Everything posted by குமாரசாமி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரே ரபிளா கிடக்கு.....சரி கலந்துக்கிறன் 🤣
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
உலக கண்காணிப்பு தொழில் நுட்பத்தில் அமெரிக்கா வல்லமை உடையது என புட்டின் அவர்களே பாராட்டியுள்ளார். அந்த காணொளியை தேடி இணைக்கின்றேன். அதை விட அமெரிக்காவை யாரும் தரக்குறைவாக மதிப்பிடுவதில்லை. மாறாக அவர்களின் வல்லாதிக்க போக்கையே எதிர்க்கின்றனர்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவர் குடும்பத்தினர்கட்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
மண்ணாசை இல்லை. எல்லாம் அரசியல் பயம் மற்றும் பலம் மட்டுமே.
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
ஏலுமெண்டால் அமெரிக்கா வந்து சண்டித்தனம் காட்டட்டும் பாப்பம்? அவைக்கு இந்தியா சீனாவை நினைச்சு பேய்ப்பயம். 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிலரை சந்தோசப்படுத்த பெரிசாய் கஷ்டப்பட தேவை இல்லை. எங்கட கஷ்டங்களை சொன்னாலே போதும்......
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஈரான் இந்த விபத்து சம்பந்தமாக தங்களிடம் உதவி கோரியுள்ளதாக அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டுள்ளதாம். https://www.gmx.net/magazine/politik/us-regierung-iranische-fuehrung-absturz-hilfe-gebeten-39678672
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
முல்லாக்கள் அகற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் அது யாராலும் முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்கா அவர்களுக்கு செய்த கலாச்சார கொடுமை சொல்லிலடங்காதவை.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இஞ்சை பாரடா கூத்தை.... தன்ரை நாடு பவுத்திரமாம் ஆனால் மற்றைவன்ரை நாடுகளிலை ஒரே குண்டு மழை பொழியலாமாம்..........👈🏽😎
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
உலகில் பல்வேறு இனங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட குணாதியங்கள் கொண்டவை. ஈராக்/ லிபியாவை பொறுத்தவரை தடியுடன் ஆட்சி செய்ய வேண்டிய இனம். அதை சரியாகவே செய்தார்கள். ஜனநாய்கத்தை மேற்குலகு திணித்தின் மூலம் அந்த நாடுகளில் தினசரி இரத்தக்களரி. அதை விட அதே நாட்டவர்கள் நாகரீக மேற்குலகிற்கு அகதிகளாக படையெடுத்த பின்னரும் திருந்திய பாடில்லை....சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்.....கத்திக்குத்துகள் இன்னும் பல..... குற்றம் செய்தவன் மன்னிப்பு கேட்டாலும் நம்ம இனத்தில் உள்ளவர்கள் தம் கருத்து வெற்றிக்காக வாதாடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் தான் இன்று கஞ்சி குடித்துக்கொண்டிருக்கின்றோம்.
-
"மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம்" : மன்னார் - நானாட்டானில் மக்கள் மழைக்கு மத்தியில் போராட்டம்
மேற்கத்திய நாடுகளில் சாதாரண நுகர்வோர் கடைகளில் கூட எல்லா மது பானங்களையும் விற்கின்றார்கள். அதற்காக மக்கள் எதிர்த்து போராட்டங்கள் செய்வதில்லை.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......? தேன் கூடுகள் போல வாழ்ந்த...... ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்? தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்? அறப்படித்த காட்டு மூளைச்சட்டாம்பிகள்.
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
எனக்கு பிடிக்காத அரசியல் நாடாக இருந்தாலும்...... இலங்கையின் இந்த கெத்து எனக்கு பிடிச்சிருக்கு.... கடன் பட்டு வாழ்ந்தாலும்/ பல குற்றங்களை வரலாற்று ரீதியாக செய்தாலும்.... தங்கள் கொள்கையில் கூனி குறுகாமல் நிமிர்ந்து நிற்கின்றார்கள். 👍🏼
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
எல்லாம் ஒருவித நாடகம். மேற்குலகின் நாடகங்கள் தெரியாதவன் வாயில் என்றுமே மண்.😂
-
காஸாவில் போரைத் தொடரும் நெதன்யாகுவுக்கு அமைச்சர் திடீர் மிரட்டல் - ஜூன் 8 வரை கெடு
பாலஸ்தீன் விடயத்தில் இஸ்ரேல் என்றோ தோற்று விட்டது.இஸ்ரேலுக்கு மேற்குலகின் உதவிகள்/ உண்மை மறைப்புகள் இருந்ததினால் வெளியில் எதுவுமே தெரியவில்லை. ஆனால் இன்றைய தனிமனித ஊடக வளர்ச்சி எல்லா உண்மைகளையும் படம் போட்டு காட்டுகின்றன.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இது தெரியாமல் தான் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊத்திக்கொண்டிருக்கின்றோம். அப்பன்! இது பழைய தகர டப்பா லிஸ்ரில் வராது. ஏனெண்டால் சங்கர் படம் மாதிரி மேற்குலக பிரமாண்டத்தில் அவர்கள் வாழ்கின்றர்கள்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
சகல அரசுகளும் குண்டுகளை போட்டு பொது மக்களை அழிப்பதை தவிர வேறு என்ன தெரியும்? ஆயிரத்தில் ஒரு பேச்சுவார்த்தை வெற்றியை தவிர......
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
வணக்கம் விசுகர்! முஸ்லீம் இனத்தவர்கள் மெல்ல மெல்ல கொல்லும் விஷங்களாக அகதிகள் மற்றும் வேலைவாய்ப்பு குடியேற்றம் எனும் போர்வையில் ஐரோப்பா,அமெரிக்கா என பரப்பி விட்டுள்ளனர். அவர்களின் பலம் அதியுச்ச ஆணிவேர் அரசியலிலும் புகுந்து விட்டார்கள். அதை விட.... அண்மைய / இன்றைய பலஸ்தீன விடுதலை சார்பாக மேற்குலகில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆட்சியாளர்களையே அதிர வைக்கின்றது. பலஸ்தீனத்தில் அமைதி இல்லையேல் சர்வதேசத்திலும் அமைதி இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். நீங்களோ இன்னும் அமெரிக்காவின் பலம் தெரியுமா இஸ்ரேலின் பலம் தெரியுமா என கருத்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றீர்கள்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
2014ம் ஆண்டு MH370 மலேசிய விமானம் 239 பேரோட மேல எழும்பினது இன்னும் கீழ இறங்கவே இல்லையாம்.🤣 மொத்த உலகமும் இண்டுவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்குதாம்.... தேடுற ஆக்கள் ஆருயிர் அமெரிக்கா மற்றது அன்பே ஆருயுரே அவுஸ்ரேலியா. ஒரு வேளை இதுவும் பழைய டப்பாவாக இருக்குமோ? 😎
-
வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
- வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
திரை மறைவில் ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது. நமக்குத்தான் என்ன என புரியவில்லை.- வினா விடை
போலிகள் என தெரிந்த பின்.- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், இறுதி போரில் இறந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம். இறுதி போரில் மரணமடைந்த அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.