-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் வாழ்த்து..
Nathamuni replied to பாலபத்ர ஓணாண்டி's topic in தமிழகச் செய்திகள்
சீமானை எங்களுக்கு அறிமுகம் செய்தது யார்? -
சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் வாழ்த்து..
Nathamuni replied to பாலபத்ர ஓணாண்டி's topic in தமிழகச் செய்திகள்
ஒப்பிடவீல்லையே, அவருக்குப் பிறகு எண்டு தானே சொல்கிறார். தமிழ்தேசியத்தை தமிழகத்தில் முன்னெடுத்து செல்வதில் என்ன பிழை? திராவிடம் தமிழகத்துக்கு பண்ணும் அருமையான வேலகளை, IT, ED ரெயிடுகள் கட்டியம் கூறுகின்றன. -
இது வில்லங்கமான சமாச்சாரம். 🤦♂️ ***** பல வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில்இருந்து ஒருவர் ஒரு ஆண்களுக்கான பிரா என்று ஒரு பொருளை உருவாக்கியிருந்தார். இரு பால் நிரப்பக்கூடிய பைகளை கொண்ட அந்த பிராவை அணிந்து, பிள்ளைக்கு தாயைப் போலவே தந்தையும் பரிவுடன் பால் கொடுக்கலாம் என்றார். தாய் வேலைக்குப் போக வேண்டும் என்றால், தாய்ப்பாலை அதனுள் நிரப்பி விட்டுப் போக தகப்பன் கொடுக்கலாம் என்றார். பெரிசா எடுபட்டதாதெரியவில்லை!!
-
சீனா என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே....
-
அரியண்டம் : சிறு தொந்தரவு. (அரியண்டம் தராதடா, தம்பி) பிரகண்டம்: பெரும் தொந்தரவு. (இந்த ஆசுப்பத்திரிக்கு போய் சுகப்பிரசவமாகி, பிள்ளையோட வீடு வந்து சேருறது பிரகண்டம் தான்) (எனது புரிதல்)
-
10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மண்டைக்க ஒண்டும் இல்லாதவர்கள் போவார்கள்!! -
யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – காணொளி வெளியானது!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
என்ன புலம்பல் பத்தி சொல்லுறாரு? 🤔 வீடியோவா? அல்லது வெளீல ஒண்ணுக்கடிக்கிறதா? 🤔 -
அட, சகாறா அக்காவை மறந்து போனன். புத்தகம் எழுதுவது வேற. வெளியிடுவது வேற. விசயம் தெரியாவிடில் பின்னது, பிரகண்டம் பிடிச்ச வேலை. காசை விழுங்கி விடுவார்கள். அதனால் அவர்களது அனுபவம் கேட்கிறேன்.
-
3. தலைக்கனம் அதிகரிப்பால் தோள்மூட்டு, முதுகு நோவா? நிவாரணம் தரும் பாட்டி உடான்ஸ் வைத்திய டிப்ஸ்.
-
@மெசொபொத்தேமியா சுமேரியர் @வல்வை சகாறா அக்காமார்! புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா? நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன். எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார். இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார். இவருக்கு பயணச் செலவே கிடைக்குமா என்று தோன்றியது. முக்கியமாக, புதிய தொழில் நுட்பங்கள், self publishing குறித்த விபரம் இல்லையோ என்று தோன்றியது. உங்களுக்கு தொழில் நுட்பம் தெரியும் என்று எதிர்பார்காவிடினும், புதிய தொழில் நுட்ப உலகின் புத்தக வெளியீடு பற்றி அறிந்துள்ளீர்களா? அல்லது, இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா? விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!
-
இசைஅமைப்பாளர் இமாம்VS நடிகர் சிவகார்த்திகேயன்.
Nathamuni replied to ஈழப்பிரியன்'s topic in வண்ணத் திரை
அது சரி தலைப்பில் இமாம் என்று போட்டிருக்கிறீர்கள். அண்மையில் அவர் கிறிஸ்தவர் என்று தெரியும் வரை, இஸ்லாமியர் என்றே தவறாக நிணைத்துக் கொண்டிருந்தேன். 😎🤣😂 -
இசைஅமைப்பாளர் இமாம்VS நடிகர் சிவகார்த்திகேயன்.
