Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  35,572
 • Joined

 • Days Won

  303

Everything posted by குமாரசாமி

 1. ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே சிங்கள வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...
 2. என்ன ராசன் இதெல்லாம்? கோரோனாவாலை மூச்சு எடுக்கேலாமல் கிடக்கு எண்டு ஒருபக்கம் புலம்பிக்கொண்டு மற்றப்பக்கம் கன்னி/கனிகளை தேடுகின்றீர்களே? நியாயமா?
 3. மயிலை கண்டால் பாம்புகள் வராதாம்.....வந்தாலும் படம் எடுக்காதாம்..
 4. பொதுவாக பாக்கப்போனால் விக்கி ஐயா, தமிழருக்கு உழைக்கிற சத்தத்தை லெக்சனுக்கு பிறகு காணேல்லைத்தான்...
 5. நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் பச்சைப்புள்ளி இட்பட சில சலுகைகள் இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும்...... பற்பல காரணங்களால் யாழுக்கு நீண்ட நாட்கள்(நீண்ட காலமல்ல) சமூகமளிக்க முடியாமல் இருந்தால் தரப்படுத்தல் முறையை தானியங்கியாக செயல்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து யாழில் தொடர்ந்து இருந்ததையே அவமதிப்பதாகும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.
 6. எல்லா நாடுகளிலும் எல்லா இடத்திலும் ஒலிம்பிக் வர்ணத்தை அடித்துக்கொண்டு திரிகின்றார்களா? உங்களுக்கு கோபம் வந்திட்டுது போல....அதுதான் இங்கிலிசிலை கருத்து எழுதியிருக்கிறியள்.
 7. அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா?
 8. வெள்ளை மனம் வாழ்க கன்னியர்கள் போற்ற வாழ்க
 9. நான் நாதமுனிக்கு பதில் எழுதினதை அட்வைஸ் எண்டு விளங்கிக்கொண்ட உங்களை நான் என்றுமே மனிதருக்குரிய மரியாதை கொடுக்க கனவில் கூட நினைத்ததில்லை.
 10. ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் பெருமாள் ஊரிலை கொஞ்ச தோட்டம் செய்யிறவையள் இருந்தவையள். அவையள் நல்ல பெரிய கடைக்காரரிட்டை போய் வாற வருசம் பத்தாயிரம் மிளகாய் கண்டும் ஆயிரம் பொயிலைக்கண்டும் வைக்கப்போறன். அதிலை வாற செத்தல் மிளகாய் முழுக்க உங்களுக்குத்தான் விற்பன். இப்ப எனக்கு கொஞ்ச கடன் வேணும் எண்டுவினம். இந்தக்கதை மாதிரித்தான் சிலோன் கவுண்மேந்து விடுற கதையும்
 11. முகநூல்லை கொஞ்ச இடங்களுக்கு போனால் விடுப்பு விண்ணாணம் பாக்கிற மாதிரித்தானே இருக்கு....
 12. உவ்விடமிருக்கும் கொரோனா மருத்துவ வசதிகளுக்கேற்ப கவனமாக இருங்கள். நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.
 13. அந்தக்காலம் தொடக்கம் 2009 வரைக்கும் தமிழ் பகுதிகளிலை மதம் சம்பந்தமாய் எல்லாம் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது...
 14. ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது?
 15. மேலை ஒராள் ரம்யா கிருஸ்ணன் மாதிரி எண்டு சொன்னவுடனை எனக்கு நீலாம்பரி ஞாபகம்தான் வந்தது.....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.