Everything posted by குமாரசாமி
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
தமிழ் வேட்பாளர்களாக ....... கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலமும் ,சிவாஜிலிங்கமும் நின்ற போது என்ன நடந்தன? இது பற்றியும் ஆராய வேண்டும்.
-
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
IT கொம்பனிகளாய் இருக்குமோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த முறை கொஞ்சம் தலைகீழ்.......திதி பார்க்கின்றார்கள் போலிருக்கு...😂 முந்தி வந்தாலும் பிந்தி வந்தாலும் சரி ஜெகஜோதியாய் கொண்டாடப்போவது அன்னையர் தினம் தானே🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய் வரும் போல கிடக்கு.... ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இதாலை எம்பி பதவியில இருந்த காலத்து பெஞ்சன் காசுக்கு ஏதும் பாதிப்பில்லையே? 🤣
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
அந்த சன்ரைஸ் பப்பில் அப்பிடி என்ன விசேசம் எண்டதை ஒருக்கால் சொல்லுங்கோவன் 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
நீங்களும் நாங்களும் தேர்ந்தெடுத்த வாழ் நாட்டில் எல்லாவற்றையும் விற்கின்றார்கள்.? அங்கே நீங்களோ நாங்களோ எவ்வித குறையுமில்லாமல் ஜனநாயகத்துடன் தானே வாழ்கின்றோம்.😎
-
இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
ரஷ்யா மற்றும் சீன,ஈரான் மக்கள் எவ்வித தடையுமின்றி ஏனைய நாடுகளுக்கு புலம் பெயரலாம். எவ்வித தடைகளும் இல்லை என நினைக்கின்றேன். ஆனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு படிக்கவென வருபவர்களுக்கு மட்டும் பல கட்டுப்பாடுகள் உள்ளது என கேள்விப்பட்டுள்ளேன்
-
பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தியானம் வந்துவிட்டது போலும்.🤣
-
ரஷ்யா: 5வது முறை அதிபரான புதின் - அடுத்த ஜோசப் ஸ்டாலின் ஆகிறாரா? மக்கள் சொல்வது என்ன?
வாழ்த்துக்கள் புட்டின். புதிய உலகை உருவாக்க வாழ்த்துகள்.
-
மகாவலி அபிவிருத்தியின் பெயரில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி முல்லைத்தீவு மக்கள் யாழில் போராட்டம்
மகாவலி நதி வடக்கிற்கு வருமா என தெரியவில்லை. ஆனால் மகாவலி சிறிலங்காவின் தேசிய நதி. அதன் சட்டங்கள் வேறுபட்டது என நினைக்கின்றேன்.
-
இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
இந்த அரசியல் கொள்கை இலங்கையில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் காலூன்றி விட்டது. சீனா இல்லையென்றால் நிமிர்ந்து நடக்க முடியாத அளவிற்கு வந்து விட்டார்கள். உண்மையில் சீனர்களின் பட்டுச்சாலை கனவுச்சாலை அல்ல. நிஜமாகவே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
செய்தியை பல முறை வாசித்த பின்னர் தான் கருத்துக்கள் எழுதப்படுகின்றது. பழைய காலத்து நடை முறைகளை இனியாவது தவிர்க்கவும். 😎 கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுக்குத்து பகையாம்.....இது போல்தால் கதை போகின்றது
-
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
நான் மருத்துவ வணிகம் பற்றி எழுதியதை நிர்வாகம் நிர்வாகம் அகற்றி விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. https://www.mdr.de/wissen/medizin-gesundheit/astrazeneca-nicht-mehr-zugelassen-100.html#:~:text=Der Corona-Impfstoff des schwedisch,Dokument der EU-Kommission hervorgeht.
-
இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
என்ன வளம் இல்லை இலங்கையில்...? ஆனால்.... வெங்காயம் வெளிநாட்டிலிருந்து.....😂
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
ஐந்தறிவு இருந்தாலும் இயற்கை மருத்துவத்தின் மகிமையை ஓராங்குட்டான் தெரிவித்து விட்டார்.
-
இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி
அறிக்கை விடுவதில் மன்னர்கள்.
-
பருத்தித்துறையில் பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு!
பாலமயூரன் முழு மண்டை லூசு...😂 என்ரை கண்ணிலை இப்பிடியான சந்தர்ப்பம் கிடைச்சால் ஒரே அமுக்குத்கான். அதை வைச்சு கொஞ்ச நாளைக்கு ஜாலியாய் இருந்திருப்பன்.😎 ஏனெண்டால் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் அரசியல்களும் கள்ள களவாணிகளாக இருக்க நான் மட்டும் நல்லவனாக இருந்து என்ன பலன்?
-
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு! செய்தியின் தலையங்கமே தவறு. இலங்கை நாட்டின் உணவுப்பொதியில் சோறுதானே முக்கியம். கறி மட்டுமே பன்றி இறைச்சி. இனிவரும் காலங்களில் கத்தரிக்காய் கறி,புடலங்காய் கறி சாப்பிட்டவர் மரணம் என செய்த்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.🤣
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
கனம் கோட்டார் அவர்களே! தாய்லாந்து நாட்டில் என்ன கொறைச்சலை கண்டீர்கள்?
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2006 லிருந்து ரம்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் வரைக்கும் அந்த பெண்மணி கோமாவில் இருந்தாரா?
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
உக்ரேனுக்கு குரல் கொடுத்தவர்கள் இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான அட்டூழியங்களை பூ மழைகள் என அனுபவிக்கின்றார்கள் போலும்....😢 அல்லது....மேற்குலக நன்றி விசுவாசன்களுக்கு இந்த செய்தி இடைச்சிக்கட்டை செருகின காதுகளுக்கும் கூலிங்கிளாஸ் கண்களுக்கும் தெரியவில்லை போலும்..😎
-
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன்
செய்திகளுக்கு அப்பால்..... பொம்புளையள் கை பையோட போஸ் குடுக்குற மாதிரி இவையள் இரண்டு பேரும் கையில ரெலிபோன்....ஏன்? எதுக்கு? இcவர்கள் அரசியல் நாகரீகம் கற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுக்கும். பட்டு வேட்டி கட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.🤣
-
யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிப்பு
இயற்கையாக குளிர்ச்சியும்,காற்றையும் தரும் மரங்களை அழித்து விட்டு கெமிக்கல் ஏசி தரும் சுக போகங்கள் எல்லோர் கண்களையும் மூடிவிட்டது... 😡