Everything posted by வாதவூரான்
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்
-
ஓய்வூதியதாரர்களுக்கான அரசாங்கத்தின் நற்செய்தி
குடுக்கிற ஆளுக்கு தான் எப்பவும்
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இதுவும் அரசாங்க காசு தானே
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
அமைச்சராக ஏலாது என்று பயம் வந்திட்டுதோ
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நான்நினைக்கிறன் இது வியாழேந்திரனின் கட்சியென்றுநினைக்கிறன்
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இவ்வளவு சனத்தொகை உள்ள கொழும்பிலையே மொத்தமாக 10 குழுக்கள் தான் போட்டியிடுகினம் ஆனால் வடக்குகிழக்கில் ? வாக்குகளைப்பிரிக்க திட்டமிட்டு களமிறங்குவதாகவே தெரிகிறது
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறியள். இந்த தசைச்சிதைவுநோய்க்கு (muscular dystrophy) ஒரு மருந்தைக் கண்டுபிடியுங்கோ
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
நானும் ஒண்டு தொடங்கத்தான் இருக்கு. சொந்தக்காரர் எல்லாம் பொட்டாலே ஒரு 5000 தாண்டும்
-
மாற்றம் ஒன்றே மாறாதது
சும் அனுரவைச்சந்திச்சதே தன்ரை பேர் விளிவராமல் தடுக்கத்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் (இப்பிடி எழுதாட்டில் சும்மின்ரை ஆக்கள் ஓடி வந்திடுவினம்நிரூபிக்கச்சொல்லி)
-
இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?
வடக்கன்சும் சீனாவும் தான் இப்பவும்நிறைய விசயம் செய்ய விடாமல் தடுக்குது (பார் பெர்மிட் விசயம் உட்பட)
- பார் பெர்மிற் – நிலாந்தன்
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
டக்ளஸ், கருணா, பிள்ளையானையெல்லாம் சேர்க்க சந்தர்ப்பம் இல்லை பாப்பம்
-
ராஜபக்ச குடும்பத்தினர் குறித்த தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் - நாமல்
என்ன தம்பி எல்லாத்தையும் பக்காவா கிண்டி மறைச்சிட்டியள் போலை கிடக்கு. குரல் உயருது
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
அப்பிடியொண்டும்நடக்கேலையாம் பொய் புகாராம்
-
இந்தியாவின் நீண்டநாள் விருப்பத்தை ஐ.நா-வில் வெளிப்படையாக ஆதரித்த பிரான்ஸ் அதிபர்
ஏற்கனவே பாதுகாப்புச்சபை ஒருமாதிரி தான் .அதுக்குள்ளை இந்தியாவையும் சேர்த்தால் உருப்பட்டமாதிரி தான்
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
இதில் மாற்றம் செய்யும் தைரியம் யாருக்கும் இல்லை என்றுதான்நினைக்கிறேன். அப்பிடிச் செய்யநினைத்தால் அடுத்தநாளே வீட்டை போகவேண்டியது தான்
-
எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் சிறந்த முறையில் கற்றுக் கொள்கிறோம் - நாமல் ராஜபக்ஷ!
அப்பிடியெண்டால் 2015இலையே கற்றுக்கொண்டிருப்பியள்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
விருப்பு வாக்கிலையும் எந்த மாற்றமும் வர சந்தர்ப்பம் இல்லை ஏனென்றால் 1000களில் தான் வித்தியாசம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
https://election.hirunews.lk/tamil/இன்னும்நிறைய இடங்கள் வர கிடக்கு. உள்ளக தகவலின் படி இரண்டாவது சுற்று எண்ணத்தேவையில்லை.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
பசிலுக்கும் ஒருக்காலாவது பிரதமரா வர்வேணும் என்று ஆசை அதுநடக்காது போலை
-
வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!
இன்னுமொரு தேர்தல் பகிடி
-
விசேட அதிகாரங்களை யாருக்கும் வழங்க முடியாது - நாமல் ராஜபக்ஷ
அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு பெளத்தத்துக்கு முன்னுரிமை என்று அரசியலமைப்பிலை வைச்சிருக்கிறியள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும்நாங்கள் பெளத்தத்தைப் பாதுகாப்போம் எண்டு கூச்சல் வேறை
-
எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்ச.
என்னடா மதுரைக்கு வந்த சோதனை!
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.