Nathamuni replied to ஈழப்பிரியன்'s topic in வண்ணத் திரை
நல்ல கேள்வி. பிரபா, சிவகார்த்திகேயன் விசிறி அல்ல என்று நம்புவோம். இங்கே முக்கியமான விடயம், ஆங்கிலத்தில் சொல்வது போல the proof is in the pudding. இமான், இழந்தது, மனைவியை மட்டுமல்ல, இரண்டு குழந்தைகளின் நெருக்கத்தினை. அந்த குழந்தைகளுக்கு, தந்தையின் அரவணைப்பு இல்லை. இவர் மீதும் தவறு, இசை, இசை என்று இருந்து, உடம்பும் பெருத்து, மனைவியினை கவனிக்காமல், நீ, இரவு பார்ட்டிகளுக்கு போய் சந்தோசமா இரு, நான் பிசி என்று அனுப்பி இருக்கிறார். அங்கே, மதுவை அருந்திய நிலையில்.... advantage எடுத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் involve பண்ணி இருந்தாரோ, அல்லது தடுத்திருக்க வேண்டிய நிலையில் இருந்து, அவ்வாறு செய்யாமல் இருந்தாரோ தெரியவில்லை. அது அவர் சொன்னால் தான் தெரியும். ஆக, இமான் சொல்லும், துரோகத்தின் அர்த்தம் என்ன என்று, சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் அன்றி, அனுமானமாகவே போகலாம். உடல் மெலிந்து, மிக கவலையில் இருந்த இமான், அமேலி என்னும் இன்னுமொரு விவாகரத்து பெண் ஆதரவால், மீண்டு, அவரையே கலியாணம் செய்து, பிள்ளையும் பெற்று மீண்டு இருக்கிறார் போலுள்ளது. ஆனால் காயங்கள் மாறாதே. இங்கே பாடம், என்னதான் வேலை பிசியாக இருந்தாலும் குடும்பத்தை கவனியுங்கள். எந்த புற்றில், என்ன பாம்பு இருக்குமோ தெரியாது. நட்பை தூரத்தில் வைத்திருங்கள். வெள்ளையர்கள் சொல்வார்கள்: மூன்று விடயத்தில் கவனமெடு என்று: வேலை, வீட்டின் சாவி, பார்ட்னர் (கணவண் அல்லது மணைவி). இழந்தால் துன்பம்!! -
மேற்கு நாடுகள் ஒண்டும் உங்கள் மீதான அனுதாபத்தில் உள்ளே விடவில்லை. வயதானவர்களை பராமரிப்பதற்கு, வரி வருமானம் இல்லை. அவர்களை பராமரிக்கவும், அந்த சம்பளத்தில் கட்டப்படும் வரிக்காகவும் தான் உள்ள விடுறார்கள். பிரெக்சிற்றுக்கு முக்கியகாரணம் வெள்ளைத் தோல் கிழக்கைரோப்பியர். கலந்தால் பிடிக்கேலாது. எங்கடையாக்கள், எம்மளவு வந்தாலும், எவ்வளவு காலமானாலும், தூரத்திலேயே தெரியும், வாறார் பாக்கித் துரையர் எண்டு. அதால அவனுக்கு நீண்டகால பிரச்சணை இல்லை. விளங்க நிணைப்பியள் எண்டு நிணைக்கிறன். 🤩
-
யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – காணொளி வெளியானது!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த நாய்களுக்கு இது தான் சரியான வேலை. போலீஸ் பிடித்தால், இல்ல, அவசரமாக ஒண்ணுக்கு வந்தது. தங்கச்சீ பெழையா விளங்கீட்டுது போல எண்டுவான் பாவி!! 😡🤬 -
நான்தியேட்டர் போகலாம் எண்டு கிளம்ப, நண்பர் போனீல சொன்னார், தல அஜித் கோஸ்டி வந்து படம் குப்பை எண்டு நக்கல் அடிக்க, படம் பார்த்து வெளீல வந்த தளபதி கோஸ்டி அடிபாட்டீல போய் போலீஸ் வந்ததாம் எண்டு. அதோட போறேல்ல எண்டு முடிவு.😂
-
நீங்க போராடுங்க! அங்கால இந்தியா பெளத்த மேன்பாட்டுக்கு காசு எறியுது. கொஞ்ச நஞ்சமல்லப்பா $15m. நிம்மி ஆண்டிக்கு சிங்களத்து நன்றி!! https://www.dailymirror.lk/breaking-news/India-adjusts-15Mn-grant-to-INR-for-Buddhist-ties/108-270569 போய் இந்திய துணைத் தூதரகம் முன் குந்துங்க!!
-
ஆணைத்தலை பெற முன்னர் இருந்த மனித தலையுடன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு கோவில் ஆதி விநாயகர் ஆலயம், தமிழகத்தில் உள்ளது. இவ்வாலயத்தில்எழுந்தருளியுள்ள விநாயகர், நரமுக விநாயகர் என அழைக்கப்படுகிறார். நரன் என்றான் மனிதன்!
-
- 1