Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. மெஹ்தி ஹசன் பின்னாடி சொருகிய ஆப்பை எடுக்க மறந்துவிட்டார் போல.
  2. ஹிந்திக்காரனுக்கு நாகரீகம் பற்றி பாடம் எடுக்கப்போக அவன் தமிழச்சி வெங்காய மாமியை வைத்து செருப்பு பிய்ய பிய்ய வெளுத்து அனுப்பிவிட்டிருக்கிறான். இதற்க்கு பெயர்தான் அவனோட பொருளையே எடுத்து அவனையே போடுதல் என்பது. திராவிட தமிழர்கள் எல்லோரும் கப்பு சிப்பு ஒத்த வார்த்தை கூட பேச முடியாத அளவுக்கு மாமி வச்சு சிதைச்சுப்புட்டாப்ல
  3. கொழும்பெல்லாம் உங்க லெவலுக்கு பிசாத்து மேட்டர். நீங்க அடுத்தது அமெரிக்காவில் போட்டியிடவேண்டும்.உங்கடை லெவலுக்கு அதுதான் சரியான இடம்
  4. இங்கே சிங்கையில் Female Escort என்னும் சொல் Elite level பாலியல் தொழிலாளி ஒருவர் pros, call girl போன்ற கேவலமான சொற்பதங்களை மறைக்க பயன்படுத்தும் ஒரு disguise word. அதாவது dedicated high profile clients வைத்திருக்கும் ஒருவர் தனது விவகாரமான தொழிலை கௌரவமாக வெளியே சொல்ல உபயோகிக்கும் சொல்( Sugar daddy, sugar baby போல) . நான் ஏனைய நாடுகளில் இந்த சொற்பிரயோகம் பற்றி தேடும்போது கூட இது பலான தொழிலை கௌரவமாக வெளியே சொல்ல பாவிக்கப்படும் சொல் என்றே கூகிள் ஆண்டவர் காட்டுகிறார். இப்போது Escort விஜி இந்த அர்த்தத்தத்தில் சொல்லவில்லை என்று நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீர்கள் ...? ஒரு வேளை நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் ரைட் ஹாண்ட், எஸ்கார்ட் எனும் சொற்கள் மாலைமாற்றி திருமணம் செய்த மனைவி என்பதற்கு மாற்றாக உபயோக்கிக்க முடியாதல்லவா.
  5. இந்தக்கேள்விகளுக்கு விஜயலஷ்மியே ஒரு கன்னட சேனலுக்கு பதில் சொல்லியிருக்கிறார். Timestamp (20:30) நான் சீமானுக்கு ரைட் ஹேண்டாக இருந்தேன் என்று. இதை வைத்துப்பார்த்தால் நீங்கள் புது சொய்ஸ் ஒன்று கொடுக்கவேண்டி வரும் ( ரைட் ஹான்டாக இருந்தார் எனும் சொய்ஸ்). அந்த சேனலுக்கு திருமணம் செய்து மாலைமாற்றி இருந்தால் நான் அவரை திருமணம் செய்திருந்தேன் நான் தான் சட்டபூர்வ மனைவி என்று சொல்லியிருக்கலாம். அதன் பிறகு இருவரும் வேறு சாதி என்பதால் மனமொத்து பிரிந்துவிட்டோம் என்பது போல சொல்கிறார். இப்போது ரைட் ஹாண்டின் மீனிங் என்ன என்பதை விஜயலக்ஷ்மியிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும். அண்ணை கீழே உள்ள பேட்டியில் நமது இரண்டாம் கண்ணகி தனது வாயாலே நான் சீமான் மாமாவுக்கு ஒரு Loyal Escort என்று வேற சொல்லுது. (TimeStamp 10:58) நானும் எனது அரை குறை ஆங்கில அறிவை வச்சு நோண்டினால் அதன் அர்த்தம் இப்படி வருது A call girl or female escort is a prostitute who (unlike a street walker) does not display her profession to the general public, nor does she usually work in an institution like a brothel, although she may be employed by an escort agency. The client must make an appointment, usually by calling a telephone number. Call girls often advertise their services in small ads in magazines and via the Internet, although an intermediary advertiser, such as an escort agency, may be involved in promoting escorts, while, less often, some may be handled by a pimp. Call girls may work either incall, where the client comes to them, or outcall, where they go to the client. Some porn stars are known to escort as well. Disclaimer: இந்த கர்மா ,குருமா எல்லாவற்றிலும் எனக்கு பங்கில்லை. கண்ணகியின் Copycat விஜயலக்ஷ்மி வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை நான் fact check செய்துள்ளேன் அம்புட்டுத்தே By the statement of Vijayalkshmi, hereafter Vijayalkshmi விஜி அண்ணி எனும் மதிப்புமிக்க பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு Female Escort விஜி என்று எங்களால் அனுப்புடன் அழைக்கப்படுவார். மற்றபடிக்கு நீங்கள் நான் மேலே சொல்லியுள்ள தெரிவுகளை உட்சேர்க்காதவிடத்து Female Escort விஜியிற்கும் அண்ணன் சீமானுக்குமான உறவாக தெரிவு நான்கை டிக்கடித்து நிறைவு செய்கிறேன்
  6. சின்ராசு என்ன பிராண்ட் கஞ்சா இழுக்கிறார் என்று அறிய ஆவல். ஒருக்கா ட்ரை பண்ணி பாப்பம் எண்டுதான் எபெக்ட் தாறுமாறா இருக்கும் போல.
