Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Sasi_varnam

  1. 36 லட்சத்துக்கும் அதிக வாக்கு எடுத்தவனை 5 க்கும்... 10 க்கும் அல்லாடுற அல்லு சில்லறைகளோடு ஒப்பிடுவதே மேதாவித்தனம் கண்டியலே.
  2. வணக்கம் வாத்தியார்அண்ணா, ஐயோ நீங்க வெற, நான் உங்கள் கருத்துக்கு பதிலாக எழுத வில்லை 🙏. சில திரிகளில் இலையான் மாதிரி மொய்க்கும் கூட்டத்துக்கு பொதுவாக எழுதினேன். நனைச்சு அடிச்சால் நாலு பக்கம் படும். கோஷம் போடுவபவர் கவனத்துக்கு செய்தி சென்றதில் சந்தோசம்.
  3. லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!
  4. செத்தவன் செய்திக்கு அஞ்சலி செலுத்தாத முதல் திரி இதுவோ. சரி... நான் ஒரு பாட்டை போடுகிறேன்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்…..
  5. இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.
  6. உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!
  7. தெளிவாக பலதை பேசும் நீங்கள் "இடைக்கால தடை" என்பதை வெறும் "தடை வாங்கி இருக்கிறார்கள்" என்பது சரியாகுமா? "இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" பல விடயங்கள் தமிழர் சார்ந்து நடந்தேறுகிறது. ஐயாவால் போடப்பட்ட வழக்குகள் எல்லாம் எமக்கு நீதியை தேடி தரும் என்று எதிர்பார்ப்போம்.
  8. 1998 - இந்த BGM இசையை கேட்ட நொடியில் இருந்து எனக்கும் இதே உணர்வு தான்... மென்மையான மனதைக்கு வருடும் இசைத் துகள்..
  9. இந்த விடயத்தில் எனக்கு முழுமையான சட்ட அறிவு / நுணுக்கம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த திடீர் வர்த்தமானி அறிவிப்பு ஒருசட்ட மூலமாக்கல் முறைமையில் வரவில்லை. இது ஒரு காணி அதிகாரம் சார்ந்த தன்னிச்சையான அரசாங்க அறிவிப்பு மட்டுமே என்றே நான் கருதுகிறேன். இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு. இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.
  10. சுமந்திரன் வழக்கு தொடுப்பதற்கு முன்னமே பாராளு மன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, இந்த தீர்மானத்தை உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கம் அறிவித்தது தொடர்பாக செய்திகள் வாசித்த ஞாபகம். அது தவிர வழக்கரிஞர் அந்த காணி அபகரிப்பு அறிவிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தன்னை அணுகினால் சட்ட உதவி செய்வதாகவும் அறிக்கை விட்ட ஞாபகம். அது என்ன இடை நிறுத்தம்!!! தவறான ஒரு வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அந்த செயல் பாட்டை நிறுத்துவது தானே சரியாக இருக்கும்.
  11. தெரிந்து கொள்ள கேட்கிறேன்... செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் பொய்யானவை என்று இவரோ இவர் சார்ந்த கட்சியோ கூறிய கருத்தை எங்கே தேடலாம்?
  12. இந்த செம்மணி சந்தடி சாக்கில் அரச அடிவருடி / ஆவா குழு தலைவன் அருண் சித்தார்த்தன் பொண்டாட்டி அரைகுறையும் இல்லாத அசிங்க சிங்களத்தில் மற்றும் தமிழில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்காள். அது துணுக்கையிலோ எங்கோ எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு. சில பாழடைந்த கட்டிட இடிபாடுகள், கைவிடப்பட்ட புதர் காணியை காட்டி அது விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்த இடம் என்றும், அங்கே 1990களில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தன்னுடைய தகப்பனார் உட்பட 4,O௦௦ ஆயிரத்துக்கும் மேட்பட்ட அப்பாவி பொதுமக்களையும், குடும்பமாக கடத்தி படுகொலை செய்து புதைத்ததாகவும், செம்மணி புதை குழிகள் பற்றி நீதி கேட்போர் இவற்றை பற்றியும் கதைக்க வேணும் என்ற தொனியிலும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பற்றி பேசும் யாழ் பல்கலைகழக சமூகம் சகோதர யுத்தத்தால் கொல்லப்பட்ட இந்த மக்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி பதிவு செய்து சிங்கள ஊடகங்கள், வலை தளங்களில் பெருவாரியாக பேசப்பட்டு வருகிறது. https://lankaleader.com/lankaleader/page/10?post_id=13339
  13. செம்மணியை போல, திருக்கேதீஸ்வரத்தை போல, மண்டைதீவைப்போல இன்னும் ஈழத்தில் கண்டெடுக்கப்படும் ஏனைய மனித புதை குழிகள் போல நீங்கள் கேள்விப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் விவகாரமும் வெளிப்பட்டால் நிச்சையம் ஜஸ்டின் கூறிய முறையில் சில உண்மைகளையாவது கண்டறியலாம். So அது வரையில் இப்பொழுது வெளிப்படும் தடயங்கள் குறித்து அதன் பின்னணியை ஆராயலாம்.
  14. நல்ல தகவல் ஜஸ்டின். தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்? இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன? இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா? தெரிந்து கொள்ளலாமா?
  15. காட்டெருமையின் எலும்பையும், கடவாய் பல்லையும் புத்தரின் விலா எலும்பு, தெத்த பல்லு என்று சொல்லி சரித்திரம் எழுதவும், படுகொலை செய்யப்பட்ட தமிழனின் உடல் எச்சத்தை போர்த்துகீசு என்று சொல்லி மறைத்து ஆடுவதும் சிங்களவருக்கு கைவந்த கலை.
  16. இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது. சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.
  17. ஒரே ஒரு விமானப்பயணி உயிர் பிழைத்துள்ளதாக தகவல். விஷ்வாஸ் குமார் (பிரித்தானிய பிரஜை)
  18. இந்த கொடுந்துயர விபத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அனுதாபங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.