-
Posts
2056 -
Joined
-
Last visited
-
Days Won
15
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Sasi_varnam
-
. இப்படி நிறைய சொல்லுவார்கள்... காலம் தான் பதில் சொல்ல வேணும்
-
அப்ப என்ன... NPPக்கு அறுதி பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால் தமிழர் பிரச்சினையை இலகுவாக தீர்க்கலாமே.
-
இன்றைக்கும் கஜேந்திரகுமார் கூட்டம் அங்கே எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு ரோட்டில் நிட்கிறார்கள்.
-
உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Sasi_varnam replied to goshan_che's topic in யாழ் ஆடுகளம்
பாட்டு கேட்டுக் கொண்டே ஓட்டு போடலாம்ல -
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Sasi_varnam replied to goshan_che's topic in யாழ் ஆடுகளம்
மிதிப்பமில்ல (உங்களை அல்ல) 😄 -
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Sasi_varnam replied to goshan_che's topic in யாழ் ஆடுகளம்
கோஷன் வைக்கும் இந்த மானசீகத் தேர்தல் 2024லில், நான் தான் முதலில் வாக்களித்தேன் என்ற பெருமை எனக்கு ☺️ -
திரும்பவும் ஆலசி ஆராய்ந்து அரசியல் ஆர்வலர்களின் கருத்துக்களை கொண்டு பதில் தந்துள்ளேன். Omit the Previous 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - ஆம் 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) - இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) - இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) - ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) - ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) - இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) - இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) - இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 1 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 1 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) - இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) - ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) - இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) - ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) - இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) - ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 29) மட்டக்களப்பு- தமிழரசு கட்சி 30)திருமலை - தேசிய மக்கள் சக்தி 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - 1 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி - 44) வவுனியா - தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - NPP 47) திருகோணமலை - NPP 48) அம்பாறை - NPP 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) - 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 2 54)தமிழரசு கட்சி - 7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) - 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) - 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணியஅணி) - 1
-
வாலி அவர்களின் படிவத்தை மாதிரியாக வைத்து நிரப்புகிறேன். 10 -15 கேள்விகள் தாண்டி எனக்கு பதில்களை ஊகிக்கத் தெரியவில்லை (உல்ட்டா பண்ணும் அளவுக்கும் கூட எனக்கு அரசியல் அறிவு இல்லை) அரசியல் கடசிகளின் தமிழ் வடிவ பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை. ☹️ 01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம் 02) சசிகலா ரவிராஜ் - இல்லை 03) விசுவலிங்கம் மணிவண்ணன்- ஆம் 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - ஆம் 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - இல்லை 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - ஆம் 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை 16) எஸ். சிறிபவானந்தராஜா - இல்லை 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை 18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை 19) துரைராசா ரவிகரன் - ஆம் 20) மனோ கணேசன் - இல்லை 21) ஞானமுத்து சிறினேசன் - இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்திரகாந்தன் - இல்லை 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - இல்லை 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் கொழும்பில் சுவஸ்திகா வெல்லுவார் 🙂 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 00 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி (Harini) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 52) தேசிய மக்கள் சக்தி ===> 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02 54) தமிழரசு கட்சி ===> 04 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 01 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00 57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 59) தேசிய மக்கள் சக்தி NPP ===> < 100 (less than 100) 60) புதிய சனநாயக முன்னணி ===>
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நானும் முழுமையாக வாசித்தேன்.. இது கண்களுக்கு புலப்படவில்லை. Justin நீர் கழுகுக் கண்காரன் ஐயா. முஸ்லீம் மக்கள், அவர்களின் அரசியல் அபிலாசைகள் அவர்களுடனான அரசியல் எப்படி இருக்கும் என்று ஒரு நாலு வரிகள் உள்ளடக்கி இருக்கலாம். -
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐 அப்படியே புது மாமனார் ராசவன்னியன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்... 💐
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
Sasi_varnam replied to valavan's topic in வாழும் புலம்
https://www.facebook.com/reel/971391998082130 Toronto ஓணம் பண்டிகை -
என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது.
-
அதிர்ச்சி தரும் சுமந்திரனின் சதிகள் ஆதாரபூர்வமாக அம்பலம்: சுமந்திரனும் இத்தியாதிகளும் ஈழத்தமிழ்த்தேசியத்தை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக முற்றாகச் சிதைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை இந்த ஒரு மணி நேர காட்சிப்படுத்தலுடனான நேர்காணலில் தமிழ்நெற் ஆசிரியர் முன்வைக்கிறார்.
-
சிறியர், குருவி தலையில பணியாரம் வைக்கலாம் .. பனங்காய் வைக்கலாமா!! 😄 இந்த அரசியல் சாணக்கிய கேள்விகள் எல்லாம் 8ஆம் வகுப்பு பொடியனுக்கு A/L பேப்பர் தந்து, எக்ஸாம் எழுதச் சொன்னதை போல இருக்கு!!! சரி பார்ப்போம் ஒரு 5 கேள்வியாவது சரிவரும் தானே.
-
பனை அபிவிருத்தி சபையின் பெயர் பலகையை கூட, மரத்திலே ஆணி அறைந்து வைத்திருக்கும் தலைமை காரியாலயம் நல்லாவே அபிவிருத்தி செய்வாய்ங்க!!!
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
Sasi_varnam replied to சுண்டல்'s topic in யாழ் அரிச்சுவடி
"அம்மா சுண்டல்" பொடியேன் மறுக்கா வந்துட்டான்வா. ஆத்தலா நாலு விசயங்கள் எழுத்துங்க சுண்டல், நாங்களும் வாசிப்பம் தானே!! -
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
Sasi_varnam replied to ஏராளன்'s topic in அரசியல் அலசல்
அமைப்புகள் என்று அழுத்திச் சொல்லுங்கள் ... புலம்பெயர் மக்கள் என்று யாரும் நினைத்துக்கொள்ள கூடாது. -
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
Sasi_varnam replied to ஈழப்பிரியன்'s topic in அரசியல் அலசல்
ரஜீவ் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். மேலே சொன்னதை போல எமது தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சார்ந்தே இவரது அரசியல் இருக்கிறது. சிறிதுங்க விஜயசூரியவோடு சேர்ந்து வேலை செய்கிறார் என நினைக்கிறேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட அரசியல் முன்னெடுப்பு அது. -
புத்தசாசன பிரிவின் கீழ் தான் கீழே உள்ள அனைத்து பிரிவுகளும் வருகின்றன பௌத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லீம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்துசமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய அரும்பொருள் காட்சியக திணைக்களம் தேசிய சுவடிகள் திணைக்களம் மத்திய கலாசார நிதியம் Art council of Sri Lanka, National Heritage division, Department of Archeology ... இப்படி இன்னும் பல
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
Sasi_varnam replied to மோகன்'s topic in துயர் பகிர்வோம்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். 💐 -
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
Sasi_varnam replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்