  7. அப்படியே ....? அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.
  8. அண்ணை தலைவர் ஸ்டைல் என்று குறிப்பிட்டது 3ம் தர வசனார்த்தாவிற்கு கொடுத்த 3ம் தர பதிலுக்கு. சிங்களவன் அடிக்கைக்க எப்படி பதில் சொன்னால் அவனுக்கும் வலிக்கும் என்பதையே. சம்பந்தமில்லாத விடயத்தை நைசாக சடையாதீர்கள். எனது மேற்கூறிய கருத்து தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதல்ல.
  9. அண்ணன் சீமான் விஜி அண்ணிக்கு தலைவர் ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்( அதாவது சிலருக்கு புரியும் மொழியில் பேசினால் தான் புரியும்), மூன்றாம் தர வசனகர்த்தா விஜயலக்ஷ்மிக்கு மூன்றாம் தரத்திற்கு இறங்கி விளாசுகிறார். மற்றபடிக்கு விசயலக்ஷ்மியின் இந்த நீலிக்கண்ணீரிட்க்கு யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.
  10. Hence LHS=RHS தமிழ்நாட்டை ஆள இந்த தகுதிபோதும். தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தகுதியும் கூடவே ஒட்டிக்கொள்கிறது
  11. அவசியமற்ற அலம்பல். HuffPostHere’s Exactly What Happens When Someone Dies On A Plane...In-flight deaths are rare, but there's a process for handling the situation when it does arise.There are specific procedures for securing the deceased person’s body in a way that respects their dignity and shows sensitivity to their travel companions and others on the plane. “To handle the body with dignity and respect while ensuring minimal disruption to other passengers, the crew covers the deceased passenger with a blanket,” Alves said. “Nearby passengers may be moved to other seats if space permits. The body may be moved to a less populated area, such as an empty row, if available. Otherwise, the body is secured in the original seat with the seatbelt fastened to prevent movement during the flight.” Dead body placed beside Australi...Dead body placed beside Australian couple on Qatar Airway...Cabin crew placed the body of a passenger who died mid-flight in an empty seat beside the pair.செய்தியின் அடிப்படையில் இறந்தவரை இவர் அருகில் கொண்டுவந்து வைத்துள்ளனர். Mr Eustance said that, while he was not being judgemental as he did not know the full situation, he was surprised that the crew did not move Mr Ring if there had been spare seats. "I would expect the crew would do all they could to avoid that. You are creating potential future liabilities in terms of the trauma of the people next to whom the body was placed," he said. "In my experience the crew would normally try to isolate the body, so there is no passenger exposure to the body and vice versa, for respect and privacy but also for medical reasons. You have a dead body that is uncontained and all that goes with it." சிலவேளை விமான ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஸ்பெஷல் ட்ரைனிங் இன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்டர் நியாயத்திற்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்
