Everything posted by குமாரசாமி
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
வீணாய்ப்போன நாடு 😂
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
யதார்த்தமான,நேர்மையான பதில்கள் வரும் வரைக்கும் கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை. 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்திப்பு நடைபெற இருப்பதாக ஜேர்மனிய ஊடகங்களில் செய்தி வந்ததை வாசித்தேன். இன்று அதை தேடிய போது சுவடு இல்லாமலே அழித்து விட்டார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க/ஐரோப்பிய ராணுவ ரகசியங்கள் வெளியே வராத வரைக்கும் எல்லாம் சாத்தியமே. உக்ரேன் போரில் வெளிநாட்டு சக்திகள் இல்லாமல் உக்ரேன் தன்னம் தனியே நின்று ரஷ்யாவிற்கு எதிர்ராக போராடுகின்றது என சொல்ல வருகின்றீர்கள்
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
கந்தையர்! மன்னிக்கவும் உங்களிட்ட ஒரு கேள்வி. கனிமொழியை தமிழரசு கட்சியினர் சந்திச்சதால ஈழத்தமிழருக்கு என்ன பலன்? படம் காட்டுறன் படம் பார் பொலிற்றிக் தானே?
-
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு
கனேடிய பூர்வீக குடிகள் பற்றி ஹரியரும் தமிழரசு கட்சி ஆக்களும் என்ன கதைச்சிருப்பினம்? யோசிக்கவே தலை வெடிக்குது 😂
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
அப்படியான செய்திகள் வந்ததா? கட்சிப்பணம் பற்றிய செய்திகளை நான் வாசிக்கவில்லை.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
ஊர் உலகத்தில் இல்லாதையா என் கட்சிக்காரர் செய்து விட்டார்? 😎
-
"நான் நேசிச்சது எதுவுமே இப்ப இல்ல Gobi"💔 AR Rahman's 1st Heart Melting Interview with Gobinath
ரகுமானின் மேலே உள்ள இரு பேட்டிகளிலும் ஆங்கிலம் சேராமல் பேசியுள்ளாரா? சும்மா எதற்கெடுத்தாலும் ரகுமானை நல்லவர் வல்லவர் பட்டம் கொடுத்து மக்களை ஏமாற்றாதீர்கள்.
-
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்
இவன் அடுத்த லூசன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். இந்த(நான்) மரமண்டைக்குதான் ஒரு கோதாரியும் புரியல..
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
ஓமோம் ... திராவிடம் தமிழ்நாட்டிலை கிழிச்சு முடிஞ்சுது.....இனி சிலோனில கிழிப்பினமாக்கும். கள்ளர் கூட்டங்கள்.காசு கொடுத்து ஓட்டு சேகரிப்பவர்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பிபிசியும் படம் காட்டுறன் படம் பார் சீன் போடுது.உப்பிடி படம் காட்ட இந்த தொழில் நுட்பகாலத்திலை எல்லாராலையும் ஏலும் ...
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
- ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
தகப்பன் நாட்டுக்கு செல்கிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம் 😂- ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
மன்னிக்கவும் அவருக்கு நேரமில்லை.- ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், பார்த்த நொடி யுகமாய் நீள...😂- தேவையானவை
உனக்கும் சின்னஞ் சிறிய வீடு இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டேன் ரசோதரா......🤣- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
இந்த லட்சணத்தில் ஊருக்குபோய் இயற்கை அமைப்புடன் வீடு கட்டி வாழவேண்டும் என எங்கேயோ தாங்கள் எழுதிய நினைவுகள்.....😎 இனிவரும் நாட்களுக்கு நான் எழுதும் கருத்துக்களில் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும்.- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
ஏன் என்ன நடந்தது? ☹️ எனக்கும் அந்த ஐடியா ஒண்டு இருக்கு....- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எனது ஒரு சில அல்லது பல கலாய்ப்புகளை தனிமனித தாக்குதல்களாகவும்,சீண்டல்களாகவும் உருவமைத்துள்ளீர்கள். 👈 இதை ஊரில் விளங்காத்தனம் என்று கூறுவர். இப்படியான பிரச்சனைதான் வல்வை சகாறாவிற்கும் ஏற்பட்டது.அவர் சக தோழர்களை கலாய்ப்பதிலும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். கலாய்ப்புகளினால் வந்த சீண்டல்களினால் தான் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.☹️- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ. கடந்த ஒரு வருடமாக என்னுடன் பழகும் ஜேர்மனியர்களின் கேள்வியும் அதுதான். ☝ யாரும் செய்யாத விடயத்தை பைடன் ஆரம்பித்து வைத்தார். அது போல் குறுக்காலே போனார். புட்டின்/டொனால் ரம்ப் என நல்ல செய்திகள் வந்தாலே இருட்டடிப்பு செய்யும் அளவிற்கு ஜேர்மனி பயப்பிடுகின்றதோ என யோசிக்க தோன்றுகின்றது. - ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.