Everything posted by வாதவூரான்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம்
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
மிஸ்ரர் ஐலான்ட், இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே. என்ன சுணக்கம். சும்மா காமடி பண்ணிக்கொண்டு (சிங்களவரிட்டை எந்தத் தீர்வும் எந்தக்காலத்திலையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. சும்மா தமிழர்கள் சந்தர்ப்பத்தைப் பாவிக்கவில்லை என்பதெல்லாம் சாட்டு மட்டும் தான்)
-
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
இவ்வளவும் செய்ய எங்கையிருந்தாம் காசு வரும்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தம்பி காமடி கீமடி பண்ணேலை தானே ? ஊழலில் பெரும்பான்மையானதுநீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்தது தானே.
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
கூறலாம். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப்பற்றிதான் இங்கே கதைக்கிறோம் என்றுநினைக்கிறன். சிங்களவருக்கு அவர்களுடைய அரசாங்கம் இருக்குது முஸ்லிம் அரச பங்காளிகளாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்மக்களின் பெரும்பான்மையானோர் எதை விரும்புகிறார்கள் என்று தான் காட்ட வேணுமே ஒழிய வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் குடியேறிய சிங்களவரோ முஸ்லீமோ என்ன விரும்புகிறார்கள் என்று காட்டத்தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு தான் எப்பவும் போடுவினம். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே சட்டவிரோத குடியேறிகள்.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
இது தான் அவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின்நோக்கமே. அரசாங்கம் முஸ்லிம்களின் திட்டமிட்ட காணிபிடிப்பை கண்டும் காணாமல் விட்டதும் அதனால் தான். எல்லாம் சட்டப்படி தான் என்றால் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமக்களைத் தவிர்த்து தான் பார்க்கவேண்டும் (கள்ளக்காணி பிடிச்ச முஸ்லீமையும் தவிர்க்க வேண்டும்)
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன் நுணா, அவர்கள் வழக்குப்போட அரச தரப்பிலிருந்து எந்த எதிர் வாதமும் வைக்கப்படவில்லை என்பதும் (மகிந்த தான் செய்யாமல் விமல் வீரவன்ச , சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் இனவாதத்தைப்பயன்படுத்தி மறைமுகமாக செய்விச்சது) குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் போர்க்குற்ற விசாரணையோ ராணுவத்தைத் தண்டிப்பதோ பிக்குகளைப் பகைப்பதோ செய்யப்போவதில்லை. சிலவேளை ஒரு சிலர் அவர்களைத் தூக்கிப்பிடிக்காமல் விடுவினம் அவ்வளவும் தான்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஒரு மாற்றமும் வரேலை. தமிழ் மக்கள் யாருக்கு போடவேணும் என்பது தான் இங்கே விவாதம். இலங்கைக்கு யார் சனாதிபதியாக வரவேணும் என்பதல்ல
-
சாம்பல் மேட்டு அரசியல்!
எதை வைச்சு 2005 ஆம் ஆண்டு ரணில் வந்திருந்தால் முள்ளிவாய்க்கால்நடந்திருக்காது என்று சொல்லுகினம் எனக்கு விளங்கவே இல்லை. ஏனென்றால் மற்ற ஆய்வுகளில் உலக அரசியல் புலிகளுக்கு தெரியாததாலை தான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கு. ஆகவே யார் வந்தாலும் முள்ளிவாய்க்கால்நிகழ்ந்திருக்கும் தான் (இந்தியா என்ன விலை குடுத்தும் அழிக்கத்தான்நினைத்தது என்று எல்லாருக்கும் தெரியும்)
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எந்த சிங்கள வேட்பாளருக்கு போட்டாலும் புத்த பிக்குகளை விலத்தி ஒன்றுமே செய்யப்போறதில்லை. அதைவிட ஒருபக்கத்தால் பிக்குகளையும் ராணுவத்தையும் ஏவிவிட்டு புத்தர் சிலை வைக்கிறது, காணி பிடிக்கிறது எண்டு செய்துபோட்டு மற்றப்பக்கத்தாலை தான்நல்லவன் என்று காட்ட அதுக்கு ஏதாவது தீர்வு தருவது போலநடிப்பது. எப்பவும் இது கொதிநிலையிலேயே இருக்கும். வேறை ஒண்டும்நடக்கப் போவதில்லை. இதுக்கு பொது வேட்பாளருக்கே போடலாம்.நான் கேள்விப்பட்டதன் படி யாழ்ப்பாணத்தில் 2லட்சம் வாக்குகளாவது பொது வேட்பாளருக்கு கிடைக்கும். மற்ற இடங்கள் பற்றி வடிவாக தெரியாது.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
என்னைப்பொறுத்தவரை ரணிலின் மத்திய வங்கி ஊழல், ராஜபக்ச வம்சத்தின் ஊழல் அதைத்தொடர்ந்த பொருளாதார பிரச்சினை இதனை விட எதுவும் பெரிதாக நடக்க சந்தர்ப்பம் இல்லை. ஒரு மாற்றத்துக்காக அவர்களும் வந்துதான் பார்க்கட்டுமே. வந்தால் மலை போனால் ஒன்டுமில்லை.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?
-
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் -
50 வருசமா அரசியலிலை இருக்கும் ஒருவர் இனித்தான் ஆரயப்போறாராம். இது இன்னுமொரு காலம் கடத்தல்
-
வினா விடை
Reserve என்பது தான் முன்பதிவு என்று வரும்
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
எலி ஏன் அம்மணமா ஓடுது? ஓ! சனாதிபதித்தேர்தல் வருதோ?
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அறிவித்தார் பசில்!
வேறை வழி!
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார் Counting complete Change compared with 2019 Labour,Uma Kumaran Votes 19,145 Share 44.1% Share change -26.3 Green,Joe Hudson-Small Votes 7,511 Share 17.3% Share change +13.6 Workers Party of Britain,Halima Khan Votes 3,274 Share 7.5% Share change +7.5 Conservative,Kane Blackwell Votes 3,114 Share 7.2% Share change -7.3 Independent,Nizam Ali Votes 2,380