Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. அங்கு பிறப்புப் பதிவும் ....சான்றிதழ் எடுப்பதும் கஸ்டமோ அன்றி ...விளையாட்டு வீரனுக்கு கள்ள சர்ட்டிபிக்கட்டோ தெரியாது.....ரசீத்துக்கு 28 வயதோ.....ஹ..ஹ //ஹா
  2. நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் .... அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு
  3. அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது
  4. இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..
  5. என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
  6. வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..
  7. இன்றைய இலங்கை ..இங்கிலாந்து ரி.20 பார்த்திருந்தால் ...இப்படி சொல்லமாட்டியள்....129 ...இலக்கையே துரத்தமாட்டாத இலங்கையணி ....இலங்கையில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மண் கவ்வும்....இன்றைய இலங்கையணி ...ரி20 போட்டியில் (உலக) ...விளையாடும் அணிதான்
  8. இவர்களில் கை வைக்கமுடியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை ....கஞ்சாவையும் குடுவையும் பிடிக்கத்தான் இந்த அரசாங்கம் சரி .....அரச எதிர்ப்பு மலைபோல உயருகிறது ...தமைழர் பகுத்தியில் சந்திரசேகரத்தின் நாட்டாமையால்.....தப்பிப்பிழைக்கிறது என்.பி.பி..
  9. பொறாமை....இது யாழ்ப்பாணத்தானுக்கு ...மிக மிக அதிகம் பாருங்கோ..
  10. இதையும் யாழ் புரபசர்சொன்னவராம் ....சன்ம் பைத்தித்யக்கார...பட்டம் சூட்டினவையாம்..
  11. அப்படியே ..இலங்கை அணியையும் அழைத்து ...கடைசி...சந்தோசத்தை கொண்டாடுங்கப்பா...இதுவும் அனுராவின் தஆட்சியில் ...வழங்கப்பட்ட சலுகை ...கொண்டாடுங்க..
  12. ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....
  13. கிருபன் அய்யா...நீங்கள் கேட்ட திருத்தங்களை சிவப்பு கலரில் எழுதியுள்ளேன்...நன்றி
  14. மல்லாகம் கோர்ட் என்றால் விரைவில் பிணையில் வரலாம் ..மீண்டும் அமோகமாய் தொழில் செய்யலாம் ...பயமே இராது
  15. திறந்துவைத்த போட்டின் அளவைவிட ரோட்டின் நீளம் குறைவு போல..
  16. எல்லாமே ..சுத்துமாத்துத்தான்....நாம வாயைப்பிளந்துகொண்டு இருக்க வேண்டியதுதான் ...இந்த விபரத்தை கேட்டவுடனேயே...தமிழரசுக்கட்சி வழக்குப்போட்டு ..தடையுத்தரவு வாங்கிவிடும்..
  17. என்னா ...சாரே ...நம்ம யாழ் சுமந்திரன் விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுதே...பார்த்து..பார்த்து
  18. நான் பார்த்த செய்தியைத்தான் பதிவேன் ...தேவையில்லாமல் அலட்டமாட்டேன் ... அவ்வளவுதான் ...டொட்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.