Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாலி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் கொஞ்சம் நீண்ட நாட்கள் வராது விட்டால் தானியங்கி தானே சில சேவைகளை நிறுத்திடுமாம்..ஆகவே இங்கும் வைத்தியர்கள் வர வேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.😆பக்கம் 56 தட்டிப் பார்த்துட்டு இருங்கள்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழின் முகப்பை அடிக்கடி பார்த்து நீக்க வேண்டியதை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..மாவீரர் நாளோடு இணைக்கபட்ட ஒன்று இன்னும் இருக்கிறது போல் தெரிகிறது..எனக்கு தான் அப்படியோ தெரியவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா.பேர்த்திக்கு. என்ன பெயர் வைத்தீர்கள். ✍️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. Have a great year ahead 😊.
-
கருத்து படங்கள்
ஒருவரின் அரசியலும் ஒவ்வொரு இடத்திலும் நின்று, நின்று தான் போகும் என்று நினைக்கிறன் பார்க்கலாம்..😆
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாத்தா சாப்பிடுறதே இல்லயா...😆
- இன்று மாவீரர் தினம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் ஒவ்வொரு முறையும் உள் நுளையும் போது மீண்டும் சைன் இன் செய்து தானே வாறீங்கள் அப்படி செய்யும் போது இந்த இன்போ தன் பாட்டுக்கு போய் விடுகிறதே..எல்லா நேரமும் அக்சப்ற் பண்ண வேண்டி இல்லயே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
wow 🙏
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தாத்தா இப்படி எல்லாம் சொல்லி பீதி உண்டாக்க சுடாது.இருந்தாலும் அவர்களாக ஏதாச்சும் சொல்வதற்கு முன் நாங்களாக சட்டவுண் ஆகிட்டால் நன்று..மனது கஸ்ரமாக இருக்காது என்று சொல்ல வாறீங்களா...நல்லது;எது எப்படி இருப்பினும்..✍️அனைவருக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
happy birth day visuku anna.🎉🎈🎁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குசா தாத்தாவுககு வருசத்தில எத்தினை தரம் பிறந்த நாள் வருகிறது..அவரின் முகப் புத்தகதில் நேற்றைக்கு வாழ்த்துக்கள் பகிர்ந்தார்கள்...அதனாலே இங்கு பகிர்ந்தேன்..இப்படி பொய்யாக எல்லாம் தேதிகளை பகிர்ந்தால் என்னைப் போல எலலாத்தையும் உண்மை என்று நம்பிறவர்கள் தான் பொய்யர்கள் ஆவது..😡
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குசா தாத்தாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தாத்தா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆ..இது வேறையா..இது வரைக்கும் கப்பியாய் தான் உலாவுறம்.. இனிமேலும் அப்பிடியே உலாவுவோம் என்று நம்புவோம்.ரதி இப்பிடி சொல்லக் கூடாது..பட் நாங்க வாதடுவோம்..😆✍️
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கும் இப்படி கேட்டது agree.பண்ணிய பின் தான் உள்ளே வரக் கூடியதாக இருந்தது.கள உரிமையாளர் திருத்த வேலை செய்கிறார் என்றும் ஏதோ சொல்லிச்சு.அப்பப் ஏன் இந்த வேலை சும்மா இருக்க விடுகளன்.😦
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குசா தாத்தா.. 🎁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாவம் அது வாய் பேசாப் பிராணி....அதோடும் போட்டியா..😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாத்தாவின நாட்டில் கால நிலை மாற்றம் ஏதுமா....🤔
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இப்போ தானே கொரோனா ஆசிப் பக்கம் போய் இருக்கு சோ அதனால் அண்ணா லொக் டவுண்.😄😃
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடவுளே..🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அய்யாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.அய்யா என்பதற்காக சண்டைக்கு எல்லாம் வந்து டக் கூடாது..எனக்குமே இப்படியான படங்களை பார்ப்பதற்கு முடியாது போய் விட்டது.அதனாலேயே எல்லா பகுதிகளுக்குள்ளும் போவதில்லை.