  12. அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்
  13. அவ்வளவு வயசாவா ஆகுது ....? தப்பு என்னோடது இல்லை அணில்ஸ் நடிக்கும் படங்கள் அப்படி. அப்போ இன்னொரு அண்ணனுக்கு ஏற்ற தங்கை
  14. பார்க்கலாம்.....காளியாத்தாவாக தொடர்கிறாரா இல்லை கழகத்தில் கரைகிறாரா என்று. அண்ணனுக்கு ஏற்ற தங்கை இனி தம்பிக்கேற்ற அக்கா
  15. இங்கே எனது கேள்வி இவர்கள் அண்ணன் திருடன் என்று கன்டுபிடித்து வெளியேறும்போது தமிழ் தேசிய பரப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மாறியபின்னர் தான் வெளியேறுகிறார்கள். இன்னுமொரு வகையில் அதாவது ஆளுமைகளாக புகழ் வெளிச்சம் தங்கள் மீது பட்டபின்னர்தான் அண்ணனை திருடன் என்றே கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் வெளியேறும்போது இவர்களது தமிழ்த்தேசிய பரப்பிலான அறிமுகம் என்பது அண்ணன் நாதகவை ஆரம்பித்தபோது அவருக்கு இருந்த அறிமுகத்தை விட அபரிமிதமானது. நிற்க, இவர்கள் ஜனநாயக பொதுவெளியில் ஒருகட்சியை ஆரம்பிப்பது என்பது டெலோ புளொட்டில் சேர்ந்த இளையவர்கள் புதிய இராணுவ இயக்கம் கட்டுவதை விட மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நான் விளங்கிக்கொண்ட வரையில் நதகவில் சேர்வது கழகத்தில் உள்ள கடைக்கோடி, நடுக்கோடி ,முதற்கோடி தொண்டர்களை ஓவர்டேக் செய்து இலகுவாக முன்வரிசை ஆசனத்தை பிடிக்கும் ஒரு Smart & short route. இந்த ஆளுமைகள் எல்லோருமே கழகத்தில் இருந்து தங்களது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்றும் பசைவாளி போஸ்டருடன் வாழ்க ஒழிக கோஷம் போடும் ஒரு கடைநிலை, நடுத்தர உபிக்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த ஆளுமைகளின் இறுதிச்சரணாலயம் அவர்களது நோக்கங்களை தெளிவாக காண்பிக்கிறது. தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி வயிறு வளர்க்கும் சீமானை எதிர்த்து வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம் அதே தமிழ்தேசியத்தையும் சீமானையும் பயன்படுத்தி வயிறுவளர்க்கும் இவர்களது தவறுகளை சீமான்மீதே சுமத்தி நகர்கிறோம்.
  16. ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லேயே இப்படி ஒவ்வொரு விக்கெட்டுகளாக விழுவதை பார்த்து, இப்படி ஒவ்வொரு பேட்ஸ்மானாக வெளியேறினால் ஐநா கொடியும், தேசிக்காய்ச்சின் தேசியமும் என்னாவது...?... ஆழ்ந்த அனுதாபங்கள் மாரியம்மா... அவர்களை கொன்றுவிட்டேன் என்று கோத்தா கொக்கரித்ததை கேட்டுக்கொண்டிருந்தது உள்ளே மனம் குளிர்ந்த ஸ்டீபன் ராப் உட்பட தெருவோரம் குந்தவைக்கப்பட்ட உங்களுக்கும் , உங்களை குந்தவைத்தவர்களுக்கும் தெரியும் உங்கள் மகன் உயிரோடு இல்லை என்பது. சில நாதேரிகளின் அரசியல் பிழைப்பிற்கு கடைசிக்காலத்தில் உங்கள் உடல்வலுவையும் தாரைவார்த்து சென்றிருக்கிறீர்கள். உங்களைபோன்ற வயது முதிர்ந்தவர்களின் பிள்ளைகள் கொல்லப்படும் போது ஒழிந்திருந்து வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது அதை வைத்து அரசியல் செய்யும் கசபோக்கிலிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கொடுக்கும்.
  17. ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.
