Everything posted by குமாரசாமி
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சத்திய சோதனை.....சத்திய சோதனை.....சத்திய சோதனை....
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இந்திய உணவுகள்,ஆசிய உணவுகள் என்றாலே சுகாதாரமானதும் சுவையானதும் எனும் உலகளாவிய நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டார்கள். இனி பிரியாணி சாப்பிடுவியள்?🤣
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
இரு நதிகள் ஒன்றாக இணைந்த பின்.....😂
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
எனக்கும் அப்பிடித்தான் தெரியுது....🤣
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
ஐய்யையோ நாலு ஊசி போட்டேனே...... என்ன கோதாரி நடக்கப்போகுதோ 😡
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீமான் அவர்களின் அருமையான காட்சி.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நன்றி....சென்று வருக
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
தெரியாது என்றால் உங்களுக்கு நீங்கள் வாழும் நாட்டின் வரலாறும் சட்ட திட்டங்களும் தெரியவில்லை என்றே அர்த்தம். கிழக்கு ஜேர்மனியில் வீதியோரம் பிச்சை எடுப்பவர்கள்/எடுத்தவர்கள் கிடையாது. ஆனால் இன்றும் மேற்கு ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகளில் வீதியோர பிச்சைகாரர்களை காணலாம்.😎 இலங்கை உட்பட.... 👈🏽
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கூடியிருந்து தண்ணியடிச்சு போட்டு...வெறியேறின பிறகு அரசியல் கதைக்க வெளிக்கிட்டு நடந்த சம்பவம் எண்டு தெரியுது. 😂 இதை ஊடகங்கள் ரஷ்ய-உக்ரேன் பிரச்சனைமாதிரி பிரிச்சு மேய்ஞ்சிருக்குதுகள் 🤣
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நான் உங்களை கேட்டது கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா என்பது மட்டும் தான். உலகில் தமிழர்கள் மட்டும் தான் அகதிகள் அல்ல. கிழக்கு ஜேர்மனியில் நிறைய அகதிகள் வாழ்ந்திருக்கின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழிற்கல்வி கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை? அச்சத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் - நியுயோர்க் டைம்ஸ்
ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என அறிக்கைகளை விடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த பலஸ்தீனத்தையும் இஸ்ரேல் அல்லது நெத்தன்யாகு அழிப்பது மேற்குலகை விட ஏனைய எல்லா நாடுகளும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மேற்குலகின் இஸ்ரேலுக்கு சார்பான ஆதரவு அறிக்கைகள் இனிமேல் காலங்களில் சரிவராது என்பதை இன்றைய தனியார் ஊடக,தனிநபர் உண்மை செய்திகள் ஒரு நொடியில் உலகெங்கும் பரவிவிடுகின்றது. நான் நினைக்கின்றேன்....... இஸ்ரேலுக்கெதிரான உலகளாவிய எதிர்ப்பலைகளை தடுக்க எதிர்ப்பாளர்களை குளிர்விக்க நெத்தன்யாகு மீதான பிடியாணை நாடகம் தான் இது.
-
இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா
அமசடக்கியின் அதிரடி கருத்து... 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
1991க்கு முன்னர் கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா?
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
60 வயது மாதிரி தெரியேல்லை எண்டால் கிட்டத்தட்ட 40 வயது மாதிரியாவது இருக்கோணும் எல்லோ?😂
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
தம்பி நுணாவில்! நான் என்ரை கண் டாக்குத்தரை மாத்தீட்டன். நீங்கள் எப்ப மாற்றுறதாய் உத்தேசம்? 🤣
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
நாங்கள் தமிழர் ஒன்றாக இணைந்திருப்போம் என்ற மந்திரங்கள் இனிவரும் காலங்களில் சரிப்பட்டு வராது என நினைக்கின்றேன்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஏன் இடையில் நிறுத்தி விட்டீர்கள் கந்தையர்? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் கந்தையர்...
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
என்னத்த சொல்ல.....எங்கை போய் முட்ட......
-
நடனங்கள்.
- ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
அஞ்சலிகள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎- நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
வைகாசி 23ம் திகதி பூரண சந்திரன் தெரியும் வெசாக் தினம் வருது எண்டதை உங்களுக்கு சூசகமாய் இப்பவே சொல்லி வைக்கிறன்- பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
இதையும் செய்தி ஆக்கிட்டானுகள் 😎- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சிங்களத்தின் இன்றைய வெற்றிகளில் ஒன்று...... ஈழத்தமிழர்களின் இன , உரிமை பிரச்சனைகளை கடந்து போர் குற்றம் எனும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு... அதிலேயே நம்மவர்கள் நேர காலங்களை கடத்திக்கொண்டிருக்க...... அவர்களோ எந்தவொரு இடைஞ்சல்கள் இல்லாமல் தமிழர் பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விகாரை நிறுவுதல்களையும் செய்து கொண்டு தமது வரலாற்றை புதிதாக எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நமது முட்டாள் தனம் எதிரிகளுக்கு மூலதனம். - ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.