Everything posted by உடையார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
ஈழத்தமிழர் அரசியல்
ஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் ஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆனால், அவை பெருமைக்குரிய சொற்றொடர்கள் அல்ல. மாறாக தமிழ் மிதவாதத்தின் இயலாமையை தோல்வியைக் குறிக்கும் சொற்றொடர்களாகவே பயன்படுத்தப்பட்டன. 2009இற்குப் பின் மறுபடியும் அதே அப்புக்காத்து அரசியல் மேலெழத் தொடங்கி விட்டது. தற்பொழுது தமிழ் தேசியக் கட்சிகளில் முன்னணியில் நிற்கும் பலரும் சட்டத்தரணிகளே. தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தில் சட்டத்தரணிகளாக பிரகாசித்த பலரும் ஒன்றில் தொழில்சார் சட்டத்தரணிகளாக மாறி நன்கு உழைத்தார்கள் அல்லது தாம் உழைத்த புகழையும் காசையும் அரசியலில் முதலீடு செய்து அரசியல் விலங்குகளாக மாறினார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் சட்டச் செயற்பாட்டாளர்களாக மாறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உதவி புரியும் சட்டச் செயற்பாட்டாளர்கள் மிகமிகக் குறைவு. சட்டச் செயற்பாடு இயக்கங்களும் மிகமிகக் குறைவு.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மைதா or கோதுமைமாவு இருந்தா இப்பவே மொறுமொறுனு இந்த ஸ்னாக் செஞ்சி பாருங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அந்த காலத்து மொறுமொறுப்பான அரிசி போண்டா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குரக்கன் கலப தலப
- ஈழத்தமிழர் அரசியல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அகரத்தமிழ் ஒலி முறை போற்றி முருகா முருகா ஓம் முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முல்லை வனம் நிற்கும் தாயே.... கர்ப்பரட்சாம்பிகை எம்மை காத்தருள்வாயே.... தீர்த்தக்கரை அழகு வாவி திகழும் சிவகாமதேவனின் மேனி அமர் தேவி... கேட்கின்ற வரம் யாவும் தருவாய்....தருவாய்... வரம் யாவும் தருவாய்.... எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள வா நீ..... போற்றுதலை ஏற்கின்ற தாயே.. தெய்வ பொருள் யாவும் காக்கின்ற ஸ்ரீ சக்ரமாயே.... ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே.. எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே.... அகிலம் வளர்க்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயைவு தரும் மாயே.... முகிலிலிருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே... சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்.... வந்தனம் தரிசனம் யோகம் ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசய தோற்றம்.... பலம் யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாச பேயம் போன்ற வேள்வியில் எழுவாய்..... விழுகின்ற கருவிற்கு காப்பாய். அன்று வேதிகைக்கு அருள்செய்து வேண்டுதலை ஏற்றாய்.... மழலைகள் தொடுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்ப்பத்தைக் காக்கின்ற சீலம்.. அழகுமுகம் ஆனந்தமாகும் வானின் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்.... உற்சவ தேரினில் ஏறி வீதி ஊர்வலம் செல்கின்ற உலகிதன் தேவி.... பற்பல வாத்தியம் முழங்க.... அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற தேவி.... அன்னை உன் ஸ்தோத்திரம் பாடும்.... உள்ளம் அகிலத்தில் பாக்கியம் யாவும் கொண்டாடும் சன்னதியில் வந்துன்னை தேடும் அந்த சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோசம் கூடும்......
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கேட்பதை கொடுப்பவனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அய்யனே அய்யனே
- பார்திபன் கனவு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இணையில்லா இறைவனே
-
நகைச்சுவைக் காட்சிகள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
கிருஷ்ணா! முகு! கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே கருணா சாகர கமலா நாயக கருணா சாகர கமலா நாயக கனகாம்பர தாரி கோபாலா கனகாம்பர தாரீ கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே காளிய மர்த்தன கம்சனி தூஷன காளிய மர்த்தன கம்சனி தூஷன கமலாயத நயனா கோபாலா கமலாயத நயனா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே குடில குண்டலம் குவலய தளநீலம் மதுரமுரளீ ரவலோலம் கோடி மதன லாவண்யம் கோபி புண்யம் பஜா கோபாலம் கோபி ஜன மன மோகன வியாபக கோபி ஜன மன மோகன வியாபக கோபி ஜன மன மோகன வியாபக குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா குவலய தள நீலா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே- இறைவனிடம் கையேந்துங்கள்
குதம்பாய் அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் பார்க்கப் படாதானடி குதம்பாய் பார்க்கப்படா தானடி. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. தாவார மில்லை தனக்கொரு வீடில்லை தேவார மேதுக்கடி குதம்பாய் தேவார மேதுக்கடி. என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி நின்றது பிரமமடி குதம்பாய் நின்றது பிரமமடி.- குதம்பை சித்தர்.- இறைவனிடம் கையேந்துங்கள்
பக்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி முத்தனாமாறெனைப் பெரு வாழ்வின் முத்தியே சேர்வதற்கருள்வாயே உத்தமதான சற்குணர் நேயா ஒப்பிலா மாமணிக்கிரி வாசா வித்தகா ஞான சத்தினி பாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே- இறைவனிடம் கையேந்துங்கள்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே முருகா முருகா தித்திக்கும் தமிழை எடுத்து பக்திச் சுவையே தொடுத்து நின் திருவடியில் மலரென சொரிவேன் குருநாதா சிந்தும் புகழ் ஆயிரம் பாடல் சந்தம் தனில் கானம் செய்வேன் சிவ சரவணபவ சண்முகனே வடிவேலா முருகாற்றுப்படையும் சொல்வேன் சிவபாலா மயிலினில் வருவாய் குருநாதா நீலமயிலும் கோலமாக நடனம் செய்திடுமோ பாலனே உன் பேரையே பாட ஆடிடுமோ தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா அருளென்னும் மழையைத் தூவும் முருகென்னும் இளமை மேகம் மையனே நீ மையனே கிரிநாத புகழில் வாழும் குருநாதா சரவணபவ சண்முகனே வடிவேலா சேவற் கொடியும் வேலும் கையில் ஆடல் செய்திடுமே நாவலா உன் நாமமோ இனிமை பெய்திடுமே ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய் ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய் அருணாசலன் ஆடல் கண்டார் முருகா உன் ஆடல் காண கூடுவார் இசை பாடுவார் வயலூரில் வடிவம் காட்டிய குருநாதா வண்ணம் அருளிய சிவபாலா- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
மதீனத்து மண்ணில்- உணவு செய்முறையை ரசிப்போம் !
ரவையில் இப்படி ஒரு ஸ்வீட்- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான இறால் தொக்கு- உணவு செய்முறையை ரசிப்போம் !
முற்றிலும் புதிய சுவையில் ஹெல்தி பிரேக் ஃபாஸ்ட் & ஸ்நாக்ஸ் ரெசிபி- உணவு செய்முறையை ரசிப்போம் !
அவல் உப்புமா- இறைவனிடம் கையேந்துங்கள்
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே முருகா முருகா உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே முருகா முருகா உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக்காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா முருகா முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா... முருகா... ஆ... அழகென்ற சொல்லுக்கு முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் உன்னை அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா அர ஹரா ஷண்முகா முருகா என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா... முருகா... முருகா... - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.