Everything posted by குமாரசாமி
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
மலையை வெட்டாதீர்கள்,மரத்தை வெட்டாதீர்கள், குளம் குட்டைகளை தூர் வாருங்கள் இயற்கை படைத்ததை பாதுகாப்போம். இதையே தான் சீமானும் சொல்கின்றார். அது சிலருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதை திரிக்கு திரி காணக்கூடியதாகவே இருக்கின்றது. எல்லாம் மைக்டோனால்ட்ஸ் கொம்பனியள் 🤣
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
விசுகர்! உக்ரேன் திரிகளில் மேற்குலகின் முகங்களை வைத்து நான் கருத்தெழுதிய போதெல்லாம் எப்படி கொதித்தீர்கள்? ஆனால் இன்று??????
-
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !
நல்ல கூத்து.... 🤣
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣
-
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
அரசவை உறுப்பினர்களுக்கும்,அரச உத்தியோகத்தர்களுக்கும் ஊதியத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசுகள் இருக்கும் வரை பற்றாக்குறை வாழ்க்கைதான்.
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
எனது கருத்தும் அதே.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கரை ஒரு மனிசனெண்டு நினைச்சு பெரிய ஜாம்பவான்கள் கருத்து எழுதுவதை என்னவென்பது? நிரந்தரமாக உள்ளுக்குள் இருக்க வேண்டிய நபர்.
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள்.
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.
இணைப்பிற்கு நன்றி நொச்சி.
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
2009க்கு பிறகு ஒரே வெளிநாட்டு அமைச்சர்கள்/அதிகாரிகள் கூட்டங்களாயே சிறிலங்கா திக்கு முக்காடுது.....ஆனால் சிங்களவன் பஞ்ச பிரச்சனை தீர்ந்த மாதிரியும் தெரியேல்லை......ஈழத்தமிழன் அடிப்படை பிரச்சனைகள் தீரவுமில்லை. 😎
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
உங்கள் இயற்கை காட்சி/ படங்களுடன் கூடிய பயண நிகழ்வுகள் மிக பிரமாதம். எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பங்கள்கிடைப்பதில்லை. நன்றி தெரிவிப்போடு உங்கள் பயணத்தை தொடருங்கள். 👍🏼
-
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தேசியத்தலைவர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தை விட சிங்களத்துடன் போரிடலாம் அல்லது பேசலாம் என்ற நோக்கம் இருந்திருந்தது போல் பல இடங்களில் ஊகித்துக்கொண்டேன். சில வேளை என் ஊகம் பிழையாகவும் இருக்கலாம்.
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
இதெல்லாம் புதிதல்ல...... அரச நன்கொடை எனும் பெயரில் வறிய மக்களுக்கு நாறிப்போன, புழு பிடித்த மீன்களை கொடுத்ததை என் கண்ணால் கண்டிருக்கின்றேன்.😂
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
தெலுங்கானவிலும் கன்னடாவிலும் கேரளாவிலும் வன்ம அரசியல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்????? அதிலும் பாலிவூட் சினிமாவில் மதராசிகள் என்ற வன்மம் உண்டு. இதையெல்லாம் கடந்து தமிழ்நாட்டவர் மட்டும் சாதுக்களாக இருக்க வேண்டுமாம்.😋
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
ஈழத்தமிழர் அழிவிற்கும் கருவறுப்பிற்கும் கருணாநிதி காரணமல்ல எனும் தொனியில் கந்தப்பு ஓரிடத்தில் கருத்து தெரிவித்திருந்தார். @கந்தப்பு
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
என்ன சொல்ல வருகின்றீர்கள் விசுகர்?
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
ஐயகோ கோசானிடம் கருத்துப்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.🤣 இன்று தமிழக முக்கிய ஊடகங்களே தங்கள் நிகழ்சிகளுக்கு விசேட விருந்தினராக சீமானை அழைத்து கருத்து கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் எனும் போது மண்டையோடு,ஆமையோடு கனவில் திரியும் உங்களைப்போன்றோர்களுக்கு நிச்சயம் கசப்பாகத்தான் இருக்கும். இப்படியான கேவல கருத்துக்களை எழுதி இங்குள்ள ஒரி சிலரிடம் வெற்றி வாகை சூடவேண்டியதுதான் 😛 இதுக்கெல்லாம் மன்னிப்பு எதுக்கு? அதுவும் என்னட்டை.😎 நானும் நேற்று இரவு பார்ட்டியோடை தான் நிண்டனான்....🤣
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
மெரினாவில் இருக்கும் கலைஞர் சமாதி முன்னால் ஒரு சிறிய மடத்தை திறந்து வைத்து அன்னதானம் வழங்கிப்பாருங்கள்.அப்போது வரும் வரலாறு காணாத சனம். இந்த தேர்தலில் பிரேமலதா தரப்பு எத்தனை வாக்குகள் பெறுகின்றன என்பதை வைத்து அன்னதானத்தின்/ மகிமையை கணக்கிடலாம்.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
எந்த திரி ஐயா? நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா? லிங்க் பிளீஸ் 🙏🏼
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
கேட்டதுக்கு பதில் சொல்ல வக்கில்லை. ஆச்சு ஊச்சு எண்டால் சீமானின் உள்ளாடையை தேடுவீர்களாக்கும்?
-
சீனா ராணுவத்தில் பெரிய மாற்றம்: நவீன போர்களில் வெற்றிபெற உதவப் போகும் புதிய சிறப்புப் பிரிவு
சீனாக்காரன் அது இதெண்டு அந்த மாதிரி முன்னேறிக்கொண்டு வந்திட்டான்.....இதுகள் இப்பவும் உக்ரேன் - ரஷ்யா . இஸ்ரேல் -காசா எண்டு நிமிசத்துக்கு நிமிசம் கத்திக்கொண்டே இருக்குதுகள். 🤣
-
"பல வகை நீர் நிலைகள்"
அந்த பலவைகை நீர் நிலைகளும் இன்று உள்ளதா என்றால் இல்லை என்ற பதில் தான் உண்டு.
-
சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!
அதே போல் வட மாகாணத்தில் உள்ள குளங்களையும்/ஓடைகளையும் தூர்வாரி சீரமையுங்கள் 🙏🏼
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
துருக்கியின் செயலைப் போல் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும். காசாவில் உலக யுத்தத்தில் ஜேர்மனி பாதிக்கப்பட்டதை விட மோசமான நிலை என கூறுகின்றார்கள்