Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. மோகன் அண்ணன் இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டதாகபட்சி சொலலுது. நல்ல செய்தி வரும், கவலைப்படாதீங்க..... 👍
  2. பெரிய பஞ்சாயத்து நிக்கிறார். கையோட கம்மாரிசு...... புது வருசம்...... ஆயுள் கைதிகளுக்கு விடுதலை போல..... உங்களுக்கு சில நிபந்தனைகளுடன் தருவார் என்று பட்சி சொல்லுது.... இப்ப, டபக்கெண்டு திண்ணை தெரியுது, மோகன் அண்ணை....
  3. திண்னையக் காணம்..... கொஞ்சம் முந்தி இருந்தது.... பதிந்தேன்..... இப்ப காணம்.
  4. அட..... கருமமே..... சேட்டைப் போட்டாலும் பரவாயில்லை..... காலில சப்பாத்தை போட்டுக் கொண்டு.....🤦‍♂️ அடம்பிடிச்சு தூக்கிக் கொண்டு போகினம் போல...😁
  5. மீம்ஸ் என்று சொல்கிறோம்.... சிம்பிளா சிரித்து விட்டு போகிறோம். அதன் பின்னால் உள்ள சிந்தனை, வேலைகள்.... சும்மா சொல்ல முடியாது. இந்த மீம்ஸ் எவ்வளவு சிம்பிளா ஒரு விடயத்தை சொல்லுது
  6. சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்.... திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல், அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே... அவங்களே ஓட நிற்கிறார்கள் ...
  7. இந்த விசயத்தோடே, daily mirror பேப்பர் காரருக்கு வந்த காட்டூன் ஐடியா... 😁
  8. நான் ஏதோ பெடியன் எண்டு நினைச்சன்... 😁 பிள்ளையும் இருக்குது... வாங்கிக் கட்டியிருப்பார் மனிசீட்ட... இனி பட்டம் விடுறன் எண்டு வெளிக்கிட்டால்.... வீட்டில இருந்து நேரா ஆசுபத்திரி போவார்... 😎
  9. உங்க ஹரோவிலே ஒருவர், நண்பரின் அண்ணர்... அவருக்கு நாம் வைத்துள்ள செல்லப் பெயரே, பட்டம். சவுத் ஹரோ பார்க்கிளை சமருக்கு ஆளை காணலாம்... வீகென்ட் எண்டால் பட்டம் விட்டுக் கொண்டு நிற்பார். விதம், விதமா அவரே செய்து, ஏத்துவார்... அவரது பட்டத்தினை பார்க்க, ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கு.. கொரோனரோ காலத்திலை... டெய்லி, பட்டம் விடுறது தான் வேலையே.... உங்களுக்கு விசர் முத்திப் போட்டுது எண்டு மனிசியிடம் பேச்சும் வாங்கிக் கொண்டு பட்டம் ஏத்த போடுவார். அவரது மகள் ஒரு வெள்ளையை கட்டி... இப்ப, மாமனும், மருமகனுமாய், பட்டம் ஏத்தும் கதை நடக்குது... அவர்.. ஊரிலை இதுதான் வேலையா திரிஞ்சவராம்... 😁 பட்டம் ஏத்த அளவுக்கு காத்திருக்கோ எண்டு என்னை கேட்கப்படாது. ஒருநாள் மொக்குத்தனமா, பார்ட்டில ஒருத்தர் கேட்க... அந்தாள்... பின்ன என்னத்துக்கு மின்சாரம் தயாரிக்க எண்டு காத்தாடி செய்யுது அரசாங்கம் எண்டு முறைச்சார்... பிறகு சொன்னார்... ஹரோ பக்கம், கொஞ்சம் உயரமான இடம்... ஒரு உயரத்துக்கு கொண்டு போய் விட்டால், அதுக்கு மேல... காத்து இழுக்குமாம்... 🤗
  10. கைலாயம் போன பிறகு.. தடவிச் சொல்லுவம் எண்டு இருந்திருப்பினம்.😁
  11. ம்.... புரிகிறது.. எப்போதும் அணைப்பில் இருந்தால் சுகம்... உள்ள இருக்கும் வண்டுமுருகன் வடிவேலருக்கு..... கடலிலேயே ஜாமீன் இல்லை என்று சொன்னது போல இருக்கு.... கடஞ்சா, நீங்கள், வாசி பேசுவது. ***** கசாப்பு கடைக்காரர் ஆடு எவ்வளவு கிலோ தேறும் என்று பார்ப்பது போல..... நான் நிணைப்பது ...... யாவா..... ஒரு நாளைக்கு £700. மலைப்பாம்பு ஒருநாளுக்கு £500. இன்னும் பல...... போடுற முதல்...... ஒரு மாதம் முதல், மூன்று மாத பயிற்சி..... உங்கள் முயற்சி தவறு என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்னதே...... Don’t put all in one basket…. எனது பார்வையை சொல்லி..... உங்கள் கருத்தை கேட்கிறேன்..... (முக்கியமாக, இந்த திரியில்.... அடியேன் ஒரு மாணவன்)
