Everything posted by வாதவூரான்
-
பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
பிரபா, இலங்கையில் இருக்கும் சட்டமும் இங்கிலாந்தில் இருக்கும் சட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான் (இப்ப தான் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளார்கள்). ஒரே ஒரு வித்தியாசம் சட்டத்தின் அமுல்ப்படுத்துகையும் லஞ்சம் ஊழலும் தான் (என்ன பெரிய பிழை செய்தாலும் லஞ்சம் கொடுத்து இலகுவாக வெளியே வந்துவிடலாம்)
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள்
-
பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
இருக்கிற சட்டத்தை ஒழுங்கா அமுல்படுத்தினாலே போதும்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
கடைசிவரைக்கும் அவரது தாயைக் காணவிடாமலே கொன்று விட்டார்கள்
-
கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
எல்லாம் குறைந்த சம்பள தொழிலாளர் என்பதால் வந்த வினை. இப்ப செய்தி எழுதுவது எல்லாம் இந்தியாவில் தான்நடக்குதாம்
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
-
தேசத்தின் குரல் பாலாஅண்ணனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
நினைவஞ்சலிகள்
- இன்று மாவீரர் தினம்!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சட்டு புட்டென்டு சானக்கவுக்கு இந்த வருசம் கல்யாணம் செய்து வைக்கிறம் வாறவருசம் 20க்கு 20 கோப்பையை வெல்லுறம்
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைவருக்கும்நன்றி (பெரிசுகள் வாயாலை வாழ்த்துப் பெறுவதும் மோதிரக் கையாலை குட்டு வாங்கிறதும் ஒன்று தான்). சே கேட்டு வாங்கவேண்டி கிடக்கே😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)
-
காலத்தின் பதிவேட்டில்
வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
எனது மாமா ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் வந்ததன் பின்னர் மூளை பாதிக்கப்பட்டது. அவரை சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எத்தனை பேர் கிண்டலடித்தார்கள். அவரது குடும்பம் அவரை ஓரளவுக்குநன்றாகவே பார்த்தார்கள். ஆனால் இறுதியாக அவர் யாருமில்லா இடத்தில் தான் இறந்து கிடந்தார். மற்றவர்களிடம் வன்முறையாகநடந்து கொள்ளும் அவர் (பெரும்பாலானவர்கள் அவரை கிண்டலடித்தவர்கள்) என்னுடனும் எங்கள் குடும்பத்தினருடனும் அன்பாகவேநடந்தார்.
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
உங்களைநீங்களே அழகன்டா என்றுநினைத்ததற்கு இது பொருத்தமான ரீ சேட் தான் போலை கிடக்கு
-
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!
தேசத்தின் குரல் அவர்களுக்கு வீரவணக்கம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உண்மை. நானும் அப்பிடி தான் உணர்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுவி அண்ணா
-
ராஜ புத்ரா ....நா
எல்லா போராட்டத்தையும்நீர்க்கச் செய்திடுவாங்கள்.நன்றி புத்து மாமா
-
மனிதாபிமானப் பன்னாடை
அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரேக்கை தான் அவர்களின் இரட்டை வேடம் அப்பட்டமாக தெரிகிறது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்னி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித் அண்ணா,சகாரா அக்கா மற்றும்நிழலி அண்ணா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்