Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. குத்தியருக்கு வடையும் பூந்திலட்டும் கிடைக்கேல்லை எண்ட வெக்கை வேகார் ஜேர்மனி வெள்ளத்திலை வந்து நிக்குது 😎
  2. எனக்கான வெற்றிப்படிகள் இப்போதே கண் முன் தெரிகின்றது....விலகி நின்று வேடிக்கை பார்க்கவும் 😎
  3. ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
  4. அப்பிடிப்போடு அரிவாளை.... கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்பர்.
  5. அப்படி சொல்லப்படாது.... நல்லவர்கள் பாதம் பட்டால் பொன் விளையுமாம் 🤣
  6. இருக்கிற பிரச்சனைக்குள்ள இதுகள் வேற கீச்சுமாச்சு காட்டிக்கொண்டு....
  7. நல்லகாலம் போன கிழமை நான் உங்கை நிக்கேக்க வெள்ளம் வரேல்லை.... @தமிழ் சிறி உங்கட பக்கம் வெள்ளம் என்ன மாதிரி?
  8. படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே...
  9. பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்....😄 பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்.... உடனேயே வாட்ஸ் அப்பில் கவியரும் சிலநேரம் வரலாம் என எழுதியிருந்தார்....நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி எண்டு எழுதி அனுப்ப....அடுத்த கணமே அவர் வரமாட்டார். கவி சுற்றுலா போகின்றாராம்....வரமாட்டார் என அடுத்த மசேஜ் வந்தது.வந்த மகிழ்சியில் ஒரு கவலை என்றாலும்...... கட்டளைக்கமைய இரண்டு பணிஸ்களை கட்டிக்கொண்டு றூமுக்கு விரைந்தேன். அந்த 11.30 நேரத்தோட நிக்கணும் எண்ட ரெஞ்சன் கூடக்கூட நானும் குடும்பமும் அள்ளிக்கட்டிக்கொண்டு விழா மண்டபத்தை நோக்கி நெருப்பாய் பறந்தோம்
  10. @goshan_che @பெருமாள் இரண்டு பேரையும் கொஞ்சநாளாய் காணேல்லை. நான் நினைக்கிறன் இரண்டு பேரும் ஒரே ஆள். வேறை வேறை ஐடியில வந்து எழுதீனம் எண்டு நினைக்கிறன். 😂
  11. ஏதோ தாங்கள் போற கொண்டாட்டங்களிலை மிஞ்சுறதையாவது கட்டிக்கொண்டு போகாத சொக்கத்தங்கங்கள் மாதிரி பில்டப்......😎
  12. பாஞ்ச் ஐயா அவர்கள் சமூகநல விடயங்களில் மூத்தவர். நான் அவர்களை ஒரு கொண்டாட்டத்தில் நேரில் சந்தித்த போது அங்கிருந்த சபையின் பலர் தேடிவந்து சுகம் விசாரித்து மரியாதை கொடுத்தார்கள். அங்கே அவரைப்பற்றி விசாரித்த போது....அவரின் சமூக நல விடயங்கள் சொல்லிலடங்காது என ஊகித்துக்கொண்டேன்.
  13. எமது அன்றைய காலம் போய்....இன்றைய சமுதாயம் பல்கி பல வழிகளில் பரந்து விட்டனர். விரிவடைந்த எமது சமுதாயங்களில் ஒருவரையொருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் விரைவில் வரலாம்.யார் கண்டார்? வெகு விரைவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா நீங்கள் சிறித்தம்பியர் நான் என குறுகிய சந்திப்பு இல்லாமல்.....பல மணி சந்திப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். இதனுள் பழைய/புதிய உறவுகளும் இணைந்து கொண்டால் நிறை குட சந்திப்பாக இருக்கும்.
  14. எமது ஊர் வேலிகளில் படர்ந்த உணவே மருந்து என்ற செடிகளும் கொடிகளும்,முருங்கை போன்ற கேட்பாரற்ற உணவுகள் இன்று விலையுயர்ந்த உணவுகளாகவே கருதப்படுகின்றது. இன்றைய உலகில் சுகாதாரமற்ற உணவுகளையே குப்பை மலிவில் விற்கின்றார்கள்.
