Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாதவூரான்

  1. இந்த யாழ்ப்பாண தேர்தல் முடிவை அனுரவே எதிர்பார்க்கவில்லையாம்
  2. வாக்கு எண்ணிய இடத்திலிருந்து வெளியே வந்தவரிடமிருந்து கிடைத்த தகவல் 70% என் பி பி,அடுத்ததாக அருச்சுனா, வீடு
  3. இருக்கலாம். ஆனால் தற்போதைக்குநான் கேள்விப்பட்ட வரையில் ஜனவரிக்கு உள்ளூராட்சித் தேர்தலும் ஏப்பிரலுக்கு மாகாணசபைத் தேர்தலும்நடக்கலாம்
  4. ஜனாதிபதித் தேர்தலை விட பாராளுமன்றத்தேர்தலில் மகிந்த கோஸ்டிக்கு கூட வரும் என்பது எதிர்பார்த்ததே (தனிப்பட்ட செல்வாக்கும் தாக்கம் செலுத்தும்)
  5. https://election.adaderana.lk/general-election-2024/division_result.php?dist_id=Ratnapura&div_id=Postal-Votes-Rpura Polling Division - Postal-Votes-Rpura - Parliamentary Election 2024 BackRatnapura District NPPJathika Jana Balawegaya 79.4%24,776 SJBSamagi Jana Balawegaya 9.51%2,969 NDFNew Democratic Front 4.9%1,528 SLPPSri Lanka Podujana Peramuna 3.3%1,031 SBSarvajana Balaya 1.48%463 DLFDemocratic Left Front 0.32%100 PSAPeople's Struggle Alliance 0.22%69
  6. இவர் பயங்கர ரவுடி. எனக்கு விஜய் படம் தான் ஞாபகம் வருது
  7. IT யில் வேலை செய்யும்நிழலிக்கே கணக்கு தெரியாமல் போச்சே (75+156+1+1+8=241)
  8. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தேசிய மக்கள் சக்தி------- 2 28) வன்னி ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி------ 2 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------12 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)சிறீதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------ தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி-------------------- தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------ தமிழரசுக்கட்சி 41) கிளிநொச்சி------------------ தமிழரசுக்கட்சி 42) மன்னார்----------------------- ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------ தமிழரசுக்கட்சி 44) வவுனியா------------------- தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------ தமிழரசுக்கட்சி 46) பட்டிருப்பு ------------------- தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை------------------- தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 2 54)தமிழரசு கட்சி---------------------- 6 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 130 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  9. வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்
  10. செல்வினின் அரசியல் பின்னணியும் (அரசியல் பின்னணியில்லாதவரைநியமிக்க வேண்டும் என்பதற்காக) பழைய ஊழல் பின்னணியும் தான் பதவி பறிப்பிற்கு காரணம் என பேசிக்கொள்கிறார்கள்
  11. உண்மை தான். ஆனால் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு குடுக்கேக்கை இதை செய்யேலை தானே.நான் அறிந்தவரையில் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டநீக்கம், பலாலி, காங்கேசந்துறை காணி விடுவிப்பு நூற்றுக்கு தொண்ணூறு வீதம்நடக்கும். எல்லாம் மாகாணசபைத்தேர்தலுக்கு முன்நடக்கும் (தேர்தல் காலத்தில் எல்லாம் செய்யமுடியாது தானே). கம்மன்பில தொடக்கம் ரணில்வரை இப்ப கூடக்கதைப்பதற்குக் காரணம் தேர்தல் காலத்தில் சிலது செய்யமுடியாது என்பதால் சும்மா வாயைப்புடுங்கி ஏதாவது லாபம் பாக்கலாம் என்று தான். வந்து ஒரு மாதத்திற்குள் எல்லாம் செய்யிறது என்டால் அதுகும் மூன்று அமைச்சர்களை வைத்துக்கொண்டு அது எவராலையும் முடியாது. இதை விட மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணசபையில் என்பிபிக்கு பெரும்பான்மை வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. இதை வைச்சுநான் என்பிபிக்கு ஆதரவு என்று இல்லை. கள யதார்த்தம் இது தான். எங்கடை தமிழ்க்கட்சியளுக்கு தான் அரசியல் செய்ய எதுவும் இருக்காது (குறிப்பு: வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்று தான் படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியாக சர்வசன வாக்கெடுப்புநடக்கும் போலைஇந்தியா அழுத்தம் குடுத்தால். கிழக்கில் முஸ்லிம் சிங்களம் சேர்ந்து 60 வீதம் எனவே இணைப்பு சாத்தியம் இல்லை).
  12. இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர் அலுப்புக் குடுத்தது அங்கயனும் டக்கியும்
  13. கைது செய்தவன் சொன்னால் சரியாதான் இருக்கும். இவருக்கு இவ்வளவு தகவல்கள் எங்கிருந்து கிடைத்தது. இவர் என்ன குற்றப் புலனாய்வுப்பிரிவா?நீங்களே சொல்லிக்குடுத்து வாக்குமூலம் எடுத்திட்டு இப்ப கதை விடுறியள்
  14. அல்வாயன், இது புது முறையில்நடைபெறும் தேர்தலால் வந்தது. பாராளுமன்ற தேர்தல் பழைய விகிதாசார முறைப்படி தான் என்பதால் இப்பிடி வராது.யாழ்ப்பாணத்திலையே கனக்க பிரதேசசபைகள் இயங்கஏலாமல் இருந்தது இந்த கலப்பு முறைத்தேர்தலால் தான்
  15. இவருக்கு இந்தமுறை சிலநூறு வாக்குகள் தான் கிடைக்கும். அதுக்காக எப்பிடியெல்லாம் கதைக்கவேண்டி கிடக்கு
  16. நியாயம் சார்நானும் யாழ் இந்து தான். என்ன செய்வது யாழ் இந்துவில் எல்லாவகையான ஆக்களும் உண்டு ஆனால் சென்.ஜோன்ஸ் ஆக்களைப்போலை இல்லை (அப்பாடா நிழலியை இதுக்குள்ளை இழுத்து விட்டாச்சு)
  17. சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.