Everything posted by alvayan
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அர்ச்சனாவிடம் ரெயினிங்கு எடுத்த ஆளாக்கும் நான்... எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி வந்த ஆளாக்கும் ..எப்படியும் பார்ளி மென்ற் போவேன்....அங்கு.......🤣
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
அட...உங்களுக்கு கொட்டன் இல்லையா...அதான் சார் கும்மியடிக்க..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
வீட்டில் வைத்தே பொடியன் ஒருவனை கொலைசெய்த ஒருவர்...இன்றூ அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்வதென்றால்....ஜே.வி .பி இனி கூதல் விட்டு வந்து கொக்கரிப்பர்கள்
-
கரண்ட் வந்தது
மோகன் மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. பிரியன் சாரே.... நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது இதேதான்..எனக்கும்...
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
விதண்டாவாதம்...இங்கு 6வருடம் எனக்குறிப்பிடப் படுவது....உங்களுடைய கருத்தில் அனுரவுக்கு ரிப்போட் பண்ணும்படி இருந்தபடியால்தான் வந்தது.. அனு பதவிக்கு வந்து 2மாதங்கள் ... அவரிடம்போய் ...1918ம் ஆண்டு கட்டிய வாய்க்கால் உடைந்துவிட்டது குத்தி குழறலாமா...அனுர என்ன சொல்லுவர்...போட்ட கருத்தை ஆழ வாசியுங்கள்.. அதற்கு நான் கருத்து எழுதலாமா என்ப்தை பார்த்து பார்த்து எழுதுங்கள்...இது பிழையில்லைத்தானே
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
பிதற்றுறது... யாரென்பது யாழ் களத்தைப் பார்த்தால் ,ரசித்தால் தெரியும்...பாவம் சார் நீங்கள்
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
ரொம்ப ஓவருங்க..என்றாலும் ஒரு சின்ன ஆசை...உதயநிதி தங்கிற கோட்டல் ரூம் தெரிந்தாலே காணும்...ஒண்ணுக்கு இரண்டா பார்த்திடலாமே.. கோபுரம் கட்டினால் திறப்பு விழாவுக்கு அழைப்பு வரும்.. கூடவந்ததுகள் ஆக்கினை தாழாமல் ..தல செவனுக்குள் சாப்பிடப் போயாச்சு...நாம இருவர் சைவம்...பெரிய் கோட்டல் வித்தியாசமா சாப்பாடு வருமென்றால்..பூசனிகாயில் தேங்க்கய் பூ போட்டு பிரட்டல் ..பச்சைகீரைக்கும் அதே..எல்லாம் அதே....சாப்பாடு சாப்பிட்டது ஓகே..ராத்திரி வீட்டை வந்த ஒரு விசிட்டர் போட்ட குண்டுதான் வயித்தைக் கலக்குது...ஆமிக்காரனின்..கோட்டலில் சாப்பிட்டவைக்கு கான்சர் வருகுதாம் ..தன்னுடைய சொந்தக்க் காரனுக்கும் வந்திட்டுதாம்...ராத்திரி தொட ங்கி கலங்கின கலக்கம் இன்னும் முடியவில்லை ..இதுக்கிள்ளை நீங்கள் பாம்பு சூப் க்தை விடுகிறியள்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
என்ன செய்வது பிழைப்பெல்லோ...
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
ஆமா..கொழும்பு கோட்டை மயூரா கபேயில் இருந்து எடுத்து சாப்பிடலாம்தானே..க கமக்கும் மணங்களுடன் மிகச் சுவையாக இருக்கும்.ரசோ பிரதமருக்கு மட்டும்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
சிறியர் இப்பதான் கொஞ் சம்...ரிலாக்ஸ் பண்ணுகிறார்..அவரை ஏன் இழுக்கிறியள் அனுர உடன பதில்தருவார்... 2018 ம் ஆண்டெல்லோ கட்டினது...பார்த்து ..பார்த்து எழுதுங்கோ
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மூன்று நாலுநாள் அந்த ஏரியா சுத்தினனான்...தட்டுப்படவில்லை..பார்ப்பமே வரும்காலத்தில் இந்த ரெயினிங்கு ...நான் இந்த தடவை போனவுடனே எடுத்திட்டன்...பஸ் சும் ..நடையும்தான்..
