Everything posted by வாலி
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
கட்டாயம்! நாங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடி!
-
இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
செந்தமிழன் சீமான் அண்ணா தமிழகத்தில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கமட்டும் காத்திருக்கின்றார்! இந்திய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அத்தனை மக்களுக்கும் நினைவு வணக்கம்!
-
“ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு!
பழைய பாண்டவர் அணி நினைவில் வந்து துலைக்குது. தமிழக அரசியலில் வைகோ போன இடமெல்லாம் விளங்கும்! 😂
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பயங்கரவாதிகளிடமிருந்து இவ்வாறான விடயங்களை எதிர்பார்க்கமுடியாது!
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவை தவிர்த்து கூட்டணி வைப்பாராயின் திமுகவுக்கு சங்கூதலாம்!
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தது வரவேற்கத்தக்கது. இரண்டு விடயங்களை செந்தமிழன் அண்ணா கருத்திற்கொள்ளவேண்டும் முதலாவது கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது அடுத்தது அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அமித்ஜி மீண்டும் உள்துறை அமைச்சரானால் சந்திரபாபுவுக்கு சங்குதாந். 2019 இல் என நினைக்கின்றேன் 7 தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக கபளீகரம் செய்துகொண்டது. தங்களுக்கு குடைச்சல் கொடுக்க மோடிஜியும் அமித்ஜியும் விரும்பமாட்டார்கள். அநேகமாக நிதிஷ்குமாரினதும் சந்திரபாபுவினதும் எம்பிக்களை பாஜகவுக்குள் இழுத்துவிடுவார்கள்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
செந்தமிழன் சீமான் அண்ணா தன் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? ஏலவே நான் வேறொரு திரியில் எழுதியிருக்கிறேன் சீமான் அண்ணாவுக்கு 5-6 வீதம் வரையே வாக்கு கிடைக்கும் என்று!
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி க்ளீன் ஸ்வீப் செய்தது!
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நான்காவது சுற்று முடிவில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்!😘
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இரண்டாவது சுற்று எண்ணிக்கையிலும் மோடி பின்னடைவு!
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
முதல் சுற்று எண்ணிக்கையில் மோடி 6000 வாக்குகளால் பின்னடைவு!
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்!
-
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
மோடிஜிதான் பிரதமராக தொடருவார்! வடக்குப் பக்கம் இன்னும் கணிசமான வாக்கு வங்கி பாஜவுக்கு உண்டு. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை இப்ப இருக்கும் குட்டிச் சுவரே இல்லாதபடிக்கு ஆக்கிவிட்டுத்தான் மோடிஜி விடைபெறுவார். தென்மாநிலங்களைச் சுரண்டி வடமாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தால் மக்கள் சும்மா விடுவார்களா!
-
பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன்
தான் மட்டும் தமிழ்த் தேசியத்துக்காக நின்றவராம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
வரவேற்கின்றேன். இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தக் உண்மையினை எனது பாணியில் தமிழ்ப் பத்திரிகையாளர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மேல் காலத்தின் தேவைகருதி சவாரி செய்தனர் என்று எழுதியபோது அந்தக் கருத்து நீக்கபட்டது மட்டுமன்றி தனிமனித தாக்குதல் என்மீது நிழ்த்தப்பட்டபோது நிர்வாகம் வாளாவிருந்தது. இப்படியான மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
-
இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம் அறக்கட்டளை திட்டம் : ஜூலையில் பிரம்மாண்ட போட்டி: 55 நகரங்களிலிருந்து 440 அணிகள்
எனக்கு ஶ்ரீலங்கன் புட்போலில் இண்ட்ரஸ்ட் இல்லை ஆனல் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். கொஞ்சம் மெலிஞ்சா பிரேமா சுபாஸ்கரன் சிக்கெண்டு அழகா இருப்பா!👀
-
தமிழ் வேட்பாளர் - ஆட்டம் காணும் தென்னிலங்கை | அரசியல் களம் .
தலைப்பு நல்லா பப்பாவில ஏத்திவிட்டிருக்கு. இப்படியான ஆய்வாளர்கள் எங்களுக்கு கிடைத்த வரம்!
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இதோட இரான் திருந்தவேணும், இல்லை எண்டு அடம்பிடிச்சால் நாங்கள் என்னேய்யலும்?!👀
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
கடைஞ்செடுத்தா ***. மீடியாவை நேரடியாகச் சந்திக்க வக்கில்லை. அதுக்குள்ளை வந்திட்டார் தானும் ஒரு ஆள் எண்டு. இந்தியாவின் இங்லிஷ் தெரியாத ஒரேயொரு பிரதமர் என்ற பெருமை வேறு! இந்த *** பரமாத்மா அனுப்பினாரெண்டால் பாருங்கவன் பரமாத்மாவின் நிலைமையை!
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல கல்லெறியாளர்களுக்கும் துக்கதினம்தான்! என்னசெய்வது உப்பெர் திண்டால் தண்ணி குடிச்சுத்தானே ஆகவேணும்!😂
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
கடைசிவரை அமெரிக்காவிண்ட 60 வருசம் பழமையான உலங்கு வானூர்தியைத் தான் நம்பியிருந்தவையெண்டால் பாருங்கோவன் இவையண்டையும் இவையிண்ட கூட்டுக்களினதும் தொழிநுட்பங்களின் திறைமையை. வாழ்த்துக்கள் இஸ்ரேல், இஸ்ரேலை தொட்டால் மரண அடிதான் கிடைக்கும். இதைப் பார்த்தாவது புட்டின் திருந்தவேணும். இல்லாட்டி ரைசியிண்ட 72 கன்னிகைகளோட கெதியில பங்குபோடவேண்டியிருக்கும்!😂
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
தட்டித் தூக்கினவங்களுக்கு உண்மை தெரியும் தானே. 😂