Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் இணையவன்.. அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கண்ட உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
"கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய கட்சி பிள்ளையான் தலைமையில் உதயம்.
எத்தனை கட்சிய பார்த்திருக்கம் .. எத்தனை கலர மாத்தி இருக்கம் ..
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குடும்பதோடு போகும் உந்துருளிகளுக்குதான் விபத்துகள் நடக்கின்றன.. ImgBBdjdj hosted at ImgBBImage djdj hosted in ImgBB- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ImgBBsathu hosted at ImgBBImage sathu hosted in ImgBB- நகைச்சுவைக் காட்சிகள்
ஒ.டி.டி அலப்பறைகள்,,- சிரிக்கலாம் வாங்க
ImgBBsirkka2 hosted at ImgBBImage sirkka2 hosted in ImgBB- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கட்டாயம் நம்ம ஊரு பயலாத்தான் இருக்கும் ImgBBjjjj hosted at ImgBBImage jjjj hosted in ImgBB- கொஞ்சம் ரசிக்க
ImgBBmoderr hosted at ImgBBImage moderr hosted in ImgBBபாகற்காய் எலிக்கறி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்:இதயமலர்(1976) இசை:MSV வரிகள்:புலமைப்பித்தன் பாடியோர்:செயசந்திரன் & வாணி செயராம்- நகைச்சுவைக் காட்சிகள்
குசினி - சமையல் - பரிதாபங்கள்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை கணென்று கும்மியடி..! " டிஸ்கி : புரிந்தவர்கள் பிஸ்தா பாதாம் கலந்த முந்திரி கேக்- சிரிக்கலாம் வாங்க
அதென்னவோ புள்ள குட்டியளோட போகும் குடும்பஸ்தர்களுக்குத்தான் விபத்துக்கள் நடக்கின்றன..- சிரிக்க மட்டும் வாங்க
சம்மனை இங்க ஒட்டி செல்லவும்..- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?- நகைச்சுவைக் காட்சிகள்
தொ(ல்)லைகாட்சி தொடர் இயக்குநர் - பரிதாபங்கள்- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெங்காய விலையேற்றமா .. ? தாளிப்பு வடகம் செய்வது எப்படி- நகைச்சுவைக் காட்சிகள்
காதல் - அலப்பறைகள்..- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
படம் : மலர்கள் நனைகின்றன(1979) இசை:இளையராஜா பாடியோர்:ஜெயச்சந்திரன் – ஜானகி- உணவு செய்முறையை ரசிப்போம் !
பேரிச்சை அல்வா..- சமையல் செய்முறைகள் சில
வாழை பழ நுனியை இப்படி மூடி வைத்தால் விரைவில் கெடாது- மலரும் நினைவுகள் ..
தமிழீழ தாயகத்தில் 17 ரூ றிக்கட் 10 + 5 + 2 என்று 3 சீட்டுகள் வாங்கிய அனுபவம் உண்டா..ரெல் மீ ImgBBgjgj hosted at ImgBBImage gjgj hosted in ImgBB - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.