  12. என்னப்பா இது..... தலை, கால் புரியவில்லை...... இதுக்கு பதில்..... மலைப்பாம்பை... விழுங்கி..... நாலு கோட் எழுதி.... ரிஸ்க் இல்லாமல் காசு பார்க்கலாமே என்று யோசிக்கிறேன். 🤔
  13. பிரிட்டனில்.... அவரச சேவைப் பிரிவுக்கு வரும் அழைப்புக்களில்... வீட்டில் பல்ப் சுட்டு விட்டது, புதிசா வாங்கி வந்து மாத்தி விடுங்க.. பணம் தரலாம் கேசுகள்...... பக்கத்து வீட்டில் சமையல் மணம்....முடியல….. என்ற ரீதியில் போகும் என்று தலையில் அடித்துக்கொள்வர். இந்திய மத்திய பிரதேச போலீஸ் நிலையத்தில்..... எருமைமாட்டுடன் வந்த விவசாயி, போலீஸ்காரரை அலறவைத்திருக்கிறார்.... நல்லா கறந்து கொண்டிருந்த மாடு..... கிட்ட வரவோ... பால் கறக்கவோ விடுதில்லையாம்.... இதுக்கு இங்கவா வரணும் என்று தலையில் அடித்த இன்ஸ்பெக்ர் அய்யாவிற்கு, ரெடியா பதிலை வைத்திருந்தார் விவசாயி.... அதெல்லாம் புரியுது..... ஆனா..... இதுக்கு காரணம்.... சூனியம்..... யார் என்று கண்டு அப்படி வைச்சவனை பிடிச்சு, உள்ள போடுங்க அய்யா என்று... இன்ஸ்பெக்ர் பிரசர் ஏற வைத்துள்ளார்...
  14. 😇 சுத்தாம இருந்தால் தான்..... சிஸ்டம் பிழை....😁
  15. சிறந்த பதில் தர, நீஙகள் எடுக்கும் சிரத்தைக்கு மிக்க நன்றி. 👍
  16. ஒரு வேலையிட நண்பர் அனுப்பி இருந்தார்.... முடிந்தால் தமிழில் பின்னர் மொழி பெயர்த்து போடுகிறேன்... இதில் சொல்வது, சரியா, பிழையா என்று யாராவது விளக்கம் தர முடியுமா? Crypto Currency well explained..🤔 How Crypto Currency works... an analogy in Layman’s terms. Not long ago a merchant found a lot of monkeys that lived near a certain Village. One day he came to the Village saying he wanted to buy these monkeys ! He announced that he would buy the monkeys at $100 each. The Villagers thought that this man must be crazy - How can somebody buy Stray Monkeys at $100 each ? Still some People caught some monkeys and gave it to this merchant and he gave $100 for each monkey. This News spread like wildfire and People caught monkeys and sold them to the merchant. After a few days, the merchant announced that he will buy monkeys at $200 each. The lazy villagers also ran around to catch the remaining monkeys! They sold the remaining monkeys at $200 each. The merchant then announced that he will buy monkeys for $500 each! The villagers start to lose sleep!.....They caught six or seven monkeys, which was all that was left and got $500 each. The Villagers were waiting anxiously for the next announcement. Then the merchant announced that he is going on Holiday for a week, but when he returns, he will buy monkeys at $1000 each! He also said that his employee will be in charge, and would take care of the monkeys he bought pending his return. The Merchant went on holiday! The Villagers were frantic and very sad as there were no more monkeys left for them to sell it at $1000 each as was promised by the Merchant. Then the Merchant’s Employee contacted them and told them that he would secretly sell them some monkeys at $700 each. The news spread like wildfire. As the Merchant promised on his return that he would buy