Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
  2. வெறியிலை சொந்த வீட்டு கதவை உடைச்சு உள்ளுக்கு போன கதைய இப்பதான் கேள்விப்படுறன். 😎
  3. இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க ஒரு இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு.... அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟
  4. நான் டெய்லி இப்படியான👇 தேக அப்பியாசங்கள் செய்வதால் எனது பெயரும் அவுட். 😂 எனக்கு பாஞ்ச் ஐயாவை தெரிஞ்ச படியால் அவர்ர பெயரும் அவுட்.🤣 எனக்கு அந்த "ஈ" பேர்வளியில பயங்கர டவுட் 😎
  5. மேற்கண்ட நன்னீர் சேகரிப்புகளையும்,குளங்களை ஆழமாக்குதலையும் செய்தாலே இரணைமடுக்குள அரசியல் தேவையும் இல்லை அந்த குள தண்ணீரும் தேவையில்லை.
  6. சிறித்தம்பி! ஒரு கேள்வி 😎 சின்ன வயதெண்டு எத்தினை வயது வரைக்கும் வரையறுக்கிறியள்? ஏனண்டால் கதைக்க கன கதையள் இருக்கு
  7. இப்ப அர்ச்சனா எண்ட பொறுத்த காய்ட்ட மாட்டுப்பட்டு இருக்கினம்...😂 70 வருசமாய் அவிச்ச பருப்புகள் இனி அவியாது எண்டு நினைக்கிறன்.😁
  8. அப்ப....??? ரஷ்யாவுக்கும் அடி விழப்போகுது எண்டுறியள்....! 🤣 அது சரி எல்லாத்துக்கும் குளிசை இஸ்ரேலிட்ட தானே இருக்கு.. 😎
  9. கோபுரத்தின் அழகு கிட்ட நின்று பார்த்தால் தெரியாதாம்......ஆனால் உலகத்துக்கு தெரியும்.😂 அமெரிக்கன் கல்லா நிறையோணும் எண்டதுக்காக ஊர் உலகத்தவன் அழிஞ்சு சாகேலாது கண்டியளோ
  10. புட்டின் இந்த சமாச்சாரத்தை கேள்விப்பட்டவுடன் நவத்துவாரங்களாலும் சிரித்திருப்பார். 🤣
  11. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா....🙏
  12. இரணைமடு குடிநீர் திட்டத்தையும் மகாவலி விரிவாக்கத்தையும் சாராய சிறியர் விளங்கிக்கொள்ள கனகாலம் எடுக்கும். 😁
  13. உக்ரேன் சுற்றுலாக்காரரும் எக்கச்சக்கம் எண்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 😎
  14. இலங்கையின் வருங்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ச. குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.😂
  15. நான் சொல்லுறன் அடிச்சு விழுத்துனது புட்டின் தான்.
  16. ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.
  17. மதுபோதையில் கலகம் செய்தவர் எண்டபடியால கேஸ் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கு...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.