Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
பகிடி துணை தலைவர் & கோவை சரளா.☺️ உயிரே உனக்காக (1986)
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஏலு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா..!
-
சிரிக்க மட்டும் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
இளநீர்ல என்னடா செய்யுரீங்க.. 😄- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979) இசை : இளையராஜா வரிகள் : கங்கை அமரன் பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன் ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ………. வரும் வரை (ஆசை) பொங்கி வரும் அலை பூச்சரம் போட பூமியை சேர்கின்றது பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது மலர் கணைகள் விழி வழியே மது மயக்கம் மொழி வழியே மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை) வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன் வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல நான் உனை சேர்ந்திருப்பேன் கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம் கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை) காலமெல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன் கண் விழித்தால் உன்னை காண்பது போலே கனவினில் நான் இருந்தேன் உறவிருந்தால் தனிமையில்லை தனித்திருந்தால் இனிமையில்லை இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நடுவிலே இருக்கும் நயன தாயம்மாவை உலகம் கோரோனோ பிடியில் இருந்து விடுபடவும் , சுபிட்சம் அடைய வேண்டி நிற்கும் ..அடியவர்கள்..☺️- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- நகைச்சுவைக் காட்சிகள்
கொவர்மென்ற் மாப்பிள்ளை(1992)- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கல்யாணம் கட்ட முன் / பின் ☺️..😊- நான் ரசித்த விளம்பரம் .
குளியல் சவர்காரம்(1948)- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மலரும் நினைவுகள் ..
வீட்டில் சாத்திற்கு பயந்து 1 மார்க்குக்கு வாத்திமாரிடம் கெஞ்சிய அனுபவம் உண்டோ.? ரெல் .. மீ.. டிஸ்கி : தமிழ்நாட்டில் 35/100 பாஸ்மார்க் ..☺️- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : கல்லும் கனியாகும் (1968) இசை : MSV வரிகள் : புலமைபித்தன் பாடியவர்:TMS எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும் பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே) இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில் உலகம் எல்லாம் காணுகிறேன் நிலவும் வானும் கடலும் இங்கே உலகம் என்றால் நாணுகிறேன்......(எங்கே) சிறகு இல்லா பறவை போலே உறவு தேடி ஓடி வந்தேன் இழந்த சிறகை இணைக்க எண்ணி உனது கையை நீட்டுகிறாய் (எங்கே) மனிதன் எங்கே மனிதன் எங்கே இறைவனை நான் கேட்டிருந்தேன் படைத்து வைத்தும் கிடைக்கவில்லை அவனும் இங்கே தேடுகிறான் மழலை உன்னை காட்டுகிறான்.......(எங்கே)- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- சிரிக்க மட்டும் வாங்க
- நகைச்சுவைக் காட்சிகள்
சிரிப்பு சண்டை..☺️.😊- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி: வரைபடம் தயாராகிறது. மதுரை: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. அகழாய்வுப் பணியின் போது பொருட்கள் கிடைத்த குழிகள் பற்றிய விவரங்கள் வரைபடத்தில் இடம்பெறும். குழியின் நீளம், அகலம், ஆழம், பொருட்கள் கிடைத்த இடங்களின் துாரம், பொருட்களின் அகலம், உயரம், எடை உட்பட அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200609-45619.html- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீணே தூக்கி போடும் தர்பூஸ் பழ தோலில் யுற்றி புரூற்றி..👌 டிஸ்கி: பப்பாளி பழத்தோல் இன்னும் சுவை.👌- நான் ரசித்த விளம்பரம் .
- நகைச்சுவைக் காட்சிகள்
கட்டுமரக்காரன்(1995) பகிடி துணை தலைவரின் சுமார் ரகம்..👌- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உணவு செய்முறையை ரசிப்போம் !