Everything posted by குமாரசாமி
-
நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?
சகல வசதியையும் கொண்ட பூமியையே அமைதியாக வைத்திருந்து காப்பாற்ற முடியாதவன் செவ்வாய் கிரகம் பற்றி அலம்புகின்றான். 😎 கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போறானாம். 🤣
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
தடையை எடுத்தால் என்ன நடக்கும்? அல்லது ஈழ தமிழர் பிரச்சனையில் இந்த தடைமூலம் முன்னேற்றங்கள் வர வாய்ப்புண்டா?
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
ஈழத்தமிழர்கள் கேட்கும் உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பதை நாசுக்காக சொல்கின்றார். உலகில் நடக்கும் சம்பவங்களை உதாரணம் காட்டி சிங்கள மக்களுக்கான நவீன அச்சுறுத்தல் படம் காட்டுகின்றார்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
எப்படி சிங்கப்பூரில் அரசின் கொள்கையை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாதோ.......அதே கொள்கைதான் ரஷ்யாவிலும் உண்டு.நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் யதார்த்தம் அதுதான். ரஷ்யாவிலும் அரசியல் கொள்கை நடைமுறைகள் உண்டு எல்லோ? கண்டத்திற்கு கண்டம் நாட்டுக்கு நாடு தனிமனித சுதந்திர எல்லைகள் வேறுபடும்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொதுமகன்கள் அமோகமாக தேர்ந்தெடுத்த அரசியலில் கூட எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத தமிழ் அவையில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதாவது ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் சேர்ந்து தமிழர்விடுதலை கூட்டணிக்கு வாக்களித்து தமிழர் ஒருவர் சிங்கள இனவாத பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பை கொடுத்தனர். அந்த காலங்களில் இனக்கலவரங்களைதவிர இயக்கங்களின் தாக்குதல்கள் சொல்லுமளவிற்கு இல்லை. அந்த காலங்களிலேயே தமிழர்களின் அடிப்படை பிரச்சனை தீர்க்க முடியவில்லை எனில்....இனி எக்காலமும் இல்லை. பொதுமகன் வாக்களித்து தோல்வியடைந்த பூமி அது.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
அவர்களது தூர நோக்குகள் என்ன விசுகர்?
- வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இயக்க காலத்திற்கு முன்னரும் பொதுமகன்கள் தான் முடிவெடுத்தார்கள்.எவ்வித காய்களும் கனியவில்லை. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் உலக அரசியல் நிலமைகளுக்கமைய அன்றைய முடிவுகள் சரியாக இருந்தது.அதற்காக மீண்டும் பழைய குதிரையில் ஏறி உலகவலம் வரவேண்டும் என்கிறீர்கள்?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
எங்கே பதில் சொன்னீர்கள்? 🤣 கிட்டத்தட்ட ரஷ்யா மாதிரி... அதற்காக ரஷ்யா போனீர்களா என கேட்கப்படாது.😷
- வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼 அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
நந்தன் எனும் தெய்வத்தை கண்டதில் மிகப்பெரிய சந்தோசம்.🙏🏼 ஏன் எழுதுவதில்லை தலைவா?👈🏽 எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
எனக்கும் கூட்டல் பெருக்கல் கணக்கு வருகின்றது. தொடருங்கள். வாசிக்கலாம்.
-
24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி!
பின்ன...? பூநகரி மொட்டைக்கறுப்பன் அரிசியே குடுப்பினம்?🤣
-
தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி.
தகவலுக்கு நன்றி யாயினி
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
நல்வரவாகட்டும். 🙏🏼
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஆரம்பத்தில் தாய்லாந்து நாட்டின் குறை என்னவென்றுதான் நான் கேட்டேன். அதற்கு பதிலளிக்காமல்.....? 🤣
-
தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி.
இந்த அரசியல்வாதிகளும் மேடைப்பேச்சு மாதிரி அந்த இடத்தில் வீராவேசமாக பேசி விட்டு போய் விடுவார்கள். பாவம் அந்த மக்கள்.
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
ஆடு மாடுகளும் உடல் நிலை சரியில்லா விட்டால்......சீரான நிலைக்கு வரும் வரைக்கும் தண்ணி கூட குடிக்காது.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஐயா பெரியவரே! யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.ஆனால் 70 வருடமாக நீங்கள் நினைத்த படி,கீறல் விழுந்த இசை தட்டு போல் ஒரே சங்கீதங்களுக்கு வாக்கு செலுத்தி என்ன மாற்றத்தை கண்டீர்கள்?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஏன்? எதற்காக கேட்கின்றீர்கள்?
-
யாழ் நகரில் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி
யாழ் நகருக்குள் தனியார் வாகன போக்குவரத்தை நிறுத்தி (முச்சக்கரங்கள் உட்பட ) புதிய போக்குவரத்து சட்டங்களை உருவாக்கினால்.....நல்லதே நடக்கும். பண்ணையில் யாழ் மையப்பகுதிக்குள் வருவதற்கென மட்டும் போக்குவரத்து வாகன அரச வாகன நடைமுறைகளை உருவாக்கினால் பல பிரச்சனைகளை குறைக்கலாம். அந்த வாகன வசதி இலவசம் என்றால் இன்னும் பல ஆயிரம் பிரச்சனைகளை நீக்கலாம் யாழ் நகரம் செழிப்படையும்.
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
கொடூரம்.
-
சவூதி தூதுவர் வடமேல் மாகாண ஆளுநரின் அழைப்பின் பேரில் ஏறாவூர் விஜயம்
நான் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களை ஆதரிக்கின்றேன்.
-
நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது
ஆங்கில பதிப்பை மட்டும் இணைப்பதோடு நிறுத்தி விடாமல் அதன் பொருளடக்கத்தையாவது தமிழில் எழுதக்கடவீர்....😋