Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தனது நூறாவது வயதில் காலமாகிவிட்டார். எனக்கு பிடித்த அமெரிக்க அரசியல்வாதிகளில் இவர் முதன்மையானவர். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
இந்த கிறிஸ்மஸ் ரைம்ல இனி வீட்ட விட்டு வெளிக்கிடக்கூடாது.😂 நான் கவனிச்சதில நத்தார் நேரங்களிலை தான் பெரிய அழிவுகள் நடக்குது.
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
சிவாஜிகணேசன் - பிரபு சேர்ந்து நடிச்ச மாதிரி இருந்தது.🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நான் முதலில் சொல்லிய விடயம் 80களுக்கு முதல் நடந்த விடயம்.இலங்கை தமிழர் பிரச்சனை 70 வருட பழைய பிரச்சனை என்பது உங்களுக்கு தெரிந்திருந்தும் 80களுக்கு பின்னர் தான் பிரச்சனை என கதையை கொண்டு போகின்றீர்கள். அன்றும் தமிழ்நாட்டு அரசியல் மட்டத்தில் இலங்கைத்தமிழர் பிரச்சனை பேசப்பட்டது. 😎 எனது கருத்தை அரைகுறையாக விளங்கிவிட்டு பதில் கருத்து எழுத வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஜால்ரா சொம்புகளுக்கும் சேர்த்து...😁
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
ஐயனே நான் ஊரில் இருந்த வரைக்கும் தண்ணீர் காசுக்கு வாங்கி குடித்ததே கிடையாது. ஏன் இந்த நிலமை? விளக்குவீர்களா? கால மாற்றம் எனும் உலகளாவிய பொய்யை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 🙂
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
நீங்கள் சொல்லும் சர்வதேச நிதியாளர்களுக்கு மண்டையில் களி மண்ணா இருக்கின்றது? ஏன் அவர்கள் நீதிக்காக போராடவில்லை? சும்மா பச்சை குத்துற கும்பலுக்காக போராடக்கூடாது.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆரோ ஒருத்தன் மணியாய் யோசிச்சிருக்கிறான் 😂
-
வாடியிட்டபுலம்
எவ்வளவுதான் வெளியில் சிரித்து வாழ்ந்தாலும் சொந்த கதைகள் சோகக்கதைகளாகவே இருக்கும். கதைக்கு நன்றி ஐயா. 🙏
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பதில்லை. எல்லாம் மழை நீரை தேக்கங்களிள் சேகரித்தே அன்றாட பாவனைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள். இலங்கை அரசியல்வாதிகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போவார்களே ஒழிய இவர்களின் அரசியல் முறைகளையும்,வாழ்க்கை முறைகளையும்,தன்னார்வ திட்டங்களையும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் அவர்களின் கோட்டு சூட்டுக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை.கோட்டு சூட்டின் அர்த்தம் தெரியாதவர்கள்.
-
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பவர்கள் வரிசையாக வரவும். 😎 இந்தியாவை மீறி எவன் எமக்கு உதவி செய்வான் என்பதையும் கையோட சொல்லவும். 😁
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
சம்பந்தப்பட்டவரின் பின்னணிகள் யாருக்குத் தெரியும்?
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
பிரிட்டிஸ்காரனும் அமெரிக்கனும் இந்த உலகிற்கு செய்த நாச வேலைகளைப்போல் ரஷ்யன் செய்யவில்லை.😎
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
மேற்குலகு புட்டின் பரவாயில்லை என நினைத்து கவலைப்படும் காலம் ஒரு நாள் வரும். சீனா எனும் இராட்சதனின் முகம் மேற்குலகிற்கு போகப்போக தெரியவரும். சீனா கால் பதிக்காத நாடுகள் உலகில் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். ரஷ்யா அப்படியல்ல.
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
உங்கள் அனுபவம் புதுமையானது. ஏன்,எதற்காக?
-
அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை
மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்.😎
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
தேய்பிறையில தலைமயிர்,நகம் வெட்டினால் திருப்பி வளராது எண்டு சொன்னதை இப்பவும் நம்பிக்கொண்டு.....🤣
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
இசையாகவே, இசைக்காக வாழும் மனிதன்... இளையராஜா 🙏
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
தேசிய பொங்கல் எண்டால் அந்த மாதிரித்தான் இருக்கும்...😂
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்ததாலை தான் இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற நாடுகள் முன்னேறின எண்டு பாடங்கள் சொல்லிச்சு... நம்பினம்.... இராவணினின் அருமை பெருமையையும்,தமிழ்நாட்டு கோபுர வரலாறுகளையும் மறந்து......
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
விசுகர்! படிப்பிற்கும் மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. படித்தவன் செய்யாத கொடுமைகளையா படிக்காதவன் செய்கின்றான்? போர்களில் பாவிக்கப்படும் ஆயுதங்களை தயாரித்தது யார்? படித்தவன் தானே? அதை ஏன் அழிவுக்காக தயாரித்தான்?
-
விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
பெரியார் மண்ணில் இன்னும் தலித் கட்சியா???? ஆச்சர்யம் அபூர்வம்....😎
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
எல்லாம் சாத்தியம்....🤣
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
கிந்தியா இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் தான் வல்லரசு.😋 சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அல்ல... மாலை தீவுகூட கிந்தியாவை மதிப்பதில்லை. 😁
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அனைவரும் கவனிக்க. சீமானை குமாரசாமி ஆகிய நான் ஈழம் சம்பந்தமாக ஆதரிக்கவில்லை என பலமுறை இங்கே எழுதி விட்டேன்.எனவே மீண்டும் ஒரு முறை எழுதுகின்றேன் நான் சீமானை ஆதரிப்பது அவரின் சூழல் சுற்றாடல் அரசியல் கொள்கை காரணத்திற்காக மட்டுமே.