Everything posted by குமாரசாமி
-
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்கள் - உலகிற்கு என்ன அச்சுறுத்தல்?
நேட்டோ எனும் பெயரில் உக்ரேனுக்கு 32 நாடுகளும் ஆயுதங்கள் தரவேணுமாம். ஆனால் ரஷ்யாவுக்கு மட்டும் யாரும் தும்புகூட தரக்கூடாதாம்..🤪 அடிங்......😎
-
யாழில் உணவகத்தில் புழு!!
நானெல்லாம் ஊரிலை இருக்கேக்கை..... பாணுக்குள்ளை வண்டுகள் புழுக்கள் எல்லாத்தையும் கண்டால் லாவகமாக அதை மட்டும் நுள்ளி எறிஞ்சு போட்டு தொடர்ந்து ஒரே வெட்டுத்தான். இதையெல்லாம் வெளியில சொல்லிக்கொண்டே திரிஞ்சனாங்கள்? இதெல்லாம் நோர்மலப்பா....உங்கை சீனக்காரன் புழு பூச்சியள் எல்லாம் சாப்பிடுறாங்கள் தானே? என்ன செத்தே போனாங்கள்? 🤣
-
இந்தியாவில் கணவரை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான் சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார் கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார் ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக காமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர் இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
-
யாழில் உணவகத்தில் புழு!!
அப்ப வேலைக்கு வந்து வேலை நேரத்திலையே உவ்வளவு கூத்தும் நடக்குது?????? 😂 நடக்கட்டும் .....நடக்கட்டும் 🤣
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அப்படியா? அப்படியானவர்கள் இனி உருவாக மாட்டார்கள். பெற்ற தாயை போல்..... எமக்காக இருக்கும் தலைவர்களை குடையாமல்/வசை பாடாமல் தட்டிக்கொடுத்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். புதியவர்கள்/ தலைவர்கள் உருவாகுவார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Asylum seekers” in Belgium attack a Flemish boy and beat him without any mercy. Is this Europe you want for your children?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
மேலைத்தேய விஞ்ஞான/ கெமிக்கல் கலந்த பாரிய பின் விளைவுகளை உருவாக்கும் பத்து வருட உதரவாதத்துடன் திகதியிட்டு வரும் உணவுகளை நம்புவர்கள்...... ஒரு போகத்திற்கு வைத்து உண்ணும் நம்மவர் உணவுகளை நம்ப மாட்டார்கள்.
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
உதாரணத்திற்கு.....?
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
விடுதலைப்புலிகள் விடயத்தில் பல விடயங்களை கடந்து செல்கின்றீர்கள்....அதே போல்.......
-
வினா விடை
இன்று செத்தால் நாளைக்கு பால் எண்ட எங்கடை தத்துவத்தை போல்.....😂 உடல் வலிமை இருக்கும் போது சோறு தண்ணியில்லாமல் சொத்து காசு பணம் என நேர காலமில்லாமல் வேலை செய்து.... கடைசி நேரத்தில் எதையுமே சாப்பிட முடியாமல்....எழுந்து நடக்க முடியாமல் இருப்பவர்களை கண்ட அனுபவங்களில்..... உடல் வலிமை இருக்கும் போதே எல்லாவற்றையுமே அனுபவித்து விடுங்கள். இளமையில் அனுபவிக்காததை முதுமையில் அனுபவிக்கலாம் என கனவுகாணாதீர்கள்.
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அப்ப உங்களுக்கு நூறுவீதம் சரியான நபர் யாரோ ஒருவர் இருக்கிறார்!?!?!?!?!?!?! ஒரு வேளை நீங்கள்...? 🤣
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
அப்படியானால் மேற்குலகினது ஏனைய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் கடைகளில் வாங்கும் பூஞ்சணம் பிடித்த பணிஸ் மற்றும் பாண், இடியப்பம்,புட்டு பற்றி விவாதிக்க வரவில்லை. ஏனெனில் அப்படியான உணவுகள் அன்றைய தினமே காலவதியாகி விடும். 😎 ஆனால் பழஞ்சோறு மட்டும் போத்தல்களில் அடைத்து விற்கலாம் 🤣
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
உங்கள் கருத்து பல இடங்களில் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களின் கருத்தோடு ஒத்ததாகவே இருக்கின்றது.
-
காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு
நாளை கிழிந்த இன்னொரு பையை நியாயம் எனும் பெயரில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ....😂 உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ...🤣
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
எப்போது ஒதுக்கினார்? கை சுட்ட பின்னர் தானே? நம்பிக்கை தான் வாழ்க்கை.👈🏽
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
எமக்குள் இருக்கும் ஒரு சிறிய பிரச்சனையை களைய முடியாமல் சர்வதேச பிரச்சனையாக்கி ஓட்டம் வேற.... ஒரு சிறிய நாட்டுக்குள் இன்னொரு நாடா என கேட்கும் மேலைதேயத்தவரிடம் அந்த சிறிய மண்ணில் போதைப்பொருள் பிரச்சனை பெரிய பிரச்சனை என சொல்லி பாருங்கள்...
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
செய்தியின் சாரம்சம் சட்டவிரோதமான செயல். மற்றும் படி மாட்டு இறைச்சிக்கு இலங்கையில் தடை இல்லையே? இதை விட நோயாயால் அவதியுறும் மாடுகளையும் முக்கிய உறுப்புகளில் புழு பிடித்து அவதியுறும் மாடுகளையும் சோனகனுக்கு விற்கலாம் என்ற மனப்பான்மையும் எம்மவர்களிடம் நிறையவே உண்டு. சட்டங்கள் சரிவர செய்வதை செய்வதை கூட நக்கல் செய்கின்றீர்கள்?
-
காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு
யாழ்களத்து மேற்குலக நன்றிக்கடன் விசுவாசிகளே! இப்போதாவது தெரிகின்றதா நாம் தேர்ந்தெடுத்த வாழ் நில அரசியல் நிலவரங்களை....? நான் மேற்குலக எதிரியல்ல. நான் சார்ந்த கட்சி நிலைப்பாட்டையே இங்கு எழுதுகின்றேன்.
-
"அன்பே ஆருயிரே"
என்ன தில்லையர்! ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப நம்ம ரூட்டிலையே வாறியள். 😄 சந்தோசம்🙂 தொடருங்கள் 👍🏼
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இந்த படத்தை பற்றி ஒரு விளக்கம் தரவும். நம்பிக்கை தான் வாழ்க்கை.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
காலாவதியான உலர் உணவுகள் பக்க விளைவுகள் இல்லை என கேள்விப்பட்டுள்ளேன். அதே போல் எந்த கலப்படமும் இல்லாத தாவர உணவுகளும் 2,3 நாட்கள் வைத்து உண்ணலாம் என்பது என் அனுபவம். உடன் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மீன் வகைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நான் உண்பதே இல்லை.
-
யாழ்ப்பாணத்துக்கு வந்தார் நடிகர் பாண்டியராஜன்!
நல்ல விசயம்.😎
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
ஒருவேளை உணவிற்கு உதவிக்கரம் தாருங்கள் எனும் பூமியில் போதை பாவனையாளரை திருத்தவும் உதவிக்கரம்......!!!!! சர்வதேச அளவிற்கு வளர்ந்துவிட்டது எமது சமூகம்! எப்படியிருந்த தமிழ் மண் ???????