  18. பாவித்து ஒரு 7-8 வருடம் அல்லது உத்தரவாதம் முடிந்தபின் காய்லாங்கடைக்குத்தான் போட வேண்டுமாம். இந்த வகைகளின் Blade பேட்டரியினை திரும்ப மாற்றுவதற்க்கே வாகனத்தின் விலையில் பாதி வருமாம். சிங்கையில் அதிகமாக டாக்சி ஓட்டுனர்கள் தான் பாவிக்கிறார்கள். உத்தரவாதம் முடிவதற்குள் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இலங்கையில் இவ்வளவு கொட்டி எடுத்து பாவிக்குமளவுக்கு வெர்த்து கிடையாது
  19. இங்கே சிங்கையில் சீனாவிலிருந்து விலை மாதுக்களை விசிட்டிங் விசாவில் உள்ளெயெடுத்து அவர்களை வைத்து கல்லாகட்டுவது ஒருகாலத்தில் பிரபலம் இதனை சிங்கை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஒரு தடவை இப்படியான ரைடில் மாட்டிய சீன பெண் பதினெட்டுவயது வராத மைனர் என்பதை அவரது கடவுச்சீட்டை பரிசீலித்து கண்டு கொண்ட சிங்கை போலீஸ் அவரை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய அனைவரையும் வீடு புகுந்து தூக்கியது.வீட்டிற்கு நல்ல பையன்கள் உட்பட கிழ போல்ட்டுக்கள் பலர் மாட்டினர். அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனர்
  20. சட்டுபுட்டுன்னு முடிவுக்குவாங்கப்பா இப்போ போஸ்கோவை வெளியில எடுக்கிறதா வேணாமா ...? யோவ் போஸ்கோ உனக்கு எதுக்குயா இந்த தேவையில்லாத வேலை ...? மின்னாடி வெளிநாட்டில பயர் விட்டு இலங்கை எயார்போர்ட்டில் மாட்டுவானுவோ . இப்போது அந்தந்த நாட்டில் பயர் விட்டு அந்தந்த நாட்டு காவல்துறையிடமே மாட்டுறானுவோ. பயர் வேணும்னா என்னை போல் பெயரில் மட்டும் வச்சுக்கோ அதை விட்டு எதுக்கு இப்படி ஒத்தபைசா பிரயோசனமல்லாத விடயத்திற்கு போய் வாழ்க்கையை அடமானம் வைக்குற
  21. கண்டபாட்டிற்கு உள்ளவிடுவது. அவனோட உண்மை முகத்தை காட்டியதும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது.
  22. ஒருவேளை கூத்தமைப்பான்ஸ் செட் பண்ணி உட்காரவச்ச ஆளா இருக்குமோ....? ஒரு மாவீரன் உயிரை காப்பாற்ற இறங்கிவந்திருக்கிறோம் பாருங்கள் என்று அரசியல் சீன் போட்டு யாழில் காலியான கூடாரத்தை நிரப்ப செய்யும் மொள்ளமாரித்தனமாக இருக்கலாம். அரசியலமைப்பு மாற்றம் வேண்டுமென்றால் அதனை இலங்கை அரசாங்கத்துடனல்லவா பேசவேண்டும். ஒன்றுக்குமே உதவாத வெறும்வாய் வெத்துவேட்டுகளிடம் பிரேரணை முன்வைப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது
  23. ஆக மொத்தத்தில் நமது மூன்று வருட H1B கனவு காலி. திரும்ப சிங்கையின் PR இற்கு தவமிருக்கவேண்டியது தான்
  24. நாற்பது லட்சத்திற்கெல்லாம் வாய்ப்பேயில்லை இந்தியன் alto வே 68-70 லட்சங்கள் இதனுடைய ஜப்பான் வேரியண்ட் 75-78 லட்சங்கள். Wagon R high end 90 லட்சங்கள்(மற்றவை 84-87) . Toyota Aqua (Prius C ) -135 லட்சங்கள் Honda Vazel - 200 லட்சங்கள். Nissan XTrail - 2.5-3 கோடிகள் தொடலாமாம். Land Cruiser 250 high end அண்ணளவாக 8-10 கோடிகள். முச்சக்கர வண்டியே 25 லகரங்களை தொடப்போகுதாம்
  25. பைத்தியனிடம் எனக்கு பிடித்த ஒரேவிடயம் வெறும்வாய் வெத்துவேட்டு கிழக்கின் தேசிக்காய்களின் ஆதர்ச நாயகன் சாணக்கியனிடமிருந்து அவருடைய பாராளுமன்ற hot seat ஐ அபகரித்திருப்பது. இப்போது பாராளுமன்றத்தில் ட்ரெண்டிங் ட்வீட் போடும் கிங் நம்ம பைத்தியன். பாவம் சாணக்ஸ் மோப்ப அரசியல் செய்ய இப்போது பிள்ளையானும் இல்லை. இனி வெறும்வாயால் வெட்டிப்பிளக்க புதுசாக எதையாவது தேட வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.