மானநஷ்ட வழக்கு போடுவினம்.நீதிமன்றம்,நீதிபதி எல்லாம் இவைநியமிக்கிற ஆக்கள் தானே ,இவையெல்லாம் உருவாக்கப்பட்ட ஆதாரம் ,எல்லாரும் சொக்கத்தங்கங்கள் என்டு தீர்ப்பு வரும். அல்லது அனுர விபத்திலை மேலை போவார்
வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.