Everything posted by குமாரசாமி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஜேர்மனியில சாப்பிட்டால் கட்டிக்கொண்டு போற அளவுக்கு கை துடிக்கும்.அந்தளவுக்கு ரேஸ்ற் 😎
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
ஒரு வயதுக்கு மேல பொய் சொல்லுறது வலு கஷ்ரம் கண்டியளோ🤣. உண்மை அமெரிக்காவுக்கு தெரியும்.
-
சுல்பிகர் அலி பூட்டோ: 'பொய் சாட்சிகளால் தூக்கிலிடப்பட்ட நிரபராதி' - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்
இந்தியா அமைதியாக வாழக்கூடாது என விரும்புபவர்கள். 😎
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
இல்லை.....இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்.... ஐரோப்பா சனம் கொண்டாட்டம் செய்யிறத விட எங்கட கனடா சனம் கொஞ்சம் எக்ஸ்ரா பிரமிப்பாய் செய்வினம் எண்டத சொல்லுறன். பாகுபலி ஸ்ரையில் கலியாணவீடு,பாகுபலி ஸ்ரையில் சாமத்திய வீடு.... எண்டு எனக்கு தெரிஞ்சத சொல்லுறன்....😀
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
தம்பியர்! இஞ்சை பாரும்.....உதுகளுக்கெல்லாம் துரோணாச்சாரியார் ஏகலைவன் சிஷ்டம் எல்லாம் ரூமச்...... இதெல்லாம் ரத்தத்திலை ஊறின விசயம் 🤣
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி
வாயை திறந்தால் பொய். பொய்யை தவிர வேறேதுமில்லை.
-
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் – நிறுவனத்துக்கு சீல்
உலகம் போற போக்கை பாத்தால் இப்பிடி தலைகீழாய்த்தான் எல்லாம் வரும் போல கிடக்கு.😂
-
சுல்பிகர் அலி பூட்டோ: 'பொய் சாட்சிகளால் தூக்கிலிடப்பட்ட நிரபராதி' - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்
உண்மைகள் சாவதில்லை.
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
உக்ரேன் அழிந்து போவது உறுதியாகிவிட்டது.
-
ஜோ பைடன் செய்ய மறுக்கும் 'அறிவாற்றல் சோதனை' என்றால் என்ன? எப்படி செய்யப்படும்?
பைடனின் அறிவாற்றலை பரிசோதிப்பதற்கு அவர் என்ன பேச்சுப்போட்டிக்கா செல்கிறார்? ஆட்சி செய்வதற்கு அதெல்லாம் தேவையில்லை. அறளை முத்தி.....அணுஆயுத ரகசிய திறப்புகள் சூட்கேஸ் எல்லாத்தையும் பெரியவாள் புட்டினிட்ட குடுத்திட்டால்....குடுத்திட்டால்.....குடுத்திட்டால்??? 🤣
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
வீரகேசரிக்கும், பிபிசிக்கும் கனடாவிலை நடக்கிற எங்கட கலியாண பிராமண்டங்களை பற்றி ஒண்டும் தெரியேல்லை போல.....😂
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
என்ன செய்யிறது? பார்க்க கவலையாத்தான் கிடக்கு....😎 முன் கூட்டியிய ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣
-
நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது - ஜனாதிபதி
இனவாதத்தின் மொத்த குழுவிடம் விடுத்த வேண்டுகோளை பாருங்கோ? நாடு உருப்பட்டமாதிரித்தான்..
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
எதையுமே தட்டிக்கேட்க வேண்டும்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அநேக ஜேர்மனியர்களின் விருப்பம் நெதர்லாந்து வெற்றியடைய வேண்டும் என்பதே....இன்று மட்டுமல்ல இறுதி போட்டியிலும்....
-
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன்
தனிப்பட்ட பாதுகாப்புகளையும் உருவாக்கி வைத்திருக்க வைத்திருக்க வேண்டியது தானே......சும்மா சுமந்திரன் மாதிரி........🤣
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
அதை நான் சொல்லவில்லை. சொன்னவர்களின் கழுத்தை பிடித்து கேட்க திரணி உங்களுக்கு இருக்கின்றதா? 😎
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள். எனவே... அவர்களை திட்டாதீர்கள்.
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
பின் புலத்திலை ஆரோ இருக்கினம் போல கிடக்கு....😂
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
தமிழரசுக்கட்சிக்கு 72 வயதில் புதிய எம்பி! பதவியேற்கும் போதே தடக்கி விழுந்தார்!
-
மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது!
போறாமை அல்ல....எரிச்சல் கூடி விட்டது.இந்தியாவும் சீனாவும் மேற்குலகிற்கு அதி முக்கியமான நாடுகளாகி விட்டன.
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. கிட்டத்தட்ட பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர். அது ஒரு புறம் இருக்க.... சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி கட்டுக்கோப்புடன் வைத்திருந்திருக்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நில்மினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாரோடும் தேரோடும்
மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே..... துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்....😎