😂 மனுஷன் ஒரு நோக்கத்தோடைதான் வந்து கொண்டிருக்கிறார் 😀 சில வேலை முதல்வர் நந்தனாரை துரத்த வெளிக்கிட்டாரோ 😛
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
அப்பாஸி ஒரு அப்பாவி விஷயம் தெரியாமல் ஜேவிபி யின் இளங்குமரன் 2021 இல் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறியது போல ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார் : 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣 முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂
-
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
ஓம் சரி அப்படித்தான் 👍
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3 .ipl வரலாற்றில் பஞ்சாப் அணி திடமான வெற்றியை நோக்கி சென்றும் KKR இற்கு எதிரான விளையாட்டில் தனது வெற்றியை மழையால் தவற விட்டதும் ஒரு ஒரு சோகமான வரலாறு தான். அந்தப் பதினெட்டுப் பேருக்கும் பெரும் வெற்றி😂
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
சுமந்திரன் இப்போது செல்லாக் காசு அதனால் இந்த ஐயா பேசுகின்றார் அதுவும் சுமந்தரனுக்கு எதிராகப் பேசுவதுபோல ...... பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய அடியைவிட இந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி பலமாக அடி வாங்கும் என்ற பயத்தில் ஐயா கனக்க உளர வெளிக்கிட்டுவிட்டார்
-
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
வைத்தியர் ஜமுனானந்தா மற்றும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அவர் சக புகழ்பாடிகளுக்கும் 😂 வாழ்த்துக்கள்😅
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
நிச்சயமாக சீமான் கூட்டணி அமைத்தால் இந்தப்பந்தயம் செல்லாது கூட்டணி அமைக்காமல் தனியாக இதுவரை தேர்தல்களை சந்தித்தது போல சந்திக்க வேண்டும் நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றேன்🤜🤛
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
12 விழுக்காடுகளுக்கு மேலே பெற்று.......ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கூட இருக்கலாம் ஒரு வரி விடுபட்டுவிட்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் வாலாயம் நாளை வேலை செய்யுதோ இல்லையோ நாங்கள் ஏவி விட்டது கடந்த இரு நாட்களாக கடுமையாக வேலை செய்தது நாளையும் வேலை செய்யும் 🤣🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சரி என்னுடைய கருத்தும் அது தான் தமிழ் நாட்டில் சீமான் தலைமையில் அவரது கட்சசி வளர்ந்தே வருகின்றது . அடுத்த சட்டசபைத் தேர்தலில் (2026) சீமானின் நா த க 12 விழுக்காடு வாக்குகளுக்கு மேலே👍 பெற்று உங்கள் பந்தயத்திற்கு நான் ரெடி தோற்றால் அதாவது சீமான் 12 விழுக்காடு வாக்குக்களை பெறாவிட்டால் நான் இந்தக் களத்தில் நீங்கள் சொல்லும் ஒத்தை யூரோவை நன்கொடையாக அளிக்கின்றேன். 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது யார் செய்த சதியோ😂 காத்து எங்கள் பக்கம் வீசுமா 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வைப்போம் என்று யோசிக்கிறேன் இண்டைக்கு வைத்தால் நாளைக்கு வேலை செய்யும் என்ன மாதிரி .... ஆனால் கொஞ்சம் செலவாகும் யோசித்து முடிவைச் சொல்லுங்கோ 😂😇 கதையோட கதையா முதல்வர் நந்தனாருக்கும் அரசவைக் கவிஞர் புலவர் அவர்களுக்கும் இதர முன்னாள் முதல்வர்கள். அரசவை உறுப்பினர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அவன்தாழ் வணங்கி அவன் புகழ்பாடும் புலவருக்கும் ஏனைய முனிவர்கள், தேவர்கள், வீரர்கள் எனக் களமாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் மாற்றம் ஒன்று வராதா என எங்கும் மனித குலத்தவர்களுக்கான பதில் ..... காத்திருங்கள்.... கலங்காதீர்கள்..... கவலையை மறந்து..... கலகலப்பாக இருங்கள்.... உங்களுக்கான நேரம் வரும் ஆனால் வராமலும் விடலாம் ... .😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யுவர் ஆர்னர் IPL கிரிக்கெட்டு ஒரு சூதாட்டம் அந்த விளையாட்டில் எல்லோராலும் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாது ஒருவர் அல்லது இருவர் சரி அதையும் மீறிச் சென்றால் மூன்று அல்லது நான்கு பேரால்தான் எப்போதுமே சரியாகக் கணிக்க முடியும்🤣 . எப்போதும் எல்லோரும் கணிப்பிடும்படி விளையாடினால் சூதாட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்.😇 காசு பணம் துட்டு காசு பணம் துட்டு அப்ப டியே ரிப்பீட்டு.😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நலங்கிள்ளி என்று ஒரு மன்னன்..... 😂சங்க காலத்து மன்னன்..... கோவூர் கிழார் என்ற புலவர்😂 அவனை மட்டுமே பின்தொடர்ந்து..... அவன் புகழ் பாடி வந்தார்..... ஒருமுறை மந்திரி ஒருவர் கேட்ட கேள்விக்கு..... கிழார் , நான் நலங்கிள்ளி கூட்டத்துக் கலைஞன்....... பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன்........... அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று மட்டுமே பதில் கூறினார் அது போல இங்கே எங்கள் புலவர் முதல்வர் நந்தனாரையே பின்தொடர்வது அவருடைய புகழ் பாட என்பதே அன்றி வேறொன்றுமல்ல😇 வாழ்க முதல்வர் புகழ்