Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. இந்தியன் ஒருவனை பிரதமராக்கியதுக்கு கொன்சர்வேட்டிவ் விலைகொடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் சரியான செருப்படிகொடுத்துள்ளார்கள். இனியாவது கொன்சர்வேட்டிவ் திருந்தவேண்டும்!
  2. இந்தச் செய்தியில் சுமந்திரனின் பிடிவாதம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பது சொல்லப்படவில்லை. இந்தச் செய்தியைப் படிக்கும்வரை இந்த இராதாகிருஸணன் யாரென்றே தெரியாது. கண்டவன் நிண்டவனின் முகநூல் பதிவுகளை செய்தியாக்கி அதனை சுமந்திரனுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னிலைமகிழ்ச்சி அடைந்துகொள்கின்றது தமிழ்வின். இவ்வாறான ஆதாரமற்ற குறிப்பக இந்திய முகநூல் பதிவுகளை செய்தியாக்கும் இணைப்புக்களை யாழ்கள நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது என்பதை நினைந்து வியந்துபோகின்றேன். சுமந்திரன் எதிர்க்கப்படலாம் விமர்சிக்கப்படலாம் ஆனால் பொய்ச்செய்திகளை இணைப்பது அனுமதிக்கப்படக்கூடாது!
  3. முன்பும் ஒருமுறை ஒரு கிறீஸ்தவ அமைப்பு/போதகர் இருபாலையில் நடத்திக்கொண்டிருந்த சிறுவர் இல்லத்தின் சீர்கேடுகளை உதயன் வெளிக்கொண்டுவந்திருந்தது. சைவப் பெருமக்களின் பக்தியுணர்வை சாதகமாக்கி ஒரு அச்சு ஊடகம் உதயனுக்கெதிராக கிடைச்ச காப்பில கடா வெட்டிவருகின்றது. இப்படியான சமூகச் சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் உதயனுக்குப் பாராட்டுக்கள்! குறிப்பிட்ட சிறுவர் இல்லம் சீல்வைக்கப்பட்டு முடக்கப்படவேண்டும்!
  4. உதயன் காழ்புணர்வுடன் சொல்லுகின்றது என்பது ஆறுதிருமுருகனுக்கு வேண்டியவர்களின் கூற்று. அப்படியானால் வடமாகாண ஆளுநரும் காழ்ப்புணர்வுடன் தான் செயற்படுகின்றாரா? மீண்டும் திறக்கப்படமுடியாதபடி இந்த குறிப்பிட்ட சிறுவர் இல்லம் மூடப்படவேண்டும்!
  5. புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!
  6. உண்மையில் போராட்டம் 2009 இன் பின்னர் புலம்பெயர் தமிழ்ப் போராளிகளிடமும் செந்தமிழன் அண்ணாவிடமும் சம்பந்தபட்டவர்களால் கையளிக்கப்பட்டுவிட்டது. மாறாக ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் சத்தியம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்கப்படவில்லை. சும்மா சம்பந்தர், சுமந்திரன், கருணாநிதி போன்றோருக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல் புலம்பெயர் போராளிகள் புலத்தில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தன் வகையறா இலங்கை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ் மேற்கு, இந்தியா அல்லது ஏதவது ஒருநாட்டின் உதவியுடன் ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்று தாமும் நம்பி மக்களையும் நம்பவைக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கமுடியும்!
  7. இந்த நச்சுப்பாம்புகள் பல்லுப்பிடுங்கப்படவேண்டும்!
  8. எவர் வந்தாலும் அடுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான். ✌️
  9. இந்த மரணங்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருக்கின்றதா அல்லது எப்படி தொடர்புபடுத்தலாம் என ஒரு கூட்ட மக்கள் ஆராயக்கூடும்!
  10. தமிழப் பொதுவேட்பாளரை நிறுத்தி அவரைத் தமிழர் வாக்குகளால் தோற்கடித்து தமிழர் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று நிறுவத் துடிக்கும் முயற்சியாளர்களில் அய்யாவும் ஒருவர். இது ஆரிண்ட அஜெண்டாவா இருக்கும்!🤔
  11. இஸ்ரேல்காரன் சொல்லுறதை செய்துவிடுவானுகள்! அவனுகள் அன்பா சொல்லேக்க கேக்கவேணும், இல்லாட்டி லெபனான் கற்காலத்தை ஒருக்கா பார்க்கவிரும்பினாலும் நல்லதுக்குத்தான்!
