Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தாங்கள் சொல்வதுதான் சினிமா ரெண்ட் கொட்டகை முதலில் பிலிம் ரோல் நகர் புற சினிமா கொட்டகைகளுக்கும் அவர்கள் பார்த்து முடித்தபின் இரண்டாவது இவ்வாறான கிராமப்புற கொட்டகைகளுக்கு வரும்.. தலைகீழாக நின்றும் பார்க்கலாம்.. அவரவர் விருப்பம்..😎 ( வேலூரில் உள்ள கடைசி ரெண்ட் கொட்டகை )
  2. தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎
  3. படம் : தெய்வபலம் (1959) இசை : ஜி அஸ்வத்தாமா வரிகள் :மருதகாசி பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய் இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய் குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
  4. ரசிகர்களை மறந்த தினுஸ்.. பொஸ்ரர் .. 😎 கடைசியில்.. போராட்டம் வேற வெடிக்குமாம்..😇
  5. பிடித்த பாடல்களை மட்டும் ஒரு துண்டு சீட்டில் எழுதி தாயகத்தில் ஓடியோ பதிவு கடையில் கொடுத்து கேசற்றில் பதிவு செய்ததுண்டா.. ? 😎
  6. சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋
  7. படம்: இரும்புத் திரை(1960) இசை: S V வெங்கடராமன் குரல்: P லீலா, T M .சௌந்தரராஜன் வரிகள்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன? ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ ? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?
  8. குருவிகளை விரட்ட சோலைகாட்டு பொம்மை வைத்திருப்பினம்.. செல்போன் ரவர் வந்ததில் இருந்து அவையும் அழிந்து போய்விட்டது .. 😢
  9. தெருவுல விளையாடுற கோலிய தேடினால் விராட் கோலி வாற கொடுமை.. ஓ.. மை..🤔
  10. படம் : மக்களை பெற்ற மகராசி(1957) பாடியவர்கள் : சீனிவாஸ் & சரோஜினி இசை : K V மகாதேவன் வரிகள் : மருதகாசி பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? ஆண்... ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ? முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா? சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. ! பாரிலே . ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா? பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயென் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே..! பாரிலே..! ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
  11. தோழர் , படத்தில் வரிசையாக காணப்படுவது ராஜாக்கள் காலத்தில் யானை , குதிரைகளை கட்டி வைக்கும் லயங்களாகும் , மலையக மக்களின் பரிதாப வாழ்வு புலனாகிறது ..😢
  12. தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்.. அதனால் என்னைக் கேட்டால் பூரி/சப்பாத்தி தேய்க்கும் கருவி வாங்கி வைத்து கொள்ளுதல் நலம்.. இரும்பினால் ஆனது என்டபடியால் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும் .. 😎
  13. மலரும் நினைவுகளை மீட்டிய கள உறவுகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .😍
  14. அடிக்குற வெயிலுக்கு பழத்தட்டு செய்யும் முறையை பார்ப்பம் . 😋
  15. படம் : பரிசு (1963) இசை : கே.வி மகாதேவன் வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : டி.எம் சவுந்தரராஜன் & பி. சுசீலா கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொண்டவள் முகமோ ரோஜாப்பூ! கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ! இன்று முதல் நீ என் உரிமை - என் இதயத்து மாளிகை உன் உரிமை! ஒன்றிய உள்ளம் வாழிய என்று சொன்னது கோயில் மணியோசை! சந்தன மேடை! மேடை! மல்லிகை வாடை! வாடை! கொஞ்சிடும் அழகே மங்கலம்! மங்கலம்! தங்கிய தங்கம்! தங்கம்! தந்தவர் சிங்கம்! சிங்கம்! தங்கிடும் கையில் மங்கலம்! மங்கலம்! என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே! துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே! கூந்தல் கருப்பு! குங்குமம் சிவப்பு! கொண்டவள் முகமோ ரோஜாப்பூ!
  16. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை.. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்..! மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது.உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை. வழக்கு தொடுத்தார் இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது. என்ன பதில் அதன்படி தற்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. இரண்டு பொருட்களில் செய்யப்பட்ட சோதனைகளில் இது தெரிய வந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்குமா என தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதில் யார் பணிகளை தொடர போவது என்பது தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. https://tamil.oneindia.com/news/madurai/3000-years-old-things-found-in-adichanallur-says-archaeological-survey-of-india-345916.html டிஸ்கி: கிந்திய நாகரீகம் எவ்வளவு பழமையானது எண்டு பறைசாற்ற மற்றுமோர் சாட்சி .. 🤔 உள்ளவற்றை கொண்டு போய் ரெல்லியில் வைத்து பாதுகாக்க வேண்டும் 😍
  17. எல்லோரும் இப்போ பொக்கேற் தூள் மிளகாய்க்கு மாறி போய்ட்டினம் ..😇 மிளகாய் அரவை இயந்திரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.