Everything posted by Nathamuni
- Albert.jpg
-
நடனங்கள்.
டெக்கற்டி நாட்டின் நடனம். விரசம் இல்லாத நடனம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலங்கின் மிக வேகமான விலங்குகள். ஆனாலும், மனிதன், தான் செய்த இயந்திரங்கள் மூலம், வேகமாக பயணம் செய்வதில் முதலிடத்தில் உள்ளான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழ் சிறியர், நிர்வாகம், புள்ளிகளை ரெஸ்ட் பண்ணுதா? அல்லது, நிர்வாகத்தில், மற்றவர்கள் பாராட்டக்கூடிய கருத்தை நியானி பதிந்தாரோ எண்டு ரென்சனாகக் கூடாது, கண்டியளே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன ரென்சனப்பா...
- 81E8F884-1E0C-4DDB-9E1B-F7DB57BD146D.jpeg
- 2EBA2B08-431F-4A0E-B75E-19989F6BBC13.jpeg
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதுக்கு ஏன் இவ்வளவு தண்டணை என்று விசாரணை செய்தலில..... இது.. ஒரு சீரியல் கில்லர்..... சீரியல் ரேப்பிஸ்ட்..... இவரை இப்படி கட்டி வைச்சாலும்..... கில்லாடித்தனமா கழட்டிக் கொண்டு தப்பிடுவாரு... 🤔
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒன்று, இரண்டு பேரோடையே நமக்கு மண்டை காயுது. இவையள்... வேலை, குடும்பம்.... பிள்ளையளோடை.... நம்மட... பிடுங்குப்பாடுகளை தீர்க்க வேணும் எண்டால்... அதுவும் காசு எதுவும் வாங்கமால்... புரிதல் முக்கியம்.... ஏதோ இந்தளவு செய்கிற வகையில் மகிழ்ச்சி தான். நன்றி தான். குறை ஒன்றும் இல்லை. 🙏
- CL.jpg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Oh, toilet roll !!!😁
-
"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
இல்லை.... இன்று இலங்கையில் இவ்வளவு பிரச்சணைகளுக்கு மத்தியிலும், அரச வேலையானால், இரு மொழிகளும் கட்டாயம் என்று இருப்பதால்.... அந்த நிலை. முன்னர் சிங்களம் மட்டுமே என்று இருந்தது.
-
"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
இலங்கையில் இந்த சிங்கள மொழி தெரியாதா என்ற கிரந்தம் இன்னும் இல்லை. இருந்தாலும் பெருன்பான்மையர் மொழி என்ற பெருமை உண்டு.
-
"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.
-
ஈழத்தமிழர் அரசியல்
நீங்கள் பின்னால் உள்ள சூட்சுமத்தினை மறக்க வேண்டாம். இலங்கையின் அரசியலமைப்பின் படியான விகிதாசார தேர்தலில் படி ஒரு கட்சி 2/3 கடினம். எவ்வாறு மகிந்தா கட்சி பெற்றுக் கொண்டது ஏறி யோசித்தீர்களானால், பிள்ளையான், அங்கயன் வென்றது எப்படி என்ற விடையும் கிடைக்கும். தாளும் கப்பலில் இருந்து கப்டன் மைத்திரியே பாய்ந்த நிலையில், அந்த கட்சியின் அங்கயன் 20 கோடி வரை என்ன நம்பிக்கையில் செலவழித்தார் என்று யோசித்து பாருங்கள். எந்த ஒரு வியாபாரியும், போட்ட பணத்தினை எடுக்க வழியில்லை என்றால் முதல் இடார். ஆகவே, சீனாக்காரன் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது. அதுவே 2/3க்கு காரணம். அதேவேளை, கருணா அம்மானை மக்கள் மன்னிக்க தயாரில்லை என்பதனை, அவரது தோல்வி உணர்த்துகிறது. அதேவேளை, முஸ்லீம் அரசியலால் வெறுத்துப்போன மக்கள், மகிந்தா ஆதரவு, வியாழேந்திரனுக்கும், பிள்ளையானுக்கும் போட்டுள்ளார்கள். மறுபுறம், சவூதி வஹாபிசத்தினை, அதனூடு பயங்கரவாதத்தினையும், பணத்திற்க்காக கொண்டு வந்து சேர்த்த, ஹிஸ்புல்லாவும் நிராகரிக்கப்படுள்ளார்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
3 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட குழந்தையினை, புரிந்து, ஆதரவாக இருக்கும் பெண் நாய் ஒன்று.... மனம் கலங்க வைக்கிறது @1.18 https://www.youtube.com/watch?v=JA8VJh0UJtg
- NTK.jpg
-
ஈழத்தமிழர் அரசியல்
இதுக்கு நன்றியும் சொல்கிறீர்கள்.. வேறு திரியில் சிங்களவர் குறித்து கருத்தும் சொல்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடு புரியவில்லை ஐயா.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பாத் வடமொழி அல்லது உருது என்று நினைக்கிறேன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிங்களத்தில் பாத் என்றால் சோறு. கிரி என்றால் பால். கிரிபாத் என்றால் பால்சோறு. இது பிசிபேலாபாத்.... மொழித்தொடர்பு.... குழப்புது?
- Survey.jpg
- Seeman.jpg
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம். இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.