Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஒரு சிங்களவனாக இருந்து பார்க்கும் பொது சிங்கள மக்கள் ரணிலுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள்.😄 ஜேஆர் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் இனவாத நரிப்புத்தியுடன் சிங்கள தேசத்தை கட்டிக்காத்தவர்.கலவரத்தை தூண்டாமல் இனவாதம் பேசாமல் அமசடக்காக தமிழர்களை அழிக்க பாதை பாலங்கள் போட்டு திட்டம் தீட்டியவர். 😎 இவரின் நரிப்புத்திதான் விடுதலைப்புலிகளை சிதறடிக்க வைத்தது. இவ்வளவு செய்தும் சிங்களவர்கள் இவரை மறந்தது ஏனோ? 😂
  2. இதுதான் என் கருத்தும். இனியும் மோட்டுத்தனமாய் நடக்காமல்.... எங்களை வாழ விடு நீயும் வாழ்வாய். காச மட்டும் தாங்கோ மிச்சத்த நாங்க பாத்துக்கிறம் பீலிங்....🤣
  3. இனியும் நிலாந்தன் மாஸ்டர் கண்டபடி கட்டுரைகள் எழுதுவாரா மாட்டாரா? 😎
  4. அடுத்த ஜனாதிபதி அநுர தான் எண்டு தெரிஞ்சிட்டுது போல கிடக்கு...சஜித் இல்லாட்டி ரணில் வந்தால் திரும்பி வருவார். 😂
  5. இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகளும்,அரச பிரமுகர்களும்,பெரும் புள்ளிகளும் மின்சார கார்கள் பாவிக்க மாட்டீனம் எண்டுறியள்? 😎 நான் கைத்தொலைபேசியை தொடர்ந்து பாவிக்கலாமா விடுவமா எண்டு யோசிக்கிறன். 🤣
  6. உக்ரேனியர்களும் புட்டினின் இந்த இனிப்பான செய்தியை வரவேற்கின்றார்களாம் 🍓
  7. பாலியல்களுக்கு பேர் போன நாடு பிரான்ஸ். மொடல் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லாத நாடு பிரான்ஸ். பிரான்ஸ் நாட்டில் வேலை நேரங்களில் பாலியல் சுக போககங்கள் அறவே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா விசுகர்?
  8. ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎 வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள உலகத்தில் அல்லது கணணி தொழில் நுட்பம் கூடிய விமானங்களையே ...........🤣
  9. இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்...... வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல. தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.
  10. மக்கள் சேவை மகேசன் சேவை என்பதற்கிணங்க நானும் வாறன் கந்தையர்.....ரிக்கற்ர போடுங்கோ....😂
  11. நீங்கள் எல்லாரும் ரஷ்யா மேல கண்ணை புடுங்கி வைச்சிருக்க.... சீனாக்காரன் அந்தமாதிரி உலகத்திலை உள்ள எல்லா இடத்திலையும் புகுந்து விளையாடுறான்.ஒரு இடம் பாக்கியில்லை. ஈரானிலும் அவன் ஆதிக்கம். ஐரோப்பாவிலும் அவன் ஆதிக்கம். அமெரிக்காவிலும் அவன் ஆதிக்கம் மத்திய கிழக்கிலும் அவன் ஆதிக்கம். இதை டொனால்ட் ரம்ப் இடித்துரைக்கும் போது விளங்குவதில்லை. சீனாவின் ஆதிக்கத்தை ஜேர்மனியில் நான் உணர்கின்றேன். இலங்கையில் என் உறவினர்கள் உணர்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் உணர்கின்றனர். பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்கின்றனர். யப்பானியர்கள் சீனாவின் வளர்ச்சியை பார்த்து அச்சப்படுகின்றனர். ஆனால்.... ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈 😎
  12. இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி. நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே. ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
  13. நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎
  14. ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
  15. சிஸ்ரர் கமலா! பிரசிண்டாய் வந்தால் அமெரிக்காவை எருமை மாடு கூட மதிக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.