monkeys at $1000 each, they would achieve a $300 profit for each monkey. The next day The Villagers queued up near the Monkey Cage. The Employee sold all the monkeys at $700 each. The Rich bought monkeys in large lots. The poor borrowed money from money lenders and bought the rest of the monkeys! The Villagers took care of their monkeys & waited for the Merchant to return! However nobody came ! ..... Then they ran to Find the Employee .... However he was not to be found! The Villagers then realized that they have been duped buying the useless Stray monkeys at $700each, and were now unable to sell them! This Monkey Business is now known as Bitcoin ! It will make a-lot of People bankrupt and a very few People filthy rich in this kind of Monkey Business. சுருக்கமாக..... விளங்கக் கூடிய வாறு; (இது எனது கருத்து அல்ல.... மொழி பெயர்ப்பு.... யாராவது புரிந்தவர்கள் இடம்.... விளக்கம் மட்டுமே கேட்கிறேன்..... நன்றி..) ஒரு கிராமத்தில் உள்ள மரங்களில்.... குரங்குகள் பல இருப்பதை, ஒரு வியாபாரி கண்டு கொண்டார். பிடித்து கொண்டு வந்தால், ஒரு குரங்கு நூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று ஒருநாள், அறிவித்தார். என்னடா, கிறுக்கனா இருக்கிறானே..... குரங்குக்கு யார் பணம் தருவார் என்று மக்கள் நகர்ந்து விட்டனர்..... ஆயினும் ஓரிருவர்... பிடித்து கொடுத்து.... காசை வாங்கிக் கொண்டனர்.. செய்தி பரவியது.... மக்கள் ஆச்சரியப்பட்டனர்.... தீடீரென ஒருநாள், ஒரு குரங்கு இருநூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. பலர், குரங்கு பிடித்து கொடுத்து பணம் பார்த்தார்கள். இந்த நிலையில் ஒரு குரங்கு ஜநாறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. சோம்பலில் இருந்த கிராமத்தவர்கள் கூட, எழுந்தோடிப் போய், ஒரு குரங்கையும் விடாமல் பிடித்து பணம் பார்த்தார்கள். தான் வெளியூர் செல்வதாயும், வந்து ஒரு குரங்கு ஆயிரம் ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. கிராமமே.... பரபரப்பாகியது..... மரத்தில் குரங்குகள் இல்லை.... இப்போது.... (வியாபாரியின்) புதிய ஆட்கள் கிராமத்துக்கு வந்தார்கள்..... ஒரு குரங்கு எழுநூறு ரூபா வீதம் விற்கிறோம் என்கிறார் கள்.... அட.... முன்நூறு ரூபா லாபமே..... வாங்கிக் கொண்டார்கள்.... அவர்கள் முன்னர், ஜந்நூறு ரூபாய்க்கு விற்ற அதே குரங்குகள்..... வியாபாரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.... அவர் வரப்போவதில்லை.... வியாபாரி செய்தது பிற்கொயின் என்ற பெயரில் குரங்கு வியாபாரம் என புரியும் போது...... ஊரே தலைக்கு எழுநூறு ரூபா வீதம் இழந்தது புரியும்.
  17. நான் என்ன நிணைக்கிறேன் எண்டா.... திருப்பி நித்திரை அடியுங்கோ.... அலாம் வச்சு... ஒரு மணிக்கு எழும்பி..... எதையாவது அமத்திப் போட்டு படுத்தால்.... காலமை எழும்பி பார்த்தால் சரியா இருக்கும்....
  18. கனவிலை ஏதோ நடந்திருக்கு...... பதிவும்...... நித்திரையில போட்டமாதிரி தான் தெரியுது.... நாளைக்கு வந்து.... எனக்கே தெரியாம... தாரோ எண்ட பெயரிலை பதிஞ்சிருக்கினம்..... எண்டு.... எதுக்கும்..... மோகன் அண்ணை..... ஆறுதலா வரட்டும்.
  19. நாப்பது வயது நயனதாரா.... முகபாவனை.... கடுப்பேத்துது...😁
  20. கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்? திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.