Everything posted by யாயினி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
All reaction
-
பதியம்
உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
கனடாவில் ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்; ஜெய்சங்கர் விளாசல் | Canadian Hindus | Canada Attack
-
மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்! மருமகன் தலைமறைவு
வீரகேசரிக்காரருக்கு எதை எல்லாம் செய்தியாக்க வேணும் என்ற விவஸ்த்தையே இல்லாமல் போச்சு;..🤭
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
- "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா.✍️- 5 வயது பேரனின் கேள்வி
ஏன்..உங்கள் பேரன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்....குழந்தைப் பிள்ளை ஏதாவது தவற விடுவதாக நினைக்கிறாரோ தெரியாது..நீங்கள் தான் அவரது மனதிலிருப்பதை அறிய வேணும்.ஏன் எனில் கடந்த காலங்களில் ஜேர்மன் நாட்டில் பாடசாலை ஒன்றில் தமிழ் பெண் பிள்ளை ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் செய்திகள் ஊடாக அறிந்திருக்கிறேன்..- திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
get well soon 🙏- இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ........!🙏- கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
எல்லா விதமான வித்தைகளும் கற்றவர்வளாகவே ஊரில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இப்படியான பிரச்சனைகள் பற்றி இங்கே எழுதப்பட்டது தானே..யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்ளயே கள்ள வேலை செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். இவ்வாறன விடையங்களாலயே எனக்கு ஊர் வெறுத்துப் போச்சு.😏- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
கெளசல்யா கூடவே திரிவது அர்ச்சனாவின் வாயைக் கட்டு படுத்த தான் போலும்,யூருப்பர்ஸ் மற்றும் மீடியாக்காரர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்குமே பதில் சொல்ல எத்தணிக்கும் போதும் தடுக்கப்படுறது.- துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
இவர்களின் சண்டையால் மற்வர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத ஒரு நிலை ஏற்படும் போது அந்த விமானிகளை வேலையை விட்டு நிறுத்துவதை விட வேறு வழி இல்லைத் தானே.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
அரசியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கிறீர்கள் என்று உங்களின் எடுபிடி ஒருவர் எழுதுவதை, பேசுவதை பார்த்திருக்கிறேன்.அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இந்த வேலைத் திட்டங்களில் ஒன்றைக் கூடவா உங்களால் செய்ய முடியாதிருந்தது..அப்படியானால் உங்களைப் போன்றவர்களால் இதுவரை காலத்தில் மக்களுக்கு என்ன பயன்...?- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அர்ச்சனாவின் முதல் சட்ட ஆலோசகாரக இருந்த செலஸ்டீன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையெப்பமிட்டு இருக்கிறார். அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை.. Celestine Stanislaus 14h · தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டு கட்சியிலும் போட்டியிடும் ஒரே பிள்ளை- அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
நோ..அப்படி சொல்லக் கூடாது.பாவம்..அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதற்காக ஒரு மனிதரை நாங்கள் ஓரேயடியாக மட்டம் தட்டி ஒதுக்க கூடாது.முடிந்தால் மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்துத் தான் பார்க்கட்டுமே.- இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழப்பு
ll reac- கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது
அந்த நபர் ஒரு மன நோயாளி என்று அறிந்து கொண்டேன்.ஏற்கனவே தாயாரை அடித்து சித்திரவதை செய்த குற்றமும் இவர் மேல் இருப்பதாகவும், அதன் பின் இப்போ சகோதரியின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்துள்ளதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.இப்போ எல்லாம் கண்டதையும் வாங்கிக் குடித்து விட்டு மன நோயாளிகள் போல் திரிபர்கள் நிறைய பேரை பரவலாக காணக் கூடியதாக இருக்கிறது..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் விசுகு அண்ணா.🖐️- இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
கரப்பான் பூச்சி என்று புரிந்து கொள்ள முடியாத இந்த இரண்டு வயது பிள்ளை பாவம் தான்.......இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது..நான் ஓய்வாக இருக்கும் போது விமான பயயத்தில் ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் பற்றி பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் விமானத்த்தில் வழங்கப்படும் தேனீரிலிருந்து, பிளைங்கற்,தலையணை வரை சுகாதாரமற்றவையாகவே கருதுகிறேன்.கொரோணாவின் பின்னர் பலராலும் வீடியோக்களாக வெளியிடப்படும் விடையங்கள் நிறையவே பார்க்க கூடியதாக இருக்கிறது.- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
உண்மையாகவா.......நீங்களா.......🤭- "தோஷமும் விரதமும்"
இங்கும் இதே நிலை தான்.சிலர் விழுந்து , விழுந்து சாமி கும்பிடுவார்கள் ஆனால் விரத நாள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரே மச்ச சாப்பாடாக இருக்கும்.நமக்கு அதைப் பார்க்கும் போது அருவருக்கும்..ஆனாலும் எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சூழ் நிலை கைதிகள் தான்.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கண்ணுக்கு முன்னுக்கு கத்தரிக்கோலோடு நிக்கிறார்களே எண்ட பயம் கூட இல்லாது போய்ட்டு..என்னத்தை சொல்லுறது..😄- கொஞ்சம் ரசிக்க
- வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!
யாழில் தீர்த்தத் திருவிழாவில் உயிரிழப்பு | 29 வயது நபர் இறக்க காரணம் என்ன..? | Tamil | Mr Suman 🙏 - "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
Important Information
By using this site, you agree to our Terms of Use.