Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. வடிவமைப்பே..வாசிக்கத்தூண்டுகிறது...கனடாவில் பெறுவது எப்படி
  2. இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்
  3. இப்ப கிட்டடியில் ஒரு செய்தி பார்த்தேன் ...70 வய்தில் ஒரு இலங்கை இசுலாமியர் பெண் தேவை விளம்பரம்போட பத்திரிகைக் காரியாலாயம் போயிருக்கிறார்...4 பிள்ளைகள் கலியாணம் கட்டி பேரப்பிள்ளைகளூம் .இருக்காம் .. சொன்ன காரணம் மனைவி தன்னுடன் ஒன்றாகப் படுப்பதில்லையாம்... ஈழப்பிரியன் ..இது ஒரு செய்திதான்...68 வயது ஒரு எல்லை வயதல்ல..இன்ணூ நீண்டகாலம் வாழலாம்...முடியாதது ஒன்றில்லை..உங்கள் தலைவர் ட்ரம்பை ..முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள்..
  4. எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
  5. ஆமி பொலிசுக்கு வேலை வேணுமில்லே.... கொழும்பு என்னதான் ஆள் மாறினாலும்..மனம் மாறாவிட்டல் தமிழனுக்கு இதுதான் கதி...
  6. 2000 ம் ஆண்டு (மிலேனியம்)>.இந்தா உலகம் அழியப்போகுது என்ற செய்தியில் வாங்கின சாமானில் இப்பவும் அந்த மெழுதிரிகள் கிடந்து சிரிக்குது😁
  7. https://globaltamilnews.net/2024/209504/ இதிலையா விசுகர்?
  8. பெப்ருவரி நடுபகுதியில்தான் சீனா போற பிளான் இருந்தது சனாதிபதிக்கு...இந்தியா போட்டுவந்த கையோடை ..சந்தித சீனக்குழு நல்ல வெருட்டு வெருட்டியிருக்கினம் போலை....அதுதான் அய்யா அடித்துப் பிடித்து ஓடுகிறார்..
  9. இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து டிப் டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..
  10. Clean Sri Lanka....எனபது ..கடந்தகால ஆட்ட்சியினரையும்...நிகழ்கால ..ஊழல்களையும் கொண்டுவருவதற்கான முயற்சி...இதில்போய் இசுலாமியனையும் ,தமிழனயும் சேர்ப்பானா...காசுக்கு விலை போகக் கூடியசன் ..இந்த இரண்டுவகையும் என்பது என்.பி.பி ..அறியாததல்ல
  11. Saturday, December 21, 2024 செய்திகள் 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ செலவு மட்டுமல்ல ..பிளேனிலும் விளையாட்டு காட்டியிருக்கினம்..இதிலை சஜீத்தான் ..கூட ஓடியிருக்கிறார்..
  12. இந்த வாரம்தானே சீன மருத்துவ ஆராச்சிக்கப்பல் வருவதாக இருந்தது...இந்தியாவில் சொருகின ஆப்பு ஸ்ரங்கானதா?
  13. மூன்று பெரிய கட்சிகள் ...உள்ளூரட்சி தேர்தலுக்கு..இந்தத் தவழுகை தவழ வேண்டியிருக்கு,....
  14. இதிலை விளங்குவது என்னவென்றால்...நீங்க கற்பனை பண்ணின அனுரா வேறை ...இப்ப உள்ள அனுர வேறை
  15. அதுக்குத்தானே அவரின் பிரதி குகதாசன் வந்திருப்பாரே...எங்கை அவரைக்காணவில்லை..அவ்ர் சி.டி.சி காரரோடை பிளான் போடுறாரோ
  16. எற்கனவே எல்லோருடனும் கதைத்த விடையம்...நடை முறைபடுத்த விரும்பாத விடையம்...எழுத்தில் மட்டுமே இருக்கின்ற விடையம் ..அலங்காரத்துக்கு மட்டும் இருக்கின்ற விடையம்.. இதைகதைத்து ஏன் நெரத்தை வீணாக்குவான் என்று இருவரும் நினத்திருப்பினம்..😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.