Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஜேர்மனி இரண்டு எரிவாயு குழாய்களை உக்ரேனை தவிர்த்து ஆரம்பிக்கும் போதே அமெரிக்க அரசியலின் நாசம் தொடங்கிவிட்டது. இருந்தாலும் அமெரிக்கா தனது அரசியலை ஜேர்மனியை வைத்தே ரஷ்யாவின் கண்ணுக்குக்குள் விரலை வைத்து ஆட்டுகின்றது. இதுதான் அமெரிக்க ராஜ தந்திரம்.
  2. புது வருசத்துக்கும் அதிரடி நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் கிருபன் சேர்?
  3. இந்தியா,சீனாவில் பிள்ளை பராமரிப்புக்காக காசு கொடுப்பனவுகள் இருக்கிறதா இல்லையே. புலம்பெயர் நாடுகளில் கொடுப்பனுவுகள் இருந்தாலும் நம்மவர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பாக்கியம் வேண்டாம் என்றுதானே அடம்பிடிக்கின்றார்கள்.😃
  4. இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?
  5. சுதந்தின தினம் என்றால் என்னவென்று சிங்களவர்களுக்கு தெரியுமா? நீங்கள் பேய் காய். 😎
  6. எமது பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை காலமாகவும் பொறுப்பாக பேசி செய்த நடவடிக்கைகள் என்று எதுவுமே இல்லை. வடிவேலு போல் துள்ளினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார் என்பது என் கணிப்பு.
  7. அமெரிக்காவின் வெற்றிகளில் இதுவும் ஒன்று. 😎 எங்கட மாற்றுக்கருத்து யாழ்கள உறவுகளுக்குமான வெற்றி எண்டும் சொல்லலாம்.😜
  8. நான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃
  9. தனிய ஐரோப்பா மட்டும் அடி,அழிவுகள் வாங்காமல் அமெரிக்காவும் கொஞ்சமாவது வாங்கத்தானே வேண்டும். அதுதானே நியாயம்?😂 உலகிற்கு விதைத்த அழிவுக் கலாச்சாரம் ஆங்காங்கே பொசிந்து தன் வீட்டுக்கும் வருமாம். 🤣
  10. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  11. கடவுள் இல்லை என்பவர்கள் எப்போதுமே கடவுளை அவமதிப்பதில்லை. கடவுள்கள் பக்தர்களாலேயே அவமதிக்கப்படுகிறார்கள்.
  12. நானும் சுமந்திரம் பேப்பரை தேடிக்கொண்டு இருக்கிறன் கண்ணிலை காட்டுறாங்கள் இல்லையப்பா. ஒரு வேளை தானே எழுதி தானே அச்சடிச்சு தானே வாசிச்சு அக மகிழ்கின்றாரோ? 😂
  13. வணக்கம் ஐயா! நான் எழுதிய அந்த கருத்து ஒரு ஏளனத்திற்காக எழுதியது. உண்மையும் அதுதானே? கிணற்றில் மாற்றானை தண்ணீர் அள்ள அனுமதிக்காத நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு ஏது இரணைமடு தண்ணீர்? நிற்க.... நான் ஊரில் இருந்த காலங்களில் சனி ஞாயிறு நாட்கள் நண்பர்கள்/பெரியவர்களுடன் சேர்ந்து சிரமதான பணியாக குளங்களை தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.பொது கிணறுகளை துப்பரவு செய்தல் என பல பணிகள் தொடரும்... அந்த சிரமதான பணிகள் எல்லாம் இன்றில்லை. எனவே அவர்களை திட்டுவதில் நகைப்பாக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. புதிதாக வந்திருக்கும் அர்ச்சனாவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என்பதை மறக்கக்கூடாது. பின் கதவு அரசியலால் வந்தவரல்ல. ஒவ்வொருவனுக்கும் கால அவகாசம் கொடுப்பது உலக நியதி.
  14. ஜிம்மி காட்டர் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல்வாதி..இஸ்ரேல் பலஸ்தினிய பிரச்சனையாகட்டும்....ஈரான் பயணக்கதிகள் விடயமாகட்டும் சுமுகமாக தீர்த்து வைத்தவர். இருந்தாலும் அவர் பின் வந்த ஆட்சியாளர்கள் அதே பிரச்சனைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயம். ஆத்மா சாந்தியடையட்டும். அடுத்த பிறவியிலும் அமெரிக்க ஜனாதிபதியாக வந்து உலக சமாதானத்தை நிலைநாட்டுங்கள்.
  15. வெள்ளைக்காரங்கள் அதுக்கெண்டு அளவு கணக்குகள் வைச்சிருக்கிறாங்கள். 😎 நம்ம திரிஷா வடிவுதான். அதுக்காக உலக அழகுராணியாக எல்லாம் வரேலாது. அவவுக்கு கைகால், விரல் நீட்டு காணாது. ☹️
  16. ஓ.....அப்ப நீங்கள் பாஜக ஆள்.....நான் நினைச்சன் நீங்கள் ஆதி திராவிட சப்போர்ட்டர் எண்டு...😀
  17. தம்பி நீங்கள் தொழில் செய்யிறியளோ இல்லையோ சாதி இருந்த படியே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ்ச்சனத்திட்டையே சாதி பார்க்கிற குணம் போகவேயில்லை....இந்த லட்சணத்திலை....😂 டாக்குத்தர்ர மோன் டாக்குத்தருக்கு படிக்கக்கூடாது எண்டுறியள்? 🤣
  18. தேங்காய் விலை உயர்விலும் மருதனாமடம் ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழாவில் சிதறு தேங்காய் அடித்து பக்தர்கள் தம் நேர்த்தியை நிறைவேற்றினர். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.