Everything posted by வாதவூரான்
- இன்று மாவீரர் தினம்!
-
ஐம்பதில் ஆசை
வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
அகிம்சை வழியில் போராடி... உயிர் நீத்த, தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் இன்று
நினைவஞ்சலிகள்
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
எங்கடை ஊரில் என்னுடைய பெரியப்பா வைத்திருந்தவர் அதுவும் 1991 வரைக்கும் அதற்குப்பிறகு அவர் புலம்பெயர்ந்து வந்தபின் யாரும் வைத்திருந்ததாக ஞாபகம் இல்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் வேறை ,அவா சும்மா எழுதினாலே கண்ணிவெடி போட்டமாதிரி தானே இருக்கும்
-
கரும்புலிகள் நாள்
கரும்புலிகளுக்கு வீரவணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா மற்றும் புலவருக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும்நன்றி.நான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப்பக்கம் பெரிதாக வருவதில்லை. ஆனால் எல்லோரும் வாழ்தியுள்ளார்கள் (நிறையபேருக்குநான் வாழ்த்தியதே இல்லை ஆனால் அவர்கள் எதையும் மனதில் வைக்கவில்லை feeling guilty)
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
ஏராளன்,அசோகனின் மவுரிய பேரரசு வட இந்தியாவில் இருந்தது
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள்.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
ஆழ்ந்த அனுதாபங்கள்நெடுக்கண்ணா. வயதானவர்கள் என்பதால் இலங்கையில் சில வைத்தியர்கள் அவசியமான பரிசோதனைகளைக்கூட புறக்கணிப்பதுண்டு. என்னுடைய அப்பாவிற்கும் இப்படிநடந்தது.
-
காவலூர்க் கனவுகள்
சொந்த ஊர் வாசம் என்பது இறக்கும் வரை மறக்காது
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
நிச்சயமாக ஊரில் இருக்கும் போதுநானும் இப்படித்தான் இருந்தேன் கவலை இல்லாமல்
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
கவலைப்படாதீர்கள் அக்கா இதுவும் கடந்து போகும்
-
மாஸ்க் எடுத்தாச்சே
மாஸ்க் எடுத்தாச்சு புத்தன் அண்ணா
-
லொக்டவுண்
உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறீர்கள்,நன்றாக உள்ளது
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
எனக்கு இன்னுமொரு பெயர் இருக்கு ஆனால் சொல்ல மாட்டன். இது பெரிய பிரச்சினை தான். ஆனால் தமிழர் மட்டும் வித்தியாசமாக இருந்திட்டு போகட்டுமன்
-
பரிசு.
தலைசிறந்த இலக்கியவாதி சுவி தாத்தா வாழ்க
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தொலைவு வாழ்வில்நிறைய விடயங்கள் தொலைந்து தான் போகின்றன
-
யாழ் எனும் கைத்தடி..
யாழ் எங்களுக்கு ஊன்றுகோலாகும் ஒரு கைத்தடி தான்
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சிறி அண்ணா விழுந்த லொட்டோவிலை எனக்கும் தாங்கோவன்
-
சுதந்திரம் எம் சுவாசம்.
போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வலி மிகுந்த கவிதை
-
அன்புள்ள அம்மா....
உண்மைதான் தாத்தா ,தொடருங்கள்