  15. பட்டு வேட்டி சரசரக்க அன்னநடை போட்டுக்கொண்டு காலை உணவு பகுதிக்கு போனால் எங்கடை சனம் ஒரு 30,40 பேருக்கு கிட்ட கோப்பை முழுக்க நிரப்பி வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்திச்சினம்...அதிலை பிரான்ஸ்,சுவீஸ்,நோர்வே,டென்மார்க்,மொரீசியஸ் எண்டு எங்கட சன கூட்டம்.....😎 எனக்கு தெரிஞ்சவையள் அங்கையிருந்து கையை காட்ட நானும் அவளையளோட இருந்து ஊர்க்கதையள் கதைச்சுக்கொண்டே ஒரு பாண்துண்டை கடிக்க வெளிக்கிட.......மனிசியிட்ட இருந்து ஒரு வாட்ஸ் அப் மசேஜ் வந்த சத்தம் கேட்டுது...அதை பார்த்தால் கட்டிக்கொண்டு வாறதை மறக்க வேண்டாம் எண்டு ஞாபகப்படுத்தியிருந்தார்.🤪 இதுக்குப்பிறகும் நான் வெறுங்கையோடை றூமுக்கு போனனெண்டால்.....வெளியிலை சொல்லேலாத அளவுக்கு சம்பவங்கள் பெரியாய் இருக்கும் எண்டதாலை....எதை கட்டிக்கொண்டு போகலாம் எண்டு மாஸ்ர் பிளான் போட வெளிக்கிட்டன்...🤣
  16. உந்த பலகாரம் கடத்தி கார் டிக்கிக்கிள்லை அமுக்கிறதெல்லாம் நமக்கு வெரி சிம்பிள் கண்டியளோ...... உத விட இன்னொரு அதிசயம் என்னவெண்டால் பின்னேர சாப்பாட்டுக்கு கொத்துரொட்டியும் ஆட்டுறைச்சியும் வகை தொகையாய் கொண்டு வந்து வைச்சிருந்தினம். விடுவனே?????? 😎 எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை......🤣
  17. இஞ்சைதான் நிக்கிறன்.....கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை......
  18. தோற்கிறதுக்கு எண்டே ஒராள் பட பஸ் புடிச்சு வந்திருக்கு.....🤣
  19. ஒரு சில விடயங்களில் நாம் அமைதியாக இருந்தாலே சம்பந்தப்பட்டவர்களுக்கு தோல்விதான்.. செருப்பில் பதியப்பட்ட கார்த்திகை பூ ....அதுவும் ஒருவகை பிரச்சாரம் தான்.
  20. @ஈழப்பிரியன் அந்தாளுக்கு அறளை பேந்து கனகாலம்..... 🤣 நீங்கள் எழுதினதுக்கு தாங்ஸ் பண்ணினவருக்கும் உங்களுக்கும் பாதிப்பு எக்கச்சக்கம் போல... 😂
  21. ஐயா! உங்களை மீண்டும் யாழ்கள மேடையில் சந்திப்பதில் அலைகடல் போல் மிக்க மகிழ்சி அடைகின்றேன் ஐயா கருத்துக்கள் எழுதாவிட்டாலும் யாழ் களத்தோடு இணைந்திருங்கள். அதுவே எமக்கு பெருமை.
  22. நிக்கி ஹெலி ஒரு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்காக போட்டியிட்டவர். அவரின் அரசியல் முகம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.உலகில் அவரின் கருத்துகளும் பெரிய கண்ணோடுதான் பார்க்கப்படும். வீசப்படவிருக்கும் குண்டுகள் மீது தன் கையொப்பத்தை வைக்கின்றார் என்றால் அவரின் அரசியல் பலத்தை ஒருகணம் சிந்திக்க வேண்டும். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.