Everything posted by குமாரசாமி
-
தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
உண்மையென்ன! இலங்கையில் புகையிரதைத்தை நிறுத்தி உணவு வாங்கும் வீடியோ வைரலாக பகிரப்படுகிறது. உண்மையில் அவர் உணவு வாங்க புகையிரதத்தை பாதையில் நிறுத்தினாரா?. இல்லை. அந்த வீடியோ பதிவான இடம் கொழும்பு சிலாபம் வீதியில் இருக்கு வாய்க்கால் என்ற ஊரில். பக்கத்தில் வாய்க்கால் புகையிரத தரிப்பிடம் இருக்கிறது. அந்த station இல் நிறுத்தினால் முன் பகுதி இப்படி வாகன போக்குவரத்துப் பாதையில் நிற்கும். இப்படி பயணிகளுக்காக station இல் நிறுத்தப்பட்ட நேரத்தில் அவர் உணவு வாங்கியிருக்கிறார். மாறாக உணவு வாங்க நிறுத்தவில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நேற்று இஞ்சையொரு கோயில் தேர்த்திருவிழாவுக்கு போயிருந்தன்...
-
சுயநல அரசியலுக்காக அடுத்தகட்ட காய்களை நகர்த்தும் சுமந்திரன் | இரா மயூதரன்
சுமந்திரன், சாணக்கியனுடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு! தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும், வடகிழக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார்.
-
உலக யானைகள் தினம்: மனிதர்களை போலேவே யானையும் பெயர் வைத்து அழைக்குமா?
எதிரிகளிடமிருந்து தம் குட்டிகளை அணைகட்டி பாதுகாக்கின்றன.🥰
-
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் -
ஏலுமெண்டால் ஒல்லாந்தர்,போர்த்துக்கீசர்,ஆங்கிலேயர் வாறதுக்கு முதல் இலங்கை தமிழர் எப்பிடி இருந்தவையள் எண்டு ஆராயட்டும் பாப்பம்? 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதென்ன கோதாரியாய் கிடக்கு ருசிகர சம்பவமாம் 😧
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
அதையேன் பேசுவான் அவையள் என்ர கைய புடிச்சு இழுக்க நான் அவையின்ர கைய புடிச்சு இழுக்க.... 🤣
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
ஓ நீங்கள் வெள்ளைப்பாண் 😁 ஒணாண்டியார் பிறவுண் பாண்😂 நான் கறுத்த பாண் 😎
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
கொள்கையும் கத்தரிக்காயும்....
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
நான் கறுப்பு ஜேர்மன்காரனாக இருந்தாலும் சோத்து வாசனை முக்கியம்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சீதனம் வீடுவளவு கேக்கிறாரோ தெரியேல்ல. எதுக்கும் சிறித்தம்பியர இடைத்தரகராக போடுவம் என்ன...😄 @Paanch @தமிழ் சிறி
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
நான் கறுப்பு ஜேர்மன்காரன் எத்தினை கோடிகள் இருந்தாலும் பத்தியப்படமாட்டன்.
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல் நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற் நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால் மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் இன்னும் சாதி பாப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன் இப்படிக்கு கறுவல் குமாரசாமி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாவூறு/கண்ணூறுக்கு நாம கட்டி தொங்க விடுமமெல்லே 😂
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
காலநிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வயதிற்கு அவர் மனத்தைரியம் உள்ளவராகவே எனக்கு தெரிந்தார். 30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 😄
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மனித உரிமை,மானிடம் ,ஏழைமக்கள் பசி,வறுமை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு ஏழை நாடுகள் மீது பழிதீர்க்கும் பொருளாதார தடை கொள்கையும் மகத்தானதுதான்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்ன இப்பிடி கேட்டுப்போட்டியள்? அவர்ர ஊசாருக்கு ஏரோப்பிளேனே ஓட்டுவார் போல கிடக்கு....😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அடிமைகள் அற்ற ,இரத்தமில்லா,மனித பலிகள் இல்லா, செயற்கை பசி பட்னி இல்லாத பிரிட்டிஷ் அமெரிக்க புரட்சிகள் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் எழுதவும். மேற்கு நாடுகள் தற்போது விதித்திருக்கும் ஏழை நாடுகள் மீதான செயற்கை பட்டினிகளுக்கு மறு பெயரான பொருளாதார தடைகள் பற்றியும் எழுதவும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எனக்கு ரஷ்ய புரட்சி,சீன புரட்சிகள் பற்றி நிறையவே தெரியும்.அதன் பலாபலன்கள் பற்றியும் தெரியும் அதனால் தான் இரத்தமில்லா பிரிட்டிஷ்,அமெரிக்க பசுமை புரட்சிகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவர் என்ன நினைத்து வேண்டாம் என சொன்னாரோ எனக்கு தெரியவில்லை.அதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை. அது என் பழக்க தோஷம்.உண்மையில் என் வீட்டுக்கு வருபவர்களிடம் நான் இன்றுவரை சாப்பாட்டு விடயத்தில் எந்தவொரு குறையும் வைத்ததில்லை. எனது கொண்டாட்டங்கள் உட்பட..... அது எந்த உணவாகினும் படைத்து போட்டிருக்கின்றேன். அதே குணத்துடன் சிறித்தம்பியரையும் கேட்டேன்.அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா கொஞ்சம் எட்டத்தில் நின்று வேறு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான் என நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை. இருந்தாலும் வேண்டாம் என்று சொன்ன சிறித்தம்பியிடம் பலகாரம் கட்டிக்கொண்டு போவது சரியில்லை என நினைக்கின்றீர்களா என கேட்டேன். அதற்கு அவர் சொன்ன வார்த்தை......!!!!!
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
இந்தியன் 2 திரைப்படம் தமிழில் தான் எடுபடவில்லையாம். ஆனால் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தியில் எல்லாம் சக்கை போடு போடுகின்றதாம். சொல்கிறார்கள். தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. 🤣
-
அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும் இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சி
அமெரிக்கா ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நிச்சயம் உதவும். 😎
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
இஞ்சை இருக்கிற ஆக்களுக்கே தேவைப்படும் போது.....? ! ? ! ? ! ? ! ? 🤣
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.