Everything posted by குமாரசாமி
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
நரிக்கதை காலா காலத்துக்கு தொடர்வது போல் தமிழர் பிரச்சனையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நல்லதொரு ரீமிக்ஸ்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ஐ திங்....சாராய போத்திலாய் இருக்கும் சிறித்தம்பி..... வியாழக்கிழமையெண்டாலும் பரவாயில்லை வழிமேல் விழி வைத்து அமுக்கிக்கொண்டு வரவும். இந்த சந்தர்ப்பம் நெடுக வராது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருவரின் கருத்துக்கு நீங்கள் மறு கருத்து பேசாத வரையில் அவருக்கு நீங்கள் நண்பன் தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கட ஈழ அரசியல்வாதிகள் right now!!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தோற்றம் நம் அழகை பிரதிபலிக்காது எண்ணமும் செயலும் நிச்சயம் பிரதிபலிக்கும் நாம் யாரென...!!!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
வாந்தி...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடேய் எப்புர்றா!? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடேய் எப்புர்றா!? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியும் சாப்பிடலாம்.....😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்.....👍🏼- சிரிக்கலாம் வாங்க
ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நூறு வீதம் உண்மை.👍- ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
அனைவருக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடி செருப்பாலை....கேட்டது எந்த மாதம் பிடிக்கும் எண்டுதான் 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மக்களே உங்களுக்கு எந்த மாதம் பிடிக்கும்? 😍 பல ஆண்சிங்கங்களுக்கு வருசம் முழுக்க ஜூலை மாசமாக இருக்கும் எண்டால் அதுக்கு சங்கம் பொறுப்பல்ல.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உப்புடியான கடையள்ள போய் கடனுக்கு தம் வாங்கி அடிக்கேக்க சொர்க்க லோகம் தெரியும்.😁- புது வருட சிரிப்புகள்.
இரா.சம்பந்தன்ரை வெடிச் செய்திகளை இனிமேல் யாழ்களத்தில் தடை செய்யச் சொல்லோணும். 😎- செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்
நானும் எனது சந்ததிகளும் ஓரளவிற்கு இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து விட்டோம். எதிர்கால சந்ததியை நினைக்கும் போதுதான் கவலையாக உள்ளது. இணைப்பிற்கு நன்றி ராசவன்னியர் .- தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!
அண்ணனுக்கு வீர வணக்கம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உதாரணத்திற்கு சிறிலங்கா அரசியல் நடவடிக்கை/சுத்துமாத்து ஒன்றை கூறவும்.😎 அப்பதான் எனக்கு புரிந்துணர்வு எண்டால் எண்ணெண்டு நல்லவடிவாய் விளங்கும்.😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எருமை தலையைக்கூட சிலுப்பி ஆட்டாதா? 😂- பெயர் மாற்றங்கள்.
பெயர் மட்டும் தானே மாத்தி தரேலுமோ கேட்டனான்......இப்பிடி பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறியளே? 😂 நியாயமா? தர்மமா? அடுக்குமா? 🤣- பெயர் மாற்றங்கள்.
நிர்வாகத்தினர்க்கு வணக்கம்! எனது பெயரை "ஜேர்மன் பென்சனியர் குமாரசாமி" என மாற்றிவிட முடியுமா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனி ஆண் சிங்கங்களும் அடுத்த கட்டத்துக்கு இறங்க வேண்டியதுதான்.....😁 - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.