Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. முழங்கையால அமத்தி மஜாஜ் செய்தால் அது வேறை 🙃 வெண்டிக்காய் விரல்களால் தடவி மஜாஜ் செய்தால் அது வேறை 😍
  2. அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.
  3. அசாத்தின் மாளிகையில் இப்படி ஒரு படத்தை காட்டி ஐரோப்பிய ஊடகங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்துகின்றன..
  4. தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎
  5. ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.
  6. அதாவது சிரியா என்ற நாடு இனிவரும் காலங்களில் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கும் எண்டும் சொல்லலாம். தொடர்ந்து வழமைபோல டுமீல்...டுமீல்...டிசும்....டிசும்...😂
  7. வடிவுக்கரசி மாதிரி மனைவி கிடைத்தும் ராதா மாதிரி பெண்ணை தேடி போகாமல் வாழும் ஆண்கள் உத்தமர்கள்..!
  8. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால்தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்....!!!
  9. இதே கூத்துதான் ஈராக்கிலும்,லிபியாவிலும் நடந்தேறியது. அதன் பின்னர் அந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அனர்த்தங்கள் யாவரும் அறிந்ததே. இது மேற்குலகின் வெற்றி என்றால்..... தற்போது சிரியா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலின் செயலை என்னவென்பது?
  10. நான் இங்கே மேற்கு வெறுப்பரசியல் செய்வதில்லை. அதை நீங்கள் முதலில் கவனத்தில் எடுக்கவும்.
  11. அமெரிக்காவை நம்பினோர் கைவிடப்படார்... புர்ர்ர்ர்ர்......சர்ர்ர்ர்ர்ர்....உர்ர்ர்ர்ர்....சடார்....புடார்...டிசும்,,,,டிசும்
  12. "ஒவ்வொரு இஸ்ரேலியனும் ஒரு பயங்கரவாதி அல்லது ஒரு பயங்கரவாதியின் மகன்" என்று நினைத்ததால் எலிசபெத் ராணி இஸ்ரேலியர்களை பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று இஸ்ரேலிய முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். Former Israeli president says Queen Elizabeth refused to let Israelis enter Buckingham Palace as she thought “every Israeli was either a terrorist or a son of a terrorist.”
  13. மதுபானத்திற்கு என தனி கடைகள் இல்லாமல் இருந்தால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.
  14. உந்த வசனத்தை பிரிட்டிஷ்காரன் வாசிப்பான் எண்டால் பொலிடோல் குடிச்சு செத்தே தீருவான்....🤣
  15. பண்டிகை காலங்களில் கேக் மட்டன்ரோல் பருத்தித்துறை வடை சாப்பிட வேணும் எண்ட சட்டம் ஒரு இடமும் இல்லை....
  16. அந்தந்த நாடு அதற்குரிய காலாச்சாரத்துடன் இருக்க வேண்டும். அதே சட்டங்கள் இருக்க வேண்டும். பல்லின கலாச்சாரம் எதுக்குமே உதவாது. நீ..நான் உன் நாடு என் நாடு என் சட்டம் என் கலாச்சாரம் உன் சட்டம் உன் கலாச்சாரம். இதுதான் நியதி. இதனால் பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.
  17. ரம்பின் சட்டம் அமெரிக்க நாட்டுக்கு உகந்த சட்டம். 👍🏼
  18. செய்தி உண்மையெனில்....???? சீமான் மீதான அதிருப்தி... மாற்று கட்சிக்கு சேர பேரம் பேசுகின்றார் ஒரு தொகுதி தனக்கென கேட்கின்றார். மக்களே! கொள்கை முக்கியமா? காசு பணம் பதவி முக்கியமா?
  19. கந்தையர் நீங்கள் சொல்வது சரியே. ஜேர்மனிய சோசல் சிஸ்டம் வேற்று நாட்டவர்களுக்கு புரிவதில்லை. அதை நீங்கள் விளங்கப்படுத்தினாலும் விளங்கும் தன்மை அவர்களுக்கு அறவே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.