  12. செந்தமிழன் சீமான் அண்ணா என்ன குடிக்கிறவர்? கேரளாவில இருந்து கொண்டந்த கள்ளா இல்லாட்டி பாறின் இம்போர்ட்டட் சரக்கா?👀
  13. அழகான ஆண்-பெண் என்ற குடும்ப கட்டமைப்பைச் சிதைப்பதற்கென்றே எத்தனை ஆயிரம் வியாக்கியானங்கள்! சூப்பர்! வாழ்த்துகள்!👏 இந்த கூட்டத்துக்குள் trans gender மக்கள் வரமாட்டார்கள். ஆணாகவே இருந்துகொண்டு இன்னொரு ஆணுடன் இணைந்து வாழ்வதும் பெண்ணாகவே இருந்துகொண்டு பெண்ணோடு இணைந்துவாழ்வதும் vile affection ஆகும். மற்றும்படி ஆண் உடலமைப்பில் தம்மைப் பெண்ணாக உணர்பவர்களினதும் பெண் உடலமைப்பில் தம்மை ஆணாக உணர்பவர்களினதும் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்!
  14. இதுதான் நீங்கள் எழுதியது. இது நான் கேட்டது. இன்றுவரை உங்களால் அல்-ஜஸீராவின் காணொளி ஒன்றையும் உங்களால் இணைக்க முடியவில்லை. மாறாக Middle East Eye என்ற யூடியூபில் இருந்து ஒட்டியிருக்கிறீர்ள். இந்தத் யூடியூப் தளம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது. இல்லை இது நடுநிலையான தளம் என்றால் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பணயக்கையிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பான ஒரு காணொளியை இணையுங்கள் பார்க்கலாம். இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள விழைகின்றேன். முதலாவது உலகில் எந்த மூலையிலும் பெண்களுக்கெதிரான பாலியல் அடங்கலாக வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது எதிரி இன அல்லது நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது! இரண்டாவது, நீங்கள் எழுதியதை மீண்டும் தெளிவாக வாசித்து முடிந்தால் விளங்கி அதற்கு மற்றவர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை இறுத்தல் அல்லது இணைத்தல் முறையாகும். இல்லாவிட்டால் இன்னொருவர் உங்களைத்தொடர்ந்து தொடர்பே இல்லாமல் சமாவைத்துவிட்டுப் போய்விடுவார். நன்றி!
  15. சூப்பர்👏 இனி நிறைய ஓட்டப்போட்டிகளைப் பார்க்கலாம்!
  16. ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன். வெல் செய்ட் போப்!👏
  17. புலிகளை ஆதரிக்கின்றேன் என்று கூறிக்கொண்டு படுபயங்கரவாதிகள் ஹமாசை அவர்களுக்கு நிகராக ஒப்பிடுகிறீர்கள். இங்கு இந்த ஒப்பீடே பிழை. ஈழத்தமிழ் போராளிகளின் கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் பயங்கரவாதிகள் கால்தூசிக்கும் வரமாட்டார்கள். பாலஸ்தீன களம்வேறு ஈழக் களம்வேறு! இதில் வேறு சொல்லிக்கொள்ள எதுவுமில்லை!
  18. இன்னும் பல இந்தியர்கள் ரஸ்ய இராணுவத்தில் சேர்ந்து இந்தியாவுக்கும் மோடிஜிக்கும் பெருமை சேர்க்கவேண்டும்!
  19. பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் போகக்கூடாது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் தம்மை மீள்கட்டமைக்க முயல்கின்றார்கள். பாலஸ்தீன பயங்கரவாதம் துடைத்தழிக்கப்படவேண்டும் இஸ்ரேல் அதைச் செய்யும்!
  20. சீமானை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் மட்டம்தட்டிப் பேசுவது அழகல்ல. நான் சீமான் அண்ணாவின் தம்பி அல்ல. எனக்கும் நிறைய விமர்சனங்கள் உண்டு. திருட்டுக் கட்சிகளை விட தேவலை என நினைக்கிறேன். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாமே. எப்ப விஜி அண்ணி கிளம்பி வாராங்களோ தெரியல!👀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.