குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
இன்றைய வானிலை
வீட்டை சுற்றி நிழல் தரும் மரங்கள் நடுங்கள். இது என் கிராமத்து அனுபவம்.
-
வினா விடை
நான் அமெரிக்க பிரஜையாக இருப்பேனேயானால் டொனாட் ரம்ப் அவர்களுக்குத்தான் என் வாக்கு.😎
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
அட்ரா.....அட்ரா.....அட்ரா 🤣
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இங்கே என் அனுபவம் என்று முதலே சொல்லிவிட்டு என்கருத்தை மட்டுமே சொன்னேன். இது பொது விதியாகும் என்று யார் சொன்னார்´?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
எமது தாயக பிரச்சனை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை தட்டப்போகின்றது.....இன்னும் கருத்து வெற்றிக்காக தமாஷ் பண்ணிக்கொண்டு.....😂 அவ்வளவு காலம் எடுக்காதாம் 😎
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இது குப்பன் சுப்பன் வீட்டு / எல்லை பிரச்சனையல்ல...😎 இரு நாடுகள் அதன் கொள்கைகள் அரசியல் பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. விளங்கிக்கொள்ள காலம் எடுக்கும்.🤣
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
உருளைக்கிழங்கும் அரிசியும் அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு அது போல் தான் பன்றி இறைச்சியும்.... இது ஆக்கபூர்வமான திரியாக இருக்காது என்பதால் என் கருத்தை பதிவிடுகின்றேன். னது பல உடல் வலிகளுக்கு பன்றி இறைச்சி சாப்பிட வேண்டாம் என என் குடும்ப வைத்தியர் அறிவுறித்தினார். அந்த டாக்டரும் ஜேர்மனியர்தான். அந்த வைத்தியர் தந்த அறிவுரையின் படி பன்றி இறைச்சி நான் சாப்பிடுவதில்லை.கொண்டாட்ட நிகழ்வுகளை தவிர..... பன்றி இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திய பின் பல வலிகள் குறைந்து விட்ட உணர்வு.
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
அன்றும் இன்றும் அமெரிக்கா எதனை செய்கின்றதோ அதே பாணியில் ரஷ்யாவும் செய்யலாம் அல்லவா....
-
சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?
இனி பலருக்கு இருந்த சிங்கப்பூர் எனும் கனவு நாடு கலையக்கூடும்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
உக்ரேனுக்குள்லையும் ஜோர்யியாவுக்குள்ளையும் அமெரிக்காவுக்கு என்ன வேலை எண்டு கேள்விக்கு மேலை கேள்வி கேட்டு நானும் களைச்சுப்போனன் 😛
-
தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள்
அம்மாவின் இந்த வேண்டுதலும் நிறைவேறட்டும்.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
அவர்களின் பன்றி இறைச்சி பற்றிய சுகாதார கேடுகள் விளக்கம் சரியானதே. மதங்கள் ஒவ்வொன்றும் சரியானதயே உபதேசிக்கின்றன. அதை அரசியலாக்கும் போதே விளைவுகள் பெரிதாக இருக்கின்றன.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
சிங்கப்பூருக்கு அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை. ஆனால் ரஷ்யாவிற்கு அன்றாடம் அன்றைய நாடுகளின் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கின்றது.ஆகையால் தன்னை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றது. இரு நாடுகள் தங்களுக்குள் அச்சுறுத்தல்கள் இல்லையெனின் படையெடுப்பு எனும் பாதுகாப்பு நடவடிக்கையை கையில் எடுக்க மாட்டார்கள்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
இந்த கொலை முயற்சியில் புட்டின் பெயரும் வரக்கூடும் யார் கண்டார்?😂
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
நினைவஞ்சலிகள்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!
வாழ்த்துகள்.
-
யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது
அடேய் இதுக்கு கூட ஆய்வுகூடம் வைக்க வெளிக்கிட்டியளோ.......என்ர சிவனே
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
இலங்கையில் பாதுகாப்பு துறையே உரிய பாதுகாப்பு கொடுக்காது.
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
நையப்புடைக்கப்பட்ட அந்த வாலிபர்கள் பணபலம் அல்லது அரசியல் பலம் கொண்டவர்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட பெண்களில் எதிர்காலம் கேள்விக்குறிதான். நான் ஏன் சொல்கின்றேன் என்றால் நாடு அப்படித்தான் இருக்கின்றது. ஏழை எளியவர்கள் இப்படியான குற்றம் செய்ய பயப்பிடுவர்கள். தனித் தனியானவர்கள் வீரவசனம் பேசி தீர்ப்பு வழங்கிய காலம் போய் விட்டது.
-
ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
எல்லாமே நாடகம். தேர்தலில் பைடன் வெற்றியடைய வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 🤣
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இங்கே ஒரு சிலருக்கு முஸ்லீம் நாடுகளில் பன்றி இறைச்சி ஏன் தடை என்பற்கு வியாக்கியானங்கள் வருவதில்லை. காய்ஞ்ச இரும்பை கண்டால் கொல்லன் (டாஸ் டாஸ்) ----- தூக்கி தூக்கி அடிப்பானாம் 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நேற்று உந்த றோட்டாலை உப்பிடியே நடந்து போகேக்க....உவர் கஞ்சல் காத்திகேசு எதிர்ப்பட வந்தார். என்னப்பா...எப்பிடியப்பா....குடும்ப நிலவரங்கள் விசாரிச்சு அளவளாவிய பிறகு....ஊர்ப்புதினம் பற்றி பெரியாய் கதைச்சம்....அப்ப காத்திகேசு சொன்னார்... உனக்கு தெரியுமோ உவர் சவுக்கு சங்கரை போலிஸ் புடிச்சு உள்ளுக்கை வைச்சு கைய முறிச்சு போட்டாங்களாம்......இப்ப கையிலை புக்கை கட்டிக்கொண்டு உள்ளுக்கை இருக்கிறாராம் எண்டார்.... அப்ப நான் சொன்னன்...... சவுக்கு சங்கர் கேட்பார் இல்லாத நாதியற்றவர். இதே மாதிரி சீமானுக்கும் கையை முறிச்சு ஜெயில்ல போடுவினம் எண்டால் நடக்கிற கதையே வேறை, நாடே கொதிக்கும் எண்டு சொல்லி வாயை மூடுறதுக்கிடையிலை.....கஞ்சல் காத்திகேசு எஸ்கேப் 😎
-
நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்
இனி வரும் காலங்களிலாவது மண்ணில் நடைப்பிணங்களாக வாழும் மக்களின் அவலங்களும் கஷ்ரங்களும் செய்திகளாக வரட்டும்.