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
போனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அறிவேன் அய்யா...அந்த பில்டப்பு...இடையிலைவாற கொமடிசீன் மாதிரி...மனசிலை போட்டுக்காதீங்க.. சரோசா -சிங்களத்தில்தான் எடுத்தார்....இந்த அமைச்சர்களின் முகமே அவர்களின் எதிர்கால நடவடிக்கையை புடம் போட்டுக் காட்டுகிறது
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு.. 1) அமைச்சு கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய உண்டியல் வைப்பது 2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது.. இதில் எது சிறந்தது..
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
கட்டினவன் எல்லாம் கனடாவில் இருக்கினம்...ரூடோக்கு பெட்டிசத்தை அனுப்புங்கோ
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அட ..உங்க வயித்திலை அடிச்ச ஆட்களா...அந்த நன்றிக்கடன்தான்...இப்ப************** அப்ப...இனி இதுதான் நாட்டிலை நடக்கப் போகுது...பரவாயில்லை நீங்கள் பழகிவிட்டியள்.. சனம்தான் பாவம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அய்யா....இந்த தொப்பி போட்டாக்களுக்கு...தன் மானப் பிரச்சினை..இவ்வளவு காலமும் மார் தட்டி சொன்னவை....கிரிபத்தும் ,கட்டா சம்பலும் மாதிரி...கட்டா சம்பலை அவை வழித்தெறிந்தவுடன்...பிட்டும் தேங்காய்ப்பூவின் அருமை தெரியுது...என்றாலும் தன்மானப் பிரச்சினை வளைய இடம் கொடுக்குதில்லை..அவையடை பேப்பர் ...மெல்லவும் முடியாமல்,,,விழுங்கவும் முடியாமல் தவீக்குது... பாவமாயிருக்கு சார்...நம்ம யூடியூபர் ..தவக்களையும்,மாரித்தவக்காயும் மட்டும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று ..புலம்புகினம் ..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அய்யா ...இதிலை எழுத்துபிழை ஒன்றுமே இல்லையா...🙃
-
விசேட தேவையுடைய ஒருவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளித்த தேசிய மக்கள் சக்தி
இதில் தெர்விக்கப் பட்டிருப்பதாவது...விசேட தேவையுள்ளோருக்கு உள்ள மதிப்பைவிட..நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் ..முசுலிமுக்கு மதிப்பு இல்லை...இதை உணராத யாழ்ப்பாணத்தான் வாயில் மண்...
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அண்ணாத்தே..கிழக்குப் பக்கம் இருந்து ஒரே ஒப்பாரி ..அழுகை ..கெஞ்சல்...அவைக்கு மானப் பிரச்சினை..அட நாமதான் சிங்களவனின் வலது கை என்று பீத்தித் திரிந்தவைக்கு..சாணிஅடிச்சிட்டங்களே முகத்தில்...சாட்சிக்கு இராமலிங்கத்தை குறிப்பிட்டு...அவர் யாழ்ப்பாணத்தமிழரின் ..அமைச்சராம்... கேட்டியளே .....கதையை....யாழ்ப்பாணத்தானே ...ராத்திரி விழுந்த குத்தில் ..முகம் காட்ட முடியாமல் இருக்கிறான்...இதுக்கு என்.பி.பி தரப்பில் பேசவல்ல என்ன சொல்லப் போறியள்..😁
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
அந்த பிசினசுடன் ...முட்டை பிசினசும் தொடங்கியாச்சா...பலே ஆளப்பா...
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார். பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார். விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார். பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார் அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ் போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
இங்கு மிகப்பெரிய இராச தந்திரமே இருக்கு ..இது சுமனின் ...மாஸ்டர் மைண்ட்...அதாவது ஒரு வெள்ளோட்டம்..சத்தியலிங்கத்தை அனுப்பி ..அதில் சட்டப் பிரச்சினை வந்தால் நீதிமன்ற ம் மூலம் ..வெற்றி பெற்று...பெற்றால்....இந்த இடைளியை பய்ன் படுத்தி தான் நுழைவ்து...இது எழுதாத ஒப்பந்தம் ...மூர்த்திக்கு எப்படி காசு வந்தாலும் சரிதான்...விளங்கினால் சரி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மிகப்பெரிய வெற்றி ...சிங்கள வனுக்கே....அமைச்சர் பதவி ஏற்பு முடிந்தது..யாழில் வீணி வடித்ததுதான் மிச்சம்...மிகுதியை யாராவது